TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகத்தை தமிழால் ஆட்சி செய்யும் உறவுகளுடன் ஒண்றாகக் கலக்கவே கனடா வந்தேன்: - இயக்குனர் அமீர்

Go down

உலகத்தை தமிழால் ஆட்சி செய்யும் உறவுகளுடன் ஒண்றாகக் கலக்கவே கனடா வந்தேன்: - இயக்குனர் அமீர் Empty உலகத்தை தமிழால் ஆட்சி செய்யும் உறவுகளுடன் ஒண்றாகக் கலக்கவே கனடா வந்தேன்: - இயக்குனர் அமீர்

Post by logu Mon Oct 08, 2012 7:29 am

இராமேஸ்வரத்திலிலுந்து
20 மைல் தொலைவில் இருப்பவர்களும் சரி சென்னையிலிருந்து 8 ஆயிரம் மைல்
தொலைவில் ரொறன்ரோவில் இருப்பவர்களும் எமது உயிரிலும் மேலான உறவுகளே என்பதை
உணர்த்தவே நான் எனது திரைப்பட குறுவட்டு வெளியீட்டை ரொறன்ரோவில்
நடத்துகிறேன் என இயக்குனர் அமீர் பலத்த கரகோசத்திற்கு மத்தியில்
தெரிவித்தார்.
உலகத்தை தமிழால் ஆட்சி செய்யும் உறவுகளுடன் ஒண்றாகக் கலக்கவே கனடா வந்தேன்: - இயக்குனர் அமீர் 576493_280197542092169_922436827_n

கனடாவில்
முதன்முறையாக இடம்பெற்ற தமிழ்த் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா என்ற
பெருமையை தனதாக்கிக் கொண்ட ஆதிபகவன் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழா
கனடியப் பல்கலாச்சார வானொலியின், வானொலி (CMR) அனுசரணையில் நேற்றைய தினம்
சனிக்கிழமை ரொறன்றோ மாநகரில் இடம்பெற்றது.

இந்தியாவிலிருந்து
வந்திருந்த 28 கலையுலகைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட உள்ளுர் கலைஞர்களின்
பங்களிப்புடனும் இடம்பெற்ற இப் பாடல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற
பாடல்களில் ஒன்றில் கனடியக் தமிழ்க் கலைஞர் ஒருவரின் பாடலும் இடம்
இடம்பெற்றிருந்தது .

கவிஞர் சிநேகன், இயக்குனர் கரு.பழணியப்பன்,
தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் ஆகியோர் அமீரின் தமிழுணர்வுக்கு உரமேற்ற
ஏறக்குறைய விழா தமிழுணர்வு விழாவாகவே இடம்பெற்றது. இவ்விழாவில் என்னை எனது
உறவுகளிடமிருந்து பிரிக்க நிறையவே முயற்சிக்கிறார்கள், ஆனால் அது என்றுமே
நடைபெறாது என பலத்த கைத்தட்டல்களிற்கு மத்தியில் அமீர் தெரிவித்தார்.

வழமையான சினிமாப் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நடைபெற்ற
திரைப்படப் பாடல் குறுவட்டு வெளியீட்டில் அனைத்துப் பாடல்களுமே
ஒலிக்கவிடப்பட்டு அப் பாடல்களிற்கு வேறு இன கலைஞர்கள் நடனமாடினர்.

கவிஞர் சிநேகன் உணர்வு பூர்வமான பல்லவியொன்றை மேடையில் பாடிக் காட்டினார் ,
இயக்குனர் கரு. பழணியப்பன் கடந்த சில தினங்களாகவே தான் இனிய, தூய தமிழை
கேட்டு மகிழ்வதாகவும் இனித் தமிழ் சாகாது என்பதை நீங்கள் நிரூபித்து
விட்டீர்கள் என கனடியத் தமிழர்களை புகழாரம் சூட்டினார்.


புலம்பெயர்ந்த தமிழ் இனம் எவ்வளவு விரைவாக உலகை ஆள முற்படுகிறது என்பதை
தமிழ்ப் பெண் ஒருவரைப் பாராளுமன்ற உறுப்பிராக்கியதன் மூலம் கனடியத்
தமிழர்கள் ஏற்கனவே நிரூபித்து விட்டார்கள் என்று இயக்குனர் அமீர்
நேயர்களுடனான கலந்துரையாடலில் குறிப்பிட்டிருநதார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» அறுபது லட்சத்தில் ஒரு சொகுசு கார் வாங்கியிருக்கிறார் இயக்குனர் அமீர்
» தலிபான்களுடன் விடுதலைப் புலிகளை ஒப்பிட்டு பேட்டி! இயக்குனர் அமீர் வீடு முற்றுகை
» விடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா
» குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்
» குண்டு வைக்க வரவில்லை: உளவு பார்க்கவே வந்தேன்- ஜாகீர்உசேன்.The bomb did not place: spy come to see

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum