TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முன்நாள் தளபதி ராமை மாட்டி விட்டது யார் ? உடையும் குட்டுகள் !

Go down

முன்நாள் தளபதி ராமை மாட்டி விட்டது யார் ? உடையும் குட்டுகள் ! Empty முன்நாள் தளபதி ராமை மாட்டி விட்டது யார் ? உடையும் குட்டுகள் !

Post by மாலதி Sat Aug 18, 2012 8:05 am

முன்நாள் தளபதி ராமை மாட்டி விட்டது யார் ? உடையும் குட்டுகள் !
முன்நாள் தளபதி ராமை மாட்டி விட்டது யார் ? உடையும் குட்டுகள் ! 547090_513274672032564_102425689_n

புலிகளின் கிழக்கு மாகானத் தளபதிகளில் ஒருவராக இருந்த ராம், இலங்கை
இராணுவத்தின் கைகளில் சிக்கினார் என்பது யாவரும் அறிந்த விடையமே. ஆனால் இது
தொடர்பாக பல அறியப்படாத விடையங்களும் உள்ளது. குறிப்பாக மே18ம்
திகதிக்குப் பின்னர், புலிகளின் தளபதிகளில் யார் யார் மீதமாக உள்ளனர் என
இலங்கை இராணுவத்தினர் கணக்குபோட்டுக்கொண்டு இருந்தனர். வடக்கில் புலிகளின்
தலைவர்கள் பலரை இலங்கை இராணுவம் கொன்றும் சிறைப்பிடித்தும் இருந்தது.
இதனால் அவர்கள் உடனே கிழக்கு மாகானத்தில் உள்ள புலிகள் தொடர்பாகவே கவனம்
செலுத்தி வந்தனர். இந் நிலையில், புலிகளின் மூத்த தளபதிகளில் சிலர்
கிழக்கில் மறைந்திருப்பது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மோப்பம்
பிடிக்கப்பட்டது.

கிழக்கில் உள்ள காடுகளில் 2 அணிகளாகப் பிரிந்து,
சில போராளிகளோடு ராமும், பிறிதொரு இடத்தில் சில போராளிகளோடு நகுலனும்
மறைந்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். புலிகளின் திருகோணமலை மாவட்டத்தின்
புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த தவேந்திரன் என்னும் நபர், இராணுவத்தின்
கைகளில் சிக்கிக்கொண்டார். இல்லையேல் அவருக்கும் இராணுவத்துக்கும் நீண்ட
நாள் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. பல முறை வோக்கி- டாக்கி மூலம்
தவேந்திரன் ராமை தொடர்புகொள்ள முயற்சி எடுத்துள்ளார். ஆனாலும் ராம்
தொலைத்தொடர்பில் வரவில்லை. இதேவேளை ராமிற்கு கிடைத்துவந்த வழங்கல்கள்
தடைப்பட்டது. ஆயுதங்கள் தான் வழங்கப்படவில்லை என்றால் பரவாயில்லை, உணவுக்
கையிருப்புகளும் முடிவுற்றது.

இதனை அடுத்தே, ராம் மெல்ல மெல்ல
தவேந்திரனோடு தொடர்புகொள்ள ஆரம்பித்தார். முதலில் உணவுகளை தமக்கு
கொண்டுவந்து தருமாறு கூறியுள்ளார். இவர் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக ராம்
இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 20 கி.லே மீட்டர் தொலைவில் உள்ள
இடத்துக்கு தவேந்திரன் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தார். முதற்கட்ட
உணவுப் பொதிகள் சென்றடைந்ததும் மகிழ்ச்சியுற்ற ராம், பின்னரும்
தொடர்புகொண்டு 2ம் கட்ட உணவுகளை வழங்குமாறு பணிக்க அதும் சிறப்பாக
நடந்தேறியது. இந் நிலையில் தவேந்திரனை முழுதாக நம்ப ஆரம்பித்தார் ராம்.
சிறிது காலத்தின் பின்னர் 3ம் கட்ட உணவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானது.
அப்போது தானும் கூடவருவதாகவும், தான் தவேந்திரனைப் பார்க்கவேண்டும் என்று
ராம் கூறியுள்ளார்.

அப்ப தான், தகவலை தவேந்திரன் இராணுவப்
புலனாய்வுப் பிரிவினர்களுக்குச் சொல்ல, அடர்ந்த காட்டுக்குள் ஒரு இடத்தை
தேர்ந்தெடுத்து அங்கே ராமை சுற்றிவளைத்துப் பிடிக்க இலங்கை புலனாய்வு முழு
ஏற்பாடுகளையும் செய்துள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு சில போராளிகளோடு வந்த
ராம், உணவைப் பெற்றுக்கொண்டு, செல்ல ஆரம்பமாகியுள்ளார். ராம் மற்றும்
அவருடன் வந்த போராளிகளுக்கு சூடாக கொத்துரொட்டி வழங்கப்பட்டுள்ளது. அதைச்
சாப்பிட்ட ராம் மற்றும் ஏனைய போராளிகளுக்கு வயிற்றைக் கலக்க
ஆரம்பித்துள்ளது. சிலவேளை அதில் போடப்பட்ட இறைச்சி கெட்டுப்போய் இருக்கலாம்
என்று தவேந்திரணால் கூறப்பட்டது. ராமுடன் வந்த போராளிகள் மலசலம் செல்ல
மறைவான இடங்களைத் தேடிச்செல்ல, அங்கே பதுங்கி இருந்த இராணுவத்தினர்
அவர்களைக் கைதுசெய்தனர். இருப்பினும் ராம் மயங்கி விழுந்துவிடார் என்று
சொல்லப்படுகிறது.

இந் நடவடிக்கையின்போது, ராம் மற்றும் அவரோடு
சென்ற போராளிகள் அனைவரும் கைதாகியுள்ளார்கள். பின்னர் ராம், நகுலனையும்
இலங்கை இராணுவத்தின் வலைக்குள் சிக்கவைத்தார். ராமுடன் கைதான போராளி ஒருவர்
தீராத நோய்ப் பிணி காரணமாக, மற்றும் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்ற
காரணத்தாலும் விடுவிக்கப்பட்டு, பெயர் குறிப்பிட முடியாத ஒரு நாட்டில்
இருக்கிறார் . நுரையீரல் கான்சரால் அல்லலுறும் இப் போராளிகளின் குறிப்பில்
இருந்து இச் செய்திகள் பெறப்பட்டுள்ளது.

ப.நடேசனின் சகோதரர்
லூக்காஸ் லண்டனில் வசித்து வருகிறார் ! அவர் ராமுக்கு பெருந்தொகைப்
பணத்தையும் அனுப்பியுள்ளார் ! மக்களிடம் சேகரிக்கப்பட்ட பணம் எவ்வாறு
ராமுக்குச் சென்றது என்பது தொடர்பாக பரபரப்புத் தகவல் ஒன்று வெளியாக
உள்ளது. மூத்த தளபதி ஒருவரின் மனைவியும் இதற்கு உடந்தையாக
இருந்திருக்கிறார். இச் செய்திகளும் விரைவில் வெளியாகும் !


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தளபதி சூசையின் உடலத்துக்கு பக்கத்தில் இருப்பவர் யார்: தொடரும் மர்மம் !
» எதுக்குடி எடிசன் போட்டோவை மாட்டி வெச்சிருக்கே...?
» உ.பி., உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்,யார்? மதியத்திற்குள் முடிவு தெரியும்
» மோடி பதவி ஏற்பில் யார் உள்ளேன்,யார் இல்லேன்? வைகோ கைது .
» "அவுட்' * இந்திய அணியில் இருந்து சேவக் * ஆசிய கோப்பையில் யார், யார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum