TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பாகிஸ்தானுடன் மத்திய அரசு ரகசிய பேச்சு: அத்வானி புகார்

Go down

பாகிஸ்தானுடன் மத்திய அரசு ரகசிய பேச்சு: அத்வானி புகார் Empty பாகிஸ்தானுடன் மத்திய அரசு ரகசிய பேச்சு: அத்வானி புகார்

Post by ஜனனி Thu Mar 04, 2010 7:26 am



பாகிஸ்தானுடன் மத்திய அரசு ரகசிய பேச்சு: அத்வானி புகார் Tblfpnnews_41510736943
"காஷ்மீர்
பிரச்னை குறித்து பாகிஸ் தானுடன் மத்திய அரசு ரகசியமாக பேச்சுவார்த்தை
அமெரிக்காவின் தூண்டுதலுடன் நடைபெற்றது. இந்த ரகசிய பேச்சுவார்த்தை
குறித்து நாட்டு மக்களுக்கு அரசு தெரியப்படுத்த வேண்டும்' என்று பா.ஜ.,
கூறியுள்ளது.


பா.ஜ., மூத்த தலைவர்
அத்வானி பேசிய போது பிரதமர் மன்மோகன் குறுக்கிட்டுப் பேசி சூடாக
பதிலளித்தார். பார்லிமென்டில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானம் மீது பா.ஜ., மூத்த தலைவரான அத்வானி பேசியதாவது: காஷ்மீர்
இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி. ஆனால், காஷ்மீர் பிரச்னை குறித்து
பாகிஸ்தானுடன் மத்திய அரசு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ள
விவரம் தற்போது அம்பலம் ஆகியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு இந்த
பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அது இரண்டு காரணங்களால் கைவிடப்பட்டதாகவும்
அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. முஷாரப்பின் பதவி இறக்கம் மற்
றும் மும்பை தாக்குதல் சம்பவம் ஆகிய இரு காரணங் களால் இந்த ரகசிய
பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் அமெரிக்காவின் தூண்டுதலின்
பேரில்தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும் அந்த பத்திரிகை
தெரிவித்துள்ளது. இது உண்மையா என்பதை மக்களுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த
வேண்டும்.


1994ம் ஆண்டு
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் என்று பார்லிமென்டில் தீர்மானமே
நிறைவேறியுள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் நழுவிட முடியாது. இவ்வாறு அத்வானி
பேசியபோது பிரதமர் குறுக்கிட்டு, "தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்
அமெரிக்க அதிகாரிகளுடன் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த்சிங் 25 தடவை
பேசினாரே அதை பா.ஜ., வெளியிட்டதா' என்று கேட்டார். மேலும், அவர், "நீங்கள்
புதிதாக ஒரு விஷயத்தை இந்த வாதம் மூலம் விதைக்கப்பார்க்கிறீர்கள்.
அமெரிக்காவைப் பற்றியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவைப் பற்றியும் தாங்கள்
கூறுவது உண்மையல்ல. இந்திய-பாக்., உறவு விஷயத்தில் அமெரிக்காவின்
கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை ஒபாமா தெளிவாகக் கூறினார்'
என்றார்.


தொடர்ந்து அத்வானி
பேசுகையில், "ஒரே தகுதி ஒரே ஓய்வூதியம் திட்டத்திற்காக ஓய்வு பெற்ற
ராணுவத்தினர் போராட்டம் நடத்தினால் அதை ஆதரிக்க பா.ஜ., தயார்' என்றார்.
அப்போதும் குறுக்கிட்ட பிரதமர், "அரசாங்கத்திற்கு எதிராக ராணுவத்தை
தூண்டிவிடுவது சரியல்ல,' என்றார். தொடர்ந்து பேசிய அத்வானி, "சுவிட்
சர்லாந்து வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை மீட்பதற்கு ஜெர்மனி, அமெரிக்கா
போன்ற நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், இந்தியா காலதாமதம்
செய்கிறது' என்றார். அப்போது எழுந்த லாலு பிரசாத்," அதற்குள் தங்களது
பணத்தை எடுத்து விடலாம் என்பதால் காலதாமதம் செய் கிறார்களோ என்னவோ'
என்றார்.


பின்னர் அத்வானி பேசியதாவது:
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் அரசாங்கம் எண்ணற்ற திட் டங்கள்
தீட்டுகிறது. மக்களின் வரிப் பணத்தில் இந்த திட்டங்கள்
செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், மத்திய அரசின் ஏறத்தாழ 450 திட்டங்களுக்கு
இந்திரா, ராஜிவ்,நேரு ஆகிய மூவரது பெயர்கள் மட்டுமே சூட்டப்பட் டுள்ளன.
வேறு தலைவர்கள் யாருமே இல்லையா. இது என்ன நியாயம்? ராணுவத்தின் உற்பத்தி
துறையில் மட்டுமே தனியார் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆராய்ச்சித்துறையிலும்
தனியாரை அனுமதிக்க வேண்டும். விலைவாசி உயர்வால் மக்கள் கடும்
அவதிப்படுகின்றனர். விலைவாசிப் பிரச்னைக்கு வெறுமே நிர்வாக ரீதியிலான
நடவடிக் கைகள் போதாது. அரிசி, பருப்பு உள் ளிட்ட அத்தியாவசியப்
பண்டங்களின் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளில் பெரிய ஊழல் நடைபெற்று
வருகின்றது. இதை கண்டுபிடிக்க பார்லிமென்ட்டின் கூட்டுக்குழு அமைக்க
வேண்டுமென கோரிக்கை வைக்கப் பட்டு வருகிறது. இதை அரசாங்கம் ஏற்க
மறுக்கிறது.


தேர்தல் சீர்திருத்த
நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறது. தற்போது,
பணத் தை ரகசியமாக ஸ்பான்சர் செய்து தேர் தல் விளம்பரங்கள் செய்யும் நிலை
வந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் தடுக் கப்பட வேண்டும். தேர்தல்
சீர்திருத்தங் களுக்காக நிறைய கமிட்டிகள் போடப் பட்டு, அந்த கமிட்டிகள்
அளித்த அறிக் கைகள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவை அப்படியே கிடப்பில்
கிடக்கின் றன. தங்களுக்கு சாதகமாக எல்லாம் நடப்பதால், தேர்தல்
சீர்திருத்தங்கள் பற்றி, அரசாங்கம் யோசிக்காமல் தவிர்த்து வருகிறது.
இவ்வாறு அத்வானி பேசினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழலில் புரையோடிப்போன மத்திய அரசு: அத்வானி ஆவேசம்
» மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்: மத்திய அரசு மீது தமிழக அரசு புகார்
» லாரிகள் ஸ்டிரைக்கை தவிர்க்க மத்திய அரசு இன்று பேச்சு
» நிரா ராடியா பேச்சு விவகாரம்: விசாரிக்கிறது மத்திய அரசு
» அனைத்து மத்திய சிறைகளிலும் ரகசிய கேமரா பொருத்தி அகன்ற திரையில் கண்காணிப்பு: தமிழக அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum