TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆசிரியர்களை கொண்டாடுவோம்... அழைக்கும் இணையதளம்!

Go down

ஆசிரியர்களை கொண்டாடுவோம்... அழைக்கும் இணையதளம்! Empty ஆசிரியர்களை கொண்டாடுவோம்... அழைக்கும் இணையதளம்!

Post by மாலதி Wed Sep 05, 2012 9:43 pm

- சைபர்சிம்மன்

ஆசிரியர்களை கொண்டாடுவோம்... அழைக்கும் இணையதளம்! Aasiriyarஉமா மகேஸ்வரி கொலை - ஆசிரியர் சமூகத்தையே கொஞ்சம் ஆடிப்போக வைத்தது.

இதுவரை மாணவர்கள்தான் ஆசிரியர்களை நினைத்து பயந்திருக்கின்றனர். ஆனால்,
மாணவனின் பழி வாங்கும் வெறிக்கு உமா மகேஸ்வரி பலியான சம்பவத்தை அடுத்து
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பற்றிய பயம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

மாணவர்களை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்னும்
தடுமாற்றம் ஆசிரியர்களை ஆட்டிப்படைக்க துவங்கியிருக்கிறது. நல்வழிப்படுத்த
கண்டிக்கலாமா அல்லது நமக்கேன் வம்பு என விட்டுவிடலாமா என்றெல்லாம்
யோசிக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நம்மூர் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பரிதாப நிலையின் பின்னணியில்
அமெரிக்காவில் ஆசிரியர் சமூகத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள 'டீச்சிங் சேனல்'
இணையதளத்தை பார்க்கும்போது பாராட்டக்கூடிய முயற்சியாகவே தோன்றுகிறது.

இத்தகைய இணையதளம் ஒன்று ஆசிரியர்களுக்கு தேவை தான் என்றும் தோன்றுகிறது.
பலியான ஆசிரியை உமா மகேஸ்வரியின் ஆத்மாவும் கூட இதனை ஆமோதிக்கும்.

'டீச்சிங் சேனல்' தளத்தை ஆசிரியர்களுக்கான ஆலோசனை தளம் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு ஆசிரியருக்கும் பாடம் நடத்துவதில் ஒரு முறையும் கல்வி
கற்பிப்பதில் அவர்களுக்கு என்று ஒரு பார்வையும் இருக்கும் அல்லவா? அந்த
பார்வையும் பாடம் நடத்தும் முறையையும் ஆசிரியர்கள் சக ஆசிரியர்கள்
மத்தியில் பகிர்ந்து கொள்ள வழி செய்வது தான் இந்த தளத்தின் நோக்கம். அழகாக
வீடியோ காட்சியாக இதனை பகிர்ந்து கொள்ளலாம்.

இப்படி பாடம் நடத்தும் முறையை பகிர்ந்து கொள்வதன் மூலமாக ஆசிரியர்கள்
அதில் உள்ள குறை நிறை குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். சக
ஆசிரியர்கள் இந்த குறிப்புகளை பார்த்து அதிலிருந்து தங்களுக்கு தேவையான
குறிப்புகளை பெறுவதோடு தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.

பாடம் நடத்தும் முறை மட்டும் அல்ல, மாணவர்களை கையாளும் முறை,
சண்டித்தனம் செய்யும் மாணவர்களை எப்படி அணுகுவது, தண்டனையை எப்படி
பயன்படுத்துவது போன்ற விஷயங்களையும் இந்த தளத்தில் பகிர்ந்து கொண்டு
விவாதிக்கலாம்.

ஆசிரியர்கள் தங்கள் கற்பிக்கும் ஆற்றலை பட்டைத்தீட்டி கொள்ளவும் இதனை
பயன்படுத்தி கொள்ளலாம். ஏதாவது பிரச்னை என்றால் சக ஆசிரியர்களிடம்
பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்கவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இப்போது யோசித்து பாருங்கள் நம்மூரிலும் கூட இது போன்ற இணையதளம்
இருந்தால் ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி சம்பவத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள
தயக்கங்களையும் அச்சங்களையும் தனிப்பட்ட அனுபவங்களை சக ஆசிரியர்களோடு
பகிர்ந்து கொள்ளலாம் தானே. இந்த கருத்து பரிமாற்றம் ஆசிரியர்களுக்கு
சிக்கலான மாணவர்களை கையாள்வதற்கு பயனுள்ள குறிப்புகளை
வழங்கக்கூடும்.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் சொல்லும் குறிப்புகள் இளம்
ஆசிரியர்களின் கண்களை திறந்து விடுவது போல அமையலாம்.

ஆசிரியர்களுக்கான பயிற்சி என்பது பணியில் சேருவதோடு முடிந்து
விடக்கூடியதா என்ன? மாணவ‌ர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பில் இருப்பவர்கள்
தங்கள் வழிமுறைகளை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா?

அந்த வகையில் பார்த்தால் இந்த தளம் ஆசிரியர்கள் கருத்து பரிமாற்றத்தின்
மூலம் தங்களை புதுப்பித்து கொண்டே இருக்க உதவுகிற‌து. பிர‌ச்னை என்று வரும்
போது ஆசிரியர்கள் தங்களுக்குள்ளேயே அதனை பகிர்ந்து கொண்டு தீர்வு
காணலாம்.ஒரு ஆசிரியர் எதிர் கொண்ட அனுபவமும் அதில் அவர் பெற்ற அனுபவமும்
மற்ற ஆசிரியர்களுக்கு வழிகாட்ட செய்யும் தானே.

அதை தான் இந்தத் தளம் செய்ய முயற்சிக்கிறது.

இது ஆசிரியர்களுக்கான தளம் என்றால் இந்த தளத்தின் சகோதர இணையதளம் ஒன்றும் இருக்கிற‌து.

'மை ஹீரோ மை டீச்சர்' என்னும் அந்த தளம் மாணவர்கள் தங்களை பாதித்த
ஆசிரியர்களை கொண்டாடி மகிழ வழி செய்கிறது. அதாவது ஒவ்வொருவரும் தாங்கள்
பெரிதும் போற்றி ம‌திக்கும் ஆசிரியர்கள் பற்றிய அனுபவத்தை இந்த தளத்தில்
வீடியோ வாக்குமூலமாக பகிர்ந்து கொள்ளலாம்.

பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ முற்றிலும் புதிய பாதையை நோக்கி அறிவு
கண்களை திறந்துவிட்ட ஆசிரியர்கள் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
இதன் மூலம் நல்வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதோடு
இனி வர உள்ள ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தை அளிக்கலாம்.

சமூகத்துக்கே முன்னுதாரணமாக விளங்கும் மகத்தான ஆசிரியர்களை அடையாளம் காண்பதற்கான இருப்பிடமாகவும் இந்த தளம் விள‌ங்குகிற‌து.

ஆசிரியர்களின் அருமையை மாணவர்கள் புரிந்து கொள்ளவும் இந்த தளம் வழி செய்கிற‌து.

இணையதள முகவரிகள்:

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum