TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"குடியேற்றப்பட்ட கேப்பாபிலவு மக்கள் நடுக்காட்டில் அவலம்! இதுவா மகிந்த சிந்தனையும் ஆசியாவின் ஆச்சரியமும்: எம். எம். ரதன்"

Go down

"குடியேற்றப்பட்ட கேப்பாபிலவு மக்கள் நடுக்காட்டில் அவலம்! இதுவா மகிந்த சிந்தனையும் ஆசியாவின் ஆச்சரியமும்: எம். எம். ரதன்" Empty "குடியேற்றப்பட்ட கேப்பாபிலவு மக்கள் நடுக்காட்டில் அவலம்! இதுவா மகிந்த சிந்தனையும் ஆசியாவின் ஆச்சரியமும்: எம். எம். ரதன்"

Post by logu Mon Oct 01, 2012 7:26 am

"குடியேற்றப்பட்ட கேப்பாபிலவு மக்கள் நடுக்காட்டில் அவலம்! இதுவா மகிந்த சிந்தனையும் ஆசியாவின் ஆச்சரியமும்: எம். எம். ரதன்"
வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து ஐ.நா. அதிகாரிகளின் கண்ணில் மண்ணை
தூவுவதற்காக அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள்
நடுக்காட்டில் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் மகிந்த சிந்தனையா?
ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாட்டில் இதுவும் ஒன்றா என வவுனியா நகரசபையின்
உபதலைவர் எம்.எம். ரதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"குடியேற்றப்பட்ட கேப்பாபிலவு மக்கள் நடுக்காட்டில் அவலம்! இதுவா மகிந்த சிந்தனையும் ஆசியாவின் ஆச்சரியமும்: எம். எம். ரதன்" 58736_286478721456047_554837280_n

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,


கேப்பாபிலவு மக்கள் தற்காலிகமாக தனியார் காணியொன்றில் சூரியபுரத்தில்
தங்வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ
நோகதாரலிஙகம், பிணிடியன்குளம் பிரதேச சபையின் உபதலைவர் எஸ். செந்தூரனுடன்
சென்று பார்வையிட்டிருந்தோம்.

அப்பொது அம் மக்களின் அவல வாழ்வை
கண்கொண்டு பார்க்க முடியவில்லை. தமிழனாக பிறந்ததற்காக அவர்கள் இவ்வாறான
கொடுமையை அனுபவிக்கின்றனரா என்று எண்ணத்தோன்றியது.

போர் முடிந்து
மூன்று ஆண்டுகளின் பின்னர் அப்பகுதி மக்கள் அவர்களது சொந்த காணிகள்
வழங்கப்பட்டாது வலுக்கட்டாயமாக முட்கம்பி வேலிக்குள் சூரியபுரத்தில் இறக்கி
விடப்பட்டுள்ளனர். அங்கு குடிப்பதற்கு தணிணீர் இல்லை.மலசலகூடத்திற்கு
பயன்படுத்தும் நீரையே குடிப்பதற்கு பயன்படுத்துமாறு கூறுகின்றனர்.

இது மட்டுமல்ல வாழ்வதற்குரிய தகுதியான இடம்கூட இல்லை. மதிய உணவை தேடி
அலைந்து மாலை 5 மணிக்கே உண்ண முடிகின்றது. மழை பெய்தால் அவலவாழ்வு மருத்துவ
வசதிகூட இல்லை. பாம்புகள், பூச்சிகள் என மக்கள் அவதியுறுவதை கண்ணூடாக
கண்டோம்.

எனவே ஐ.நா மனிதநேய அமைப்பின் பிரகாரம் இம் மக்களின் அவல
வாழ்வினை போக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேசத்தை ஏமாற்ற
நலன்புரி நிலையத்தை மூடி மக்களை நடுக்காட்டில் விட்ட அரசாங்கத்தின் செயலை
ஏற்றுக்கொள்ள முடியாது என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» "உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்"
» மகிந்த ராஜபக்‌ஷவிற்கு மக்கள் மத்தியிலுள்ள மதிப்பை நாடிபிடித்துப் பார்க்க அரச புலனாய்வுப் பிரிவினர் மக்கள் கருத்தறிய தயாராகி நடவடிக்கை எடுத்துள்ளனர்
» கடாபியின் நிலை எனக்கு வந்தால் மக்கள் காப்பாற்றுவார்கள்! அஞ்சுகிறார் மகிந்த!!
» போருக்குப் பின் தமிழ் ஈழ மண்ணில் குடியேற்றப்பட்ட சிங்களர் தொகை விபரம்.
» இன்றைய உலகின் அதிர்ச்சியும் ஆச்சரியமும் .......

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum