TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விடுதலைப் புலிகளின் தலைவர் மேதை அல்ல ஒரு தீவிரவாதி - இந்திய ஊடகத்துக்கு பொன்சேகா பேட்டி

Go down

விடுதலைப் புலிகளின் தலைவர் மேதை அல்ல ஒரு தீவிரவாதி - இந்திய ஊடகத்துக்கு பொன்சேகா பேட்டி Empty விடுதலைப் புலிகளின் தலைவர் மேதை அல்ல ஒரு தீவிரவாதி - இந்திய ஊடகத்துக்கு பொன்சேகா பேட்டி

Post by ஜனனி Mon May 28, 2012 8:31 am

விடுதலைப் புலிகளின் தலைவர் மேதை அல்ல ஒரு தீவிரவாதி - இந்திய ஊடகத்துக்கு பொன்சேகா பேட்டி Praba_sarathதமிழர்களுக்கும்
சிங்களர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை உருவான பிறகே அதிகாரப்பகிர்வு
அளிக்கப்பட வேண்டும் என்று அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட
இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கூறினார்.
""கடந்த பல ஆண்டுகளில் தமிழர்களுக்கும்
சிங்களர்களுக்கும் இடையே இரு தரப்பு அரசியல்வாதிகளால் அவநம்பிக்கையும்
சந்தேக உணர்வும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் தமிழர்களுக்கு
அதிகாரப் பகிர்வு அளிப்பதை சிங்களர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்''
என்றார் அவர்.

கொழும்புவின் புறநகரப் பகுதியான தலவத்துகோடவில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் பேட்டியளித்தார்.

""தமிழர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதற்கு சிங்களர்கள் எதிர்ப்புத்
தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் தமிழர்களை அவர்கள் நம்பவில்லை. இரு
இனங்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட வேண்டும் என்று யாருக்கேனும் அக்கறை
இருக்குமானால், முதலில் பரஸ்பர நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு அவர்கள்
முயற்சிக்க வேண்டும்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து வாழ்வது, வர்த்தகத் தொடர்புகளை
உருவாக்கிக் கொள்வது போன்றவற்றின் மூலம்தான் இந்த நம்பிக்கையை உருவாக்க
முடியும். எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடாது. கொஞ்சம் காத்திருக்க
வேண்டியிருக்கும். பத்து இருபது ஆண்டுகள்கூட ஆகலாம். நாம் காந்திருந்துதான்
ஆக வேண்டும். இப்போதிருக்கும் அவநம்பிக்கையேகூட கடந்த 30 ஆண்டு கால
சண்டைகளின் விளைவுதானே'' என்றார் பொன்சேகா.

தமிழர்களின் பகுதிகளில் அதிக அளவு ராணுவம் குவிக்கப்பட்டிருப்பது,
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் கைது
செய்யப்படுவது ஆகியவை குறித்துக் கேட்டபோது, ""ராணுவம் அங்கு இருக்க
வேண்டும். ராணுவத்தை வெளியேற்றுமாறு தமிழ்க் கட்சிகள் கோரக்கூடாது. 200
தீவிரவாதிகள் சேர்ந்தால் குண்டு வெடிப்புகள் மூலம் இப்போதிருக்கும் நிலையை
தலைகீழாக மாற்றிவிட முடியும்'' என்றார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் பொன்சேகா கடுமையாக விமர்சித்தார்.

""மறுவாழ்வு என்பது விடுதலைப் புலிகள் இயக்கதைச் சேர்ந்த ஒருவருக்கு
தச்சு வேலை சொல்லிக் கொடுப்பதோ, அல்லது அந்த இயக்கத்தைச் சேர்ந்த பெண்ணை
திருமணம் செய்து கொள்வதற்கு ராணுவ வீரரை ஊக்கப்படுத்துவதோ கிடையாது.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவரின் மனதை மாற்ற வேண்டும். தீவிரவாத
மனநிலையுடன் இருக்கும் ஆயுதம் இல்லாத ஒருவர், ஆயுதமேந்திய தீவிரவாதியை விட
ஆபத்தானவர்'' என்றார் பொன்சேகா.

ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ""சர்வாதிகார
நாடுகளுடன் நட்பு கொண்டு, ஜனநாயக நாடுகளைப் பகைத்துக் கொண்ட ராஜபட்ச அரசின்
தவறான கொள்கையில்தான் தவறு இருக்கிறது'' என்றார்.

""ஜனநாயக நாடுகளிடம் இருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள
வேண்டியிருக்கிறது. கற்றுக்கொண்டு நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
நம்முடைய நிலைக்காக பிற நாடுகளைக் குறை கூறக்கூடாது. அதே நேரத்தில்
போர்க்குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயிரக் கணக்கானோர்
கொல்லப்பட்டார்கள், மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன என்பனவற்றை
நான் மறுக்கிறேன்.

போரின்போது 4 வீரர்கள், 8 வீரர்கள் எனப் பிரிக்கப்பட்ட குழுக்கள்
ஒவ்வொன்றையும் நான் தொடர்ந்து கண்காணித்து வந்தேன். அப்பாவிப் பொதுமக்கள்
பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட
பிறகுதான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படாத
பாதுகாப்பு வலயங்களை நாங்கள் உருவாக்கித் தந்தோம்.

விடுதலைப் புலிகளைக் கண்காணிப்பதற்காக ஆளற்ற விமானங்களைப்
பயன்படுத்தினோம். ஒருபோதும் நாங்கள் தீவிரவாதிகளைப் போல நடந்து
கொள்ளவில்லை. அதனால்தான் 2,70,000 தமிழர்கள் எங்கள் பகுதிக்கு வந்தார்கள்''
என்றார் பொன்சேகா.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலித்தேவன், நடேசன் போன்ற விடுதலைப்
புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது பற்றிக் கேட்டபோது, ""மே
17-ம் தேதி இரவுக்குப் பிறகு யாரும் சரணடைய முன்வரவில்லை. யாராவது
சரணடைந்திருந்தால், அதை எங்களது வீரர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்''
என்றார்.

அதே நேரத்தில், மே 17-ம் தேதி இரவு 9 மணிவரை தான் இலங்கையில் இல்லை
என்பதால், அந்த நேரத்தில் யாராவது சரணடைய முன்வந்திருந்தால் அதுபற்றித்
தனக்குத் தெரியாது என்றும் பொன்சேகா கூறினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகாரனை ஒரு மேதை என்று கருதுகிறீர்களா என்ற கேட்டபோது, ""அவர் ஒரு தீவிரவாதி'' என்றார்.
[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது!- பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர்
» விடுதலைப் புலிகளின் தங்கமும், மகிந்த- பொன்சேகா பிளவும்?
» விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் குடும்ப வாழ்க்கை
» விடுதலைப் புலிகளின் தலைவரின் தாய்க்கு சிங்கள தலைவர் அஞ்சலி!
» விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படத்தை விற்பதற்கு தடை!- சீமான் ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum