TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்!

3 posters

Go down

இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்! Empty இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்!

Post by logu Wed Oct 03, 2012 8:13 am

இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்! Internet

அட, இது வரை இந்த விஷயத்தை நினைத்து பார்த்ததில்லையே என்ற வியப்பை ஏற்படுத்துகிறது அந்த இணைய சேவை.

அந்த விஷயம் இண்டெர்நெட் வலது கை பழக்கம் கொண்டவர்களுக்கானதாக
இருக்கிறது என்பது தான்.அதாவது இணைய பக்கங்களை பார்ப்பதற்கான மவுஸ் குறி
வலது கை பழக்கம் கொண்டவர்களின் கை வாகிற்கு ஏற்ற வகையிலேயே
அமைக்கப்பட்டிருக்கிறது.

பெரும்பாலானோர் வலது கை பழக்கம் கொண்டவர்கள் என்பதால் பலரும் இதனை
பொருட் படுத்தியதாக தெரியவில்லை.ஆனால் இடது கைப்பழக்கம் கொண்டவர்கள் என்ன
செய்வார்கள்?

இடது கை பழக்கம் கொண்டவர்கள் இணையத்தை வலது கை பழக்கம் கொண்டவர்கள்
பார்வையிலேயே தான் பயன்படுத்த வேண்டும்.யோசித்து பாருங்கள் இடது கையால்
மவுசை நகர்த்தும் போது என்னவெல்லாம் சிக்கல் ஏற்படக்கூடும் என்று?

ஆனால் இணையத்தில் எல்லாவற்றுக்குமே தீர்வு உண்டு.இணையத்தின் இந்த
சின்னஞ்சிறு குறையும் கவனிக்கப்பட்டு அதற்கான மாற்று ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

ஆம் இடது கை பழக்கம் கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் மவுஸ் குறியை மாற்றித்தரும் சேவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தி இண்டெர்நெட் பார் த லெப்ட் ஹான்டர்ஸ் என்னும் அந்த சேவையின் மூலமாக
குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பை பெற்று மவுஸ் நகர்வுகளை தங்கள்
பார்வைக்கு ஏற்ற வகையில் இடது கை பழக்கம் கொண்டவர்கள் மாற்றிக்கொள்ளலாம்.

சில்வியோ லோருசோ என்னும் இத்தாலிய இணைய நிபுணர் இந்த சேவைய
உருவாக்கியுள்ளார்.லோருசோவை மென்பொருள் கலைஞன் என்று சொல்லலாம்.இணையம்
சார்ந்த கலைப்படைப்புகள் மற்றும் பயனுள்ள சேவைகளை இவர் உருவாக்கி
வருகிறார்.அவற்றில் ஒன்று தான் இந்த சேவை.தனது பெயரிலேயே இணையதளம்
வைத்திருக்கும் இவர் இத்தகைய சேவை மற்றும் டிஜிட்டல் கலை படைப்புகள் இந்த
தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

இடது கை பழக்கம் கொண்டவர்களுக்கு இணையத்தை நட்பானதாக ஆக்கும்
முயற்சியாக இந்த சேவையை உருவாக்கியுள்ளதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.இணையத்தில் எழுதுவதையும் வரைவதையும் பக்கத்தின்
குறுக்குவாட்டாக செய்ய நிர்பந்திக்கப்பட்டவர்களுக்கு இறுதியாக டிஜிட்டல்
நியாயம் கிடைத்துள்ளதாகவும் இந்த சேவையை அவர் வர்ணித்துள்ளார்.

இணையதள முகவரி; [You must be registered and logged in to see this link.]
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்! Empty Re: இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்!

Post by KAPILS Wed Oct 03, 2012 11:47 am

clap
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்! Empty Re: இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்!

Post by அருள் Wed Oct 03, 2012 3:38 pm

இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்! 917304 இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்! 917304 இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்! 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்! Empty Re: இடது கைகாரர்களுக்கான இண்டெர்நெட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum