TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பட்டையை கிளப்பினார் பாலாஜி! * கோல்கட்டா அணிக்கு முதல் வெற்றி * பெங்களூரு சொதப்பல் ஆட்டம்

Go down

பட்டையை கிளப்பினார் பாலாஜி! * கோல்கட்டா அணிக்கு முதல் வெற்றி * பெங்களூரு சொதப்பல் ஆட்டம் Empty பட்டையை கிளப்பினார் பாலாஜி! * கோல்கட்டா அணிக்கு முதல் வெற்றி * பெங்களூரு சொதப்பல் ஆட்டம்

Post by மாலதி Wed Apr 11, 2012 8:20 am

[You must be registered and logged in to see this image.]



பெங்களூரு: ஐ.பி.எல்.,
லீக் போட்டியில் பாலாஜியின் மிரட்டல் பந்துவீச்சு கைகொடுக்க, கோல்கட்டா
நைட் ரைடர்ஸ் அணி முதல் வெற்றியை ருசித்தது. 42 ரன்கள் வித்தியாசத்தில்
வீழ்ந்த பெங்களூரு அணி, சொந்த மண்ணில் ஏமாற்றம் அளித்தது.
ஐந்தாவது
ஐ.பி.எல்., தொடரின், 10வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்,
கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன்
வெட்டோரி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
காம்பிர் அபாரம்:
கோல்கட்டா
அணிக்கு கேப்டன் காம்பிர், காலிஸ் ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. ஜாகிர்
கான் ஓவரில் காலிஸ், இரண்டு பவுண்டரி விளாச, மறுமுனையில் ஹர்ஷால் படேல்
ஓவரில் இரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் காம்பிர். 6 ஓவரில் 60 ரன்கள்
சேர்த்த போது, வெட்டோரி "சுழலில்' காலிஸ் (22) சிக்கினார். பின் வந்த
பிஸ்லா, விராத் கோஹ்லி ஓவரில் சிக்சர், பவுண்டரி அடித்தார். காம்பிர்,
ஐ.பி.எல்., அரங்கில் 11வது அரைசதம் கடந்தார். 10.3 ஓவரில் கோல்கட்டா அணி
100 ரன்களை எட்டியது.
திடீர் சரிவு:
தொடர்ந்து
படேல், வெட்டோரி பந்துகளில் சிக்சர் அடித்த பிஸ்லா (46) அரைசத வாய்ப்பை
இழந்தார். அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். யூசுப்
பதான் (1) ஏமாற்றினார். ஜாகிர் கான் ஓவரில் காம்பிர்(64), மனோஜ் திவாரி (2)
அவுட்டாகினர். டென் டஸ்காட்டே (3) முரளிதரனின் "தூஸ்ரா'வில் சிக்கினார்.
சாகிப் அல் ஹசன் (4), சுக்லாவும் (5) ஏமாற்றினர்.
கடைசி ஓவரில்
பிரட் லீ, சிக்சர் அடிக்க, கோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165
ரன்கள் எடுத்தது. பிரட் லீ (8), பாட்யா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
கெய்ல் ஏமாற்றம்:
சவாலான
இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு காலிஸ் அதிர்ச்சி கொடுத்தார். இவரது
"வேகத்தில்' முதலில் புஜாரா (6), "ஆபத்தான' கெய்ல்(2) வீழ்ந்தனர்.
பாலாஜி அசத்தல்:
இதற்கு
பின் பாலாஜி மிரட்டினார். இவரது அடுத்தடுத்த ஓவர்களில் விராத் கோஹ்லி(14),
டிவிலியர்ஸ்(10) அவுட்டாக, 7.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 25 ரன்கள் மட்டும்
எடுத்து பெங்களூரு அணி தள்ளாடியது. தொடர்ந்து "சூப்பர்' பவுலிங்கை
வெளிப்படுத்திய பாலாஜி, அகர்வாலை (5) வெளியேற்றினார். சிறிது நேரம் அதிரடி
காட்டிய வெட்டோரியும்(20), பாலாஜி பந்தில் போல்டானார்.
சவுரப்
திவாரி (18), ஹர்ஷால் படேல் (10) நிலைக்கவில்லை. வினய் குமார் (25)
போராட்டம் வீணானது. 20 ஓவரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, 9
விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில்
தோல்வியடைந்தது.
அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட் வீழ்த்திய பாலாஜி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
காம்பிர் "1500'
நேற்று
கோல்கட்டா அணியின் கேப்டன் காம்பிர் 9 ரன்கள் எடுத்த போது, ஐ.பி.எல்.,
வரலாற்றில் 1500 ரன்கள் கடந்த 6வது வீரர் என்ற பெருமை பெற்றார். முதல்
மூன்று இடத்தில் சென்னை வீரர் ரெய்னா (1865 ரன்கள்), மும்பை அணியின்
சச்சின் (1739), பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் (1636) உள்ளனர்.
குப்பை அகற்ற மறுப்பு
கர்நாடக
கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ.,) சார்பில், பெங்களூரு மாநகராட்சிக்கு
250 இலவச டிக்கெட் கொடுக்கப்பட்டது. கூடுதலாக டிக்கெட் கேட்டனர். இதற்கு
மறுத்ததால், கடந்த 7ம் தேதி டில்லி அணிக்கு எதிரான போட்டியின் போது,
மைதானத்தில் தேங்கிய குப்பைகளை, ஊழியர்கள் அகற்ற மறுத்தனர். இதுகுறித்து
துணை மேயர் ஹரிஷ் கூறுகையில்,""குப்பைகளை அகற்ற கி.கி., ஒன்றுக்கு ரூ. 5 தர
வேண்டும். இதன் படி, பெங்களூரு மைதானத்தில் 18,000 கி.கி., குப்பை
தேங்குகிறது. இதற்கு ரூ. 90,000 தரவேண்டும். ஆனால், கே.எஸ்.சி.ஏ., ரூ.
15,000 மட்டுமே தருகின்றனர்,'' என்றார்.
இதுபோன்ற காரணத்தினால், மண்டல இணைக்கமிஷனர் குப்பைகளை அகற்ற வேண்டாம் என்று உத்தரவிட்டதாக தெரிகிறது.
1, 2, 3, 4, 5
நேற்று
கோல்கட்டா அணி 9 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியது. இதில் "டாப்-3' வீரர்கள்
மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தாண்டினர். அடுத்து வந்த யூசுப் பதான்,
திவாரி, டஸ்காட்டே, சாகிப் அல் ஹசன், சுக்லா ஆகியோர் வரிசையாக 1, 2, 3, 4, 5
என ரன்கள் எடுத்து அவுட்டானது வித்தியாசமாக இருந்தது.
ஜாகிர் "50'
கோல்கட்டாவுக்கு
எதிராக வேகத்தில் அசத்திய பெங்களூரு அணியின் ஜாகிர் கான் இரண்டு விக்கெட்
கைப்பற்றினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், 50 அல்லது அதற்குமேல்
விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்தார். தவிர இவர், இம்மைல்கல்லை
எட்டிய பத்தாவது வீரரானார். இதுவரை இவர், 48 போட்டியில் பங்கேற்று 51
விக்கெட் வீழ்த்தி உள்ளார். முதல் மூன்று இடங்களில் மும்பை அணியின் மலிங்கா
(68 விக்.,), ஆர்.பி. சிங் (64 விக்.,), பிரக்யான் ஓஜா (63 விக்.,)
ஆகியோர் உள்ளனர்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ரகானே விஸ்வரூபம்! * முதல் சதம் விளாசினார் * ராஜஸ்தான் அசத்தல் வெற்றி * பெங்களூரு அணி சொதப்பல்
» சென்னை அணிக்கு ‘அடி’:கோல்கட்டா கலக்கல் வெற்றி
» கங்குலி அணிக்கு கடைசி அடி! * கோல்கட்டா கலக்கல் வெற்றி
» பெங்களூரு "ஹாட்ரிக் வெற்றி! * கங்குலியை நீக்கியும் புனே அணிக்கு பலனில்லை
» டெக்கான் அணிக்கு முதல் வெற்றி! * வீழ்ந்தது கங்குலி அணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum