TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 1:30 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 3:48 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 3:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 7:28 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 4:56 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 1:45 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 7:01 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 7:49 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 8:28 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 1:56 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 11:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 10:58 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 3:18 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 9:44 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 10:29 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 1:46 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 5:14 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 10:43 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:41 am

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 10:36 am

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 10:34 am

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:28 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 10:26 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 10:21 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 10:18 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 10:05 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 10:01 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 11:23 am


அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி

2 posters

Go down

அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி Empty அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி

Post by artsvelu Thu Oct 18, 2012 1:25 pm

தமிழகத்தில், அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி விருத்தாசலத்தில் இயங்கி வருகிறது. 1964-ம் ஆண்டு செராமிக் பயிற்சிப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது. செராமிக் தொழில்நுட்பத்தில் 4 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் 1972-ம் ஆண்டு தொழில் வணிகத் துறை சார்பில், அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டுப் படிப்பும், 6 மாதப் பயிற்சிக் காலமாகவும் மாற்றப்பட்டது. கல்லூரி தொடங்கப்பட்டபோது சான்றிதழ் படிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பட்டயப் படிப்பாக்கப்பட்டுள்ளது. இப்பட்டயப் படிப்பைப் படிக்க 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இப்படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகால படிப்பும், 6 மாத காலப் பயிற்சியும் வழங்கப்படும். 12-ம் வகுப்பு முடித்து விட்டு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 2 ஆண்டு காலப் பட்டயப் படிப்பும், அத்துடன் 6 மாத காலப்பயிற்சியும் வழங்கப்படுகிறது.

விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செராமிக் தொழில் சார்ந்த காரணிகள் அதிகம் காணப்படுகின்றன. இவ்வாறு தொழில் சார்ந்த வாய்ப்புகள் நிரம்பியிருக்கும் விருத்தாசலத்தின் மையப் பகுதியில் இக்கல்லூரி அமைந்துள்ளது. மேலும், மாணவர்கள் படிக்கின்றபோதே தொழில் சார்ந்த பயிற்சிகளை பெறுவதற்கு ஏற்ப, கல்லூரிக்கு அருகிலேயே பல்வேறு பீங்கான் தொழிலை உள்ளடக்கிய செராமிக் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் நாட்டின் முன்னணி நிறுவனங்களான நெய்சர், பாரி, டால்மியா, ஸ்பார்டெக், ஜான்சன் அண்ட்ஜான்சன் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கனடா, மலேசியா மற்றும் அரபு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தொழில் சார்ந்த பட்டயப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் பீங்கான் தொழில்நுட்பப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் எதிர்காலத்தில் அபரிமிதமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

விருத்தாசலம் - ஆலடி சாலையில் கல்லூரி அமையப் பெற்றுள்ளது. விருத்தாசலம் பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன் அருகிலேயே உள்ளது.

வெளியூர் மாணவர்கள் தங்குவதற்கு மாணவர் விடுதியும் செயல்பட்டு வருகிறது. கல்லூரி தொலைபேசி எண்: 04143- 260319
avatar
artsvelu
உதய நிலா
உதய நிலா

Posts : 35
Join date : 05/01/2011

Back to top Go down

அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி Empty Re: அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி

Post by ஜனனி Thu Oct 18, 2012 6:06 pm

நன்றி பயனுள்ள தகவல் ஆச்சரியம்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு கல்லூரியில் சேர எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவர்களுக்கு கலந்தாய்வு
» திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி : ஜெ., உறுதி
» சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவியை கற்பழித்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்
» கல்பாக்கம், ராமகுண்டம் மின் நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறு: மின்வெட்டு அதிகரிப்பு
» காவிரியை தடுக்கும் கர்நாடகா அரசு! , கள்ள மவுனம் காக்கும் இந்திய அரசு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum