TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:54 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 4:36 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:15 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:17 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


கேரளா கழிவுகள் தமிழகத்திற்கு வந்தது அம்பலம்

Go down

கேரளா கழிவுகள் தமிழகத்திற்கு வந்தது அம்பலம் Empty கேரளா கழிவுகள் தமிழகத்திற்கு வந்தது அம்பலம்

Post by ஜனனி Wed Oct 31, 2012 3:32 am

கேரளா மாநிலம், திருச்சூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள்
மூலம், தமிழகத்தில், எரிபொருள் தயாரிக்க திட்டம் வகுத்த, நாமக்கல்லை
சேர்ந்தவர், செய்த நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.
கேரளா கழிவுகள் தமிழகத்திற்கு வந்தது அம்பலம் Tamil_News_large_576306
சேலம்
மாநகராட்சியில், சேகரிக்கப்படும் குப்பைகள், செட்டிசாவடியில், திடக்கழிவு
மேலாண்மை திட்டத்தின் கீழ்,எரிபொருளாகவும், உரமாகவும், பிளாஸ்டிக்
மூலப்பொருட்கள் தயாரிக்கும் உபகரணங்களாகவும் மாற்றம் செய்யப்பட்டு
வருகின்றன.நாள்தோறும், 300 டன் குப்பை, செட்டிசாவடியில் சேகரிக்கப்பட்டு
வருகிறது. குஜராத்தை சேர்ந்த ஹேங்கர் பயோடெக் எனர்ஜிஸ் பிரைவேட் லிமிடெட்
என்ற நிறுவனத்தின் மூலம், கரும்பு, வாழை, பூந்தோட்டம் ஆகியவற்றுக்கு
பயன்படும் வகையில், தினமும் மாநகராட்சி கழிவுகள் மூலம், 70 டன் பயிர் உரம்
தயாரிக்கப்படுகிறது.

அதே கழிவுகளின் ஒரு பகுதியை கொண்டு,
ஆர்.டி.எஃப்., எரிபொருட்கள், சராசரியாக நாள் ஒன்றுக்கு, 80 டன்
தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுக்கு முன்,
நாமக்கல்லை சேர்ந்த பாஸ்கரன், என்பவர் நடத்தி வந்த, "ஸ்பார்க் எனர்ஜி' என்ற
நிறுவனத்துடன், குஜராத்தை சேர்ந்த, "ஹேங்கர் பயோடெக் எனர்ஜிஸ்' நிறுவனம்,
எரிபொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்தது.

எரிபொருட்களுக்குண்டான
தொகையை, குஜராத் நிறுவனத்துக்கு முறையாக ,முதலில் செலுத்தி வந்த பாஸ்கரன்,
சில மாதங்களில் காலதாமதம் செய்யத் துவங்கினார்.அவர், 8,000 டன்னுக்கு
மேல் எரிபொருள் பெற்றதற்கான தொகையை, குஜராத் நிறுவனத்துக்கு செலுத்தவில்லை.
அதனால், குஜராத் நிறுவனம், பாஸ்கரனுடன், போட்ட ஒப்பந்தத்தை,சில
மாதங்களுக்கு முன், ரத்து செய்தது. எரிபொருட்கள் மூலம் கணிசமான வருவாயை
பார்த்து வந்த பாஸ்கரனுக்கு, எரிபொருள் கிடைக்காததால் வருமானம் பாதித்தது.

உள்ளூரில், கழிவுகளை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டால், சிக்கல் ஏற்படும்
என்று கருதிய பாஸ்கரன், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கழிவுகளை கொண்டு
வந்து, அதன் மூலம் எரிபொருட்களை தயாரிக்க திட்டம் வகுத்தார்.கடந்த அக்., 27
ம் தேதி, திருச்சூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை ஏற்றி
கொண்டு, இரு லாரிகள், தமிழக எல்லை பகுதிக்கு வந்துள்ளது. சந்தேகம் அடைந்த,
கோவை, ம.தி.மு.க., வினர் லாரியை வழி மறைத்து, ஆவணங்களை வாங்கி
பார்த்துள்ளனர்.

கழிவுகளை மேலாண்மை செய்ய (வேஸ்ட் பிராசசிங் யூனிட்)
சேலத்திலுள்ள, "ஹேங்கர் பயோ டெக் எனர்ஜிஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற
நிறுவனத்துக்கு, திருச்சூர் மாநகராட்சி கழிவுகளை அனுப்ப, நாமக்கல்லில்
உள்ள, "ஸ்பார்க் எனர்ஜி' என்ற நிறுவனத்திற்கு, தரப்பட்ட சான்றுகளை, லாரி
டிரைவர்கள் காட்டியுள்ளனர். அதனைப் பரிசீலித்த போலீசார், ஆவணங்கள் சரியாக
இருப்பதாக கூறி, லாரியை விடுவித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து, ம.தி.மு.க.,
மட்ட செயலளர் ஈஸ்வரன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்
உறுப்பினர் செயலர் பாலாஜியிடம் புகார் தெரிவித்தார்.

உடனே, வாரிய
அதிகாரிகள், சேலத்தில் உள்ள குஜராத்தை சேர்ந்த, ஹேங்கர் பயோ டெக் எனர்ஜிஸ்
நிறுவனத்திடம் விசாரித்துள்ளனர். இதில், அந்த ஆவணம், பொய் என்று தெரிய
வந்துள்ளது. பிறகு, வாரிய அதிகாரிகள் பாஸ்கரனை விசாரிக்க முயன்றபோது, அவரை
தொடர்பு கொள்ள முடியவில்லை.பாஸ்கரன் போலியாக ஆவணங்களை தயார் செய்து
மோசடியில் இறங்கிய சம்பவம் குறித்து, சேலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய
அதிகாரிகள், இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டுள்ளதால், இந்த விவகாரம்
சூடுபிடித்துள்ளது.

போலி லெட்டர் பேடு பயன்படுத்தல்:மாசுக்கட்டுப்பாட்டுவாரிய சேலம் மண்டல பொறியாளர் ராஜசேகர் கூறியதாவது:
இந்த
பிரச்னை தொடர்பாக தகவல் வந்ததும், செட்டிசாவடிக்கு சென்று, ஹேங்கர் பயோ
டெக் எனர்ஜிஸ் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டோம். இதில், பாஸ்கரன்
என்பவர் போலி லெட்டர் பேடு மூலம், கேரளாவில் இருந்து கழிவுகளை
தமிழகத்துக்கு கொண்டு வர முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. ஹேங்கர்
நிறுவனம், இதுகுறித்து போலீசில் புகார் செய்வதாக
தெரிவித்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

திடக்கழிவு மேலாண்மை
திட்டத்தை செயல்படுத்தி வரும் ஹேங்கர் பயோ டெக் எனர்ஜிஸ் நிறுவன மேலாளர்
சுரேஷ்குமார் கூறியதாவது:நாமக்கல்லை சேர்ந்த பாஸ்கரன், எங்கள்
நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, எரி பொருட்களை பெற்று சென்றார். ஆனால், பல
மாதங்களாக, பணம் தராமல் இழுத்தடித்ததால், அவருடன் ஒப்பந்தத்தை ரத்து
செய்துவிட்டோம்.எங்கள் நிறுவனத்தின் பெயரை கூறி, போலி லெட்டர் பேடு தயார்
செய்து, இறைச்சி கழிவுகளை இறக்குமதி செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதுதொடர்பாக, மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகளிடம் விளக்கம்
அளித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

எல்லையில் கண்காணிப்பு
தொடருமா?கேரளாவில் இருந்து, லாரிகள் மூலம் டன் கணக்கில் இறைச்சி உள்ளிட்ட
பல்வேறு கழிவுகள், தமிழக எல்லை பகுதிக்குள் கொண்டு வந்து கொட்டப்பட்டு
வருகிறது.பணம் பார்க்கும் ஆசையில், லாரி உரிமையாளர்கள் அவற்றை கொண்டு வந்து
இறக்குகின்றனர். ஒரு சிலர் கழிவுகள் மூலம் உரம் மற்றும் எரி பொருள்
தயாரிக்கும் தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்து, பணம் பார்க்கும் ஆசையில்,
இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்
» தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல்
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் வந்தது 550 கோடி தயா -கலாவுக்கு‘ நிதி’ வந்தது எப்படி? பிடிஇறுகுகிறது
» துர்நாற்றம் வீசும் வெளிநாட்டு கழிவுகள் : குப்பைத்தொட்டியாகும் தூத்துக்குடி
» வாழைக்கு உரமாகும் தேங்காய் நார்க் கழிவுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum