TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புலிகளுக்கு தடை: தேச நலன் கருதி காரணத்தை தெரிவிக்க முடியாது- மத்திய அரசு

Go down

புலிகளுக்கு தடை: தேச நலன் கருதி காரணத்தை தெரிவிக்க முடியாது- மத்திய அரசு Empty புலிகளுக்கு தடை: தேச நலன் கருதி காரணத்தை தெரிவிக்க முடியாது- மத்திய அரசு

Post by அருள் Thu Apr 12, 2012 7:38 am

விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாதாடினார்.

ஆனால், விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்க மத்திய அரசிடம்
பல்வேறு காரணங்கள் உள்ளது. தேச நலன் கருதி தான் இந்த காரணங்களா மத்திய அரசு
வெளியிடாமல் உள்ளது என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
வாதாடினார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் 1992ம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டு
வருகிறது.

இந்நிலையில், இந்தத் தடை நீட்டிப்பு குறித்து விசாரிப்பதற்காக டெல்லி
உயர் நீதிமன்ற நீதிபதி விக்கிரஜித் சென் தலைமையில் ஒரு நபர் தீர்ப்பாயத்தை
அமைத்தது. இந்தத் தீர்ப்பாயம் டெல்லி, சென்னை, ஊட்டி ஆகிய இடங்களில்
விசாரணை நடத்தியது.

இறுதியாக கடந்த 2010ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்தது சரியே என்று அந்தத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய,
மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசு தரப்பில்
பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தடையை விலக்க முடியாது,
வைகோவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில் வைகோவின் மனு மீதான இறுதி விசாரணை நேற்று தொடங்கியது.
நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இதை
விசாரித்தது. அப்போது வாதாடிய வைகோ,

விடுதலைப் புலிகள் உத்தேசித்துள்ள தமிழ் ஈழம் என்ற தனி நாட்டில்
இந்தியாவின் ஒரு பகுதியாகிய தமிழ்நாட்டையும் பிரித்து, அதில் சேர்க்கத்
திட்டமிட்டுள்ளனர். ஆகவே, விடுதலைப் புலிகள் அமைப்பால் இந்தியாவின்
இறையாண்மை பாதிக்கப்படலாம் என்பதுதான் புலிகள் அமைப்பு மீது இந்தியா தடை
விதிக்க முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் துளியும்
உண்மையில்லை.

தந்தை செல்வா காலத்தில் நடந்த அகிம்சைப் போராட்டக் காலத்திலும் சரி,
பின்னர் நடைபெற்ற ஆயுதப் போராட்டக் காலத்திலும் சரி இந்தியாவின் எந்தப்
பகுதியையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தமிழர்கள்
எண்ணியதே இல்லை.

இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் இலங்கைத் தமிழர்களால் எளிதாக
அடைக்கலம் புக முடிகிறது. ஆனால் புலிகள் அமைப்பின் மீதான தடை காரணமாக
தமிழகத்துக்கு வரும் இலங்கைத் தமிழர்கள் மட்டும் பல இன்னல்களைச்
சந்திக்கின்றனர். ஆகவே, புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும்
என்றார்.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
எம்.ரவீந்திரன் வாதாடுகையில், விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடை
விதித்ததை நீக்க கோரி பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
உறுப்பினர்கள், நிர்வாகிகள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும். வைகோ
வழக்கு தாக்கல் செய்ய அதிகாரம் இல்லை. அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
உறுப்பினர் இல்லை.

இதுதவிர தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான்
வழக்கு தாக்கல் செய்ய முடியும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய
முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். விடுதலைப் புலிகள்
இயக்கத்திற்கு தடை செய்ய மத்திய அரசிடம் பல்வேறு காரணங்கள் உள்ளது. தேச
நலன் கருதி தான் இந்த காரணத்தை வெளியிடாமல் மத்திய அரசு உள்ளது. எனவே இந்த
வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்றார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தை நிறைவு செய்யாத
நிலையில், வழக்கின் விசாரணையை வரும் நாளைக்கு (ஏப்ரல் 11) ஒத்திவைத்து
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டில்லி அரசு திரும்ப ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
» ரயில்வே நலன் கருதி எடுத்த முடிவு: தினேஷ் ; கட்டணத்தை உயர்த்த விடமாட்டேன்: மம்தா
» மாணவர்கள் நலன் கருதி 10, 12-வது வகுப்பு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்வதில் புதிய முறை அமல்
» அமர்த்தியா சென்னிடமிருந்து பாரத ரத்னா விருதை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு
» தமிழக மக்களின் உரிமையை இலங்கை அரசு மறுக்க முடியாது! - மத்திய அமைச்சர் வாசன்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum