TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


‘பன்றியே நீ கொல்லப்படுவாய்’ – சண்டே லீடர் ஆசிரியருக்கு கோத்தபாய எச்சரிக்கை!

Go down

‘பன்றியே நீ கொல்லப்படுவாய்’ – சண்டே லீடர் ஆசிரியருக்கு கோத்தபாய எச்சரிக்கை! Empty ‘பன்றியே நீ கொல்லப்படுவாய்’ – சண்டே லீடர் ஆசிரியருக்கு கோத்தபாய எச்சரிக்கை!

Post by மாலதி Wed Jul 11, 2012 9:13 pm

‘பன்றியே நீ கொல்லப்படுவாய்’ – சண்டே லீடர் ஆசிரியருக்கு கோத்தபாய எச்சரிக்கை!
‘பன்றியே நீ கொல்லப்படுவாய்’ – சண்டே லீடர் ஆசிரியருக்கு கோத்தபாய எச்சரிக்கை! 250962_319181078175567_412064544_n

சண்டே லீடர் வார இதழின் தலைமை ஆசிரியர் பிரட்றிக்கா ஜான்ஸ் அவர்களுக்கு
கோத்தபாய ராஜபக்சவால் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தனது மனைவிக்கான நாய்க்குட்டியை வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவதற்கு தனி
விமானம் ஒன்றை கோத்தபாய ராஜபக்ச ஏற்பாடு செய்தமை குறித்து அவருடன்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரட்றிக்கா ஜான்ஸ் அவர்கள் வினவிய பொழுதே இவ்வாறு அவருக்கு கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரட்றிக்கா ஜான்ஸ் அவர்களை ‘மலம் தின்னும் பன்றி’ என்று கூறி தகாத
வார்த்தைகளால் திட்டிய கோத்தபாய ராஜபக்ச, தன்னைப் பற்றி சண்டே லீடர்
ஏட்டில் ஏதாவது எழுதினால் பொதுமக்களால் அவர் கொலை செய்யப்படும் நிலை
தோன்றும் என்று மிரட்டியுள்ளார்.

இவ்வுரையாடலின் முழு எழுத்து
வடிவத்தையும் சண்டே லீடர் இணையம் வெளியிட்டுள்ளது. சங்கதி-24 வாசகர்களின்
நலன்கருதி அதன் முழுவடிவத்தையும் அப்படியே ஆங்கிலத்தில் கீழே தருகின்றோம்.

You Are Pigs Who Eat Shit” – Gotabaya Rajapaksa

When contacted to find out if he was aware, if indeed an aircraft
scheduled to fly to Zurich was to be changed to accommodate a personal
friend and pilot who had offered to ensure the safe passage of a puppy
dog for him, Gotabaya Rajapaksa turned abusive and screamed at this
journalist in two subsequent telephone conversations in raw filth.

On Thursday July 5, excerpts of the first telephone conversation:

FJ: Mr. Rajapaksa I do not know if you are aware but we have been told
that a SriLankan Airlines flight is to fly to Zurich next Friday to
bring down a puppy dog for you?

GR: So what is wrong with that?
It is a regular flight – Yes they are bringing a puppy – it is for my
wife. There is nothing wrong with that. I have every right to bring not
just a dog but an elephant if I so wish – I am paying for the cargo. I
have every right to bring anything I want. This is not the first time –
before this also they brought a dog for me…what is wrong – I am paying
for the cargo I have every right.

FJ: Absolutely. But that is
not the issue. We were told that Capt. Praveen Wijesinghe has personally
offered to fly to Zurich to bring this dog for you?

GR: Yes.
So what? He is my friend – I have friends at SriLankan former Air Force
officers who will do me favours – What is wrong with that?

FJ:
But this pilot is not qualified to fly the A340 – and so initially
SriLankan was pressured to change the aircraft to an A330 in order to
accommodate him…

GR: No aircraft was changed…

FJ: That decision was reverted only after the President of the Pilots Guild objected …

GR: Nobody objected! If you write any bloody thing about this I will
sue you! I am not afraid of the bloody courts! I have already sued you I
will sue you again! That is my right!

FJ: Yes. But it is also
my right as a journalist to ask you for your side of the story or
clarify this story with you since it involves you.

GR: You go ask SriLankan Airlines!!

FJ: We already have. However the issue is this. Any pilot can bring
down a dog – it is all about controlling and ensuring the correct air
pressure in the cabin. Why should Capt. Praveen Wijesinghe be chosen
despite him not being able to fly the aircraft on one sector and having
to passenger as a result…

GR: So what? Yes he is passengering
so what is wrong with that? I am telling you again if you write any
bloody word about this I will sue your fucking newspaper – this is the
way you all wrote about the MIG deal – without checking you bloody…
wrote your fucking version all because somebody told you something…

FJ: Which is why I have called you. I am not going by what ‘somebody’
told me. I called you to get your side of the story and to clarify this
issue.

GR: You write one bloody word and I will sue you!!! I will sue the writer and your fucking paper again!!

FJ: Mr. Rajapaksa are you threatening me?

GR: Yes! I am threatening you! Write every single word I have told you
if you want – you write a bloody fucking word and we will see…


FJ: Mr. Rajapaksa I called you as a journalist to inform you of what was
happening and get your version but all you have done is abuse me in raw
filth…

He hung up.

On Thursday July 5, I again
telephoned Mr. Rajapaksa after being informed that a VIP had informed
him about the matter and Rajapaksa had said he did not know an aircraft
was to be changed in order to accommodate Capt. Praveen Wijesinghe to
facilitate the bringing down of the dog in question. Rajapaksa had told
the VIP that if this was the case he would fly the dog down on another
airline.

I then decided that given the fact that he would take
action on the matter and ensure there was no loss in revenue to
SriLankan Airlines, I would not carry the story. I however telephoned
Mr. Rajapaksa again to tell him that my decision was based purely on him
promising to take action and not because he blatantly threatened me the
previous day and used foul language.

Excerpts of the telephone conversation on July 6, 2012

FJ: Mr. Rajapaksa I am calling you again because I have now been told
that Mr. …….. spoke with you this morning and you had said you were not
aware that the management at SriLankan were changing a plane resulting
in a loss of 56 passengers in order to accommodate Capt. Praveen
Wijesinghe to bring down a puppy dog for you…

GR: I warned you
yesterday not to speak with me. If these pilots are idiots to change a
plane for this… that is not my fault. I was doing this the right way –
but these pilots are fighting among themselves. And you shit journalists
listen to them. They are fucking idiots… This is not my fault.

FJ: True. But the fact is a decision like this was taken and later
changed when pressure was brought on the management by senior pilots…

GR: That is not correct! I have since checked and there was no such decision.

FJ: There definitely was. However since you have promised to take
action I have decided to hold the story but I want you to know that I am
not doing so because you threatened me yesterday…

GR: Yes I
threatened you. Your type of journalists are pigs who eat shit! Pigs who
eat shit! Shit, Shit Shit journalists!!! Ninety percent of the people
in this country hate you! They hate you!!! You come for a function where
I am and I will tell people this is the Editor of The Sunday Leader and
ninety percent there will show that they hate you.

FJ: I don’t think so.

GR: You don’t? That is your ego!! You are a shit, shit journalist. A
fucking shit. A pig who eats shit! I will go to courts!!! I will not
withdraw the case on the MIG deal – this is how you wrote…

FJ: I had nothing to do with that story so I cannot comment.

GR: But I will put you in jail! You shit journalist trying to split
this country – trying to show otherwise from true Sinhala Buddhists!!
You are helped by the US Ambassador, NGOs and Paikiasothy – they pay
you!!!

FJ: I wish.

GR: You pig that eats shit!!! You shit shit dirty fucking journalist!!!

FJ: I hope you can hear yourself Mr. Rajapaksa.

GR: People will kill you!!! People hate you!!! They will kill you!!!

FJ: On your directive?

GR: What?? No. Not mine. But they will kill you – you dirty fucking shit journalist.

sankathi24.com


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கோத்தபாயவின் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக விசாரணை !
» கேரளாவின் சண்டே மேளம்
» வீட்டுப்பாடம் எழுதாததால் வகுப்பறையிலிருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியருக்கு எதிர்ப்பு
» மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சிக்க வைக்கும் அமெரிக்கா: சண்டே ரைம்ஸ்
» எச்சரிக்கை! எச்சரிக்கை!!சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum