TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 11:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

3 posters

Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by ஜனனி Sun Sep 02, 2012 6:09 pm

எதைத்தேடினாலும் கொடுக்கும் கூகிள் தேடுபொறி உங்களுக்கு ஏன்
பிடிக்கவில்லை அல்லது கூகிளில் சில பிழை செய்திகளை நீங்கள்
பார்த்திருக்கலாம், இப்படி பிழைசெய்திகளையும் கூகிள் உங்களுக்கு ஏன்
பிடிக்கவில்லை என்ற காரணத்தையும் தெரியப்படுத்தினால் பரிசு கொடுக்க ஒரு
தளம் இருக்கிறது.

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Bug-Google-ContestBug Google Contest

பெரிய புரோகிராம் எழுதிதான் பெரிய ஆளாக வேண்டும் என்பதில்லை கூகிளின்
பிழையை அல்லது கூகிள் ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தை கூறியே நாம் உலக
அளவில் பிரபலமாகலாம் பரிசுகளையும் வெல்லலாம். இதைப்பற்றி இனி விரிவாக
பார்க்கலாம்.

இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]

இணையத்தில் உலாவரும் அனைவரும் இந்தப்போட்டியில் பங்கேற்கலாம்,
மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், கிராமத்து புத்திசாலிகள் என யார்
வேண்டுமானாலும் எந்த நாட்டில் இருந்தாலும் Bug Google போட்டியில்
பங்கேற்கலாம். கூகிள் தேடுபொறி உங்களுக்கு பிடிக்கவில்லையா ? அல்லது பிழை
செய்தி சொல்கிறதா ? ஏன் பிடிக்கவில்லை ? எதற்காக பிடிக்கவில்லை ? என்ற
காரணத்தை விரிவாக எழுதி Bug Google -ற்கு இமெயில் மூலம் தெரியப்படுத்தி
சிறந்த பல பரிசுகளை வெல்லுங்கள். இமெயில் முகவரி : [You must be registered and logged in to see this link.]
இந்தப்போட்டிக்கு அக்டோபர் 12-ம் தேதி இரவு 12 மணி வரை வரும் பதில்கள்
மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Bug என்ற
வார்த்தையில் இருக்கும் B என்ற எழுத்தை பூனையாக மாற்றி பூச்சிகளை
பார்க்கும்படி லோகோ வடிவமைத்துள்ளனர். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும்
போட்டியில் பங்கு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ்
உறவுகளிடமும் இந்தப்பதிவை பேஸ்புக் , டிவிட்டர் என எடுத்துச்செல்லுங்கள்.
பெரும்பாலான நம் தமிழர்கள் இந்தப்போட்டியில் பங்குபெற்று பல பரிசுகளை
பெறவேண்டும் என்பதே நம் நோக்கம். யாருக்குத்தெரியும் நாளை நீங்கள்
அனுப்பும் பின்னோட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்த Bug Google ஹீரோ
நீங்கள் தான்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by sakthy Sun Sep 02, 2012 7:39 pm

அனுப்பி விட்டேன்.அதே சமயம் ஒரு விசயத்தையும் உங்கள் முன் வைக்கிறேன். அமெரிக்க news reporter,Tim King ன் தகவலின்படி...........
Does Sri Lanka’s ongoing lack of transparency over its recent Genocide of Tamil people extend to Google Earth?
In my continual research of the Genocide that left up to 160k Sri Lankan Tamils dead and missing, I opened Google Earth to study the peninsula where the Sri Lanka Army directed people into free fire zones, and then attacked these civilians with heavy artillery. I was disturbed to see that a square filter appears to have been placed over these notorious killing fields of a recent Genocide.
தொடரும் டிம்மின் கட்டுரையில் சிங்களத்துடன் கூகிள் இணைந்து போர்க்குற்றங்களை மறைத்ததா? சிந்தியுங்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by அருள் Sun Sep 02, 2012 8:25 pm

sakthy wrote:அனுப்பி விட்டேன்.அதே சமயம் ஒரு விசயத்தையும் உங்கள் முன் வைக்கிறேன். அமெரிக்க news reporter,Tim King ன் தகவலின்படி...........
Does Sri Lanka’s ongoing lack of transparency over its recent Genocide of Tamil people extend to Google Earth?
In my continual research of the Genocide that left up to 160k Sri Lankan Tamils dead and missing, I opened Google Earth to study the peninsula where the Sri Lanka Army directed people into free fire zones, and then attacked these civilians with heavy artillery. I was disturbed to see that a square filter appears to have been placed over these notorious killing fields of a recent Genocide.
தொடரும் டிம்மின் கட்டுரையில் சிங்களத்துடன் கூகிள் இணைந்து போர்க்குற்றங்களை மறைத்ததா? சிந்தியுங்கள்.
its true கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum