TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சென்னை பெண்ணுக்கு வலது பக்கம் இதயம்!

Go down

சென்னை பெண்ணுக்கு வலது பக்கம் இதயம்! Empty சென்னை பெண்ணுக்கு வலது பக்கம் இதயம்!

Post by மாலதி Tue Apr 03, 2012 8:25 am

மனிதனின்
உடலில் இதயம் முக்கியமான உறுப்பு ஆகும். ரத்தத்தை உடலின் அனைத்து
பாகங்களுக்கும் அனுப்பும் முக்கியமான வேலை செய்கிறது. நாம் உறங்கினாலும்
இது தூங்காது. 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டு இருக்கும். மூளை உள்பட மற்ற
உறுப்புகள்கூட ஓய்வு எடுக்கும்.









ஆனால்
இதயத்துக்கு ஓய்வு கிடையாது. அந்த அளவுக்கு இதயம் முக்கிய உறுப்பாக
உள்ளது. இதயமானது மனிதனுக்கு இடது பக்கம்தான் இருக்கும். இதுதான் படைப்பு.
ஆனால் சென்னை பெண்ணுக்கு வலது பக்கம் இதயம் இருப்பது பெரும் ஆச்சரியத்தை
ஏற்படுத்தி உள்ளது.







இவருக்கு
இதயம் மட்டுமல்ல வலதுபுறம் இருக்க வேண்டிய கல்லீரல் குடல் போன்ற பாகங்கள்
இடதுபக்கமாகவும், இடதுபுறம் இருக்கவேண்டிய உறுப்புகள் வலது புறமாகவும் மாறி
இருக்கிறது.




சென்னை பெண்ணுக்கு வலது பக்கம் இதயம்! Right-side-heart1_eu02042012




இந்த
அதிசயப் பெண்ணின் பெயர் இந்திரா (வயது 58). கணவர் பெயர் அழகுவேல்.
பெரம்பூர் ஆனந்தவேல் தெருவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 மகள்கள்
உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.







அழகுவேல்
ராணுவத்தில் பணியாற்றி 7 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். தற்போது
மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 6 மாதமாக இந்திராவுக்கு அடிக்கடி
நெஞ்சுவலி, மயக்கம், சோர்வு ஏற்பட்டது.







தனியார்
ஆஸ்பத்திரிகளில் காட்டியபோது அவர்கள் இது ஸ்கேன் எடுத்து பார்க்க
வேண்டும், நிறைய செலவாகும் என்று கூறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி
வைத்தனர். இதையடுத்து இந்திராவை கடந்த 25-ந்தேதி சென்னை அரசு
ஆஸ்பத்திரியில் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.







டாக்டர்கள்
அவரை பரிசோதித்து ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது அவர்கள் ஆச்சரியம்
அடைந்தனர். இடது பக்கம் இருக்க வேண்டிய இதயம் உள்ளிட்ட பாகங்கள் வலது
பக்கத்திலும், வலது பக்கம் இருக்க வேண்டிய கல்லீரல், குடல் உள்ளிட்ட
பாகங்கள் இடது பக்கத்திலும் இருப்பதை ஸ்கேன் மூலம் அறிந்தனர் இதனால் அவரது
உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால்
அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.







மறுநாளே
(26-ந்தேதி) இந்திராவுக்கு ஆபரேஷன் செய்ய அரசு மருத்துவமனை டீன் கனகசபை
ஆலோசனை வழங்கினார். இதையடுத்து அரசு மருத்துவமனை இதய நோய் அறுவை சிகிச்சை
கூடுதல் பேராசிரியர் டாக்டர் மீனாட்சி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர்
இந்திராவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.







இடது
பக்கம் இதயம் இருந்தால் எவ்வாறு அறுவை சிகிச்சை செய்வார்களோ, அதுபோல் வலது
பக்கத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து அடைப்புகளை சரிசெய்தனர்.
பின்னர் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது.







தீவிர
சிகிச்சை பிரிவில் இருந்து குணம் அடைந்த இந்திரா இன்று காலை பொது
வார்டுக்கு மாற்றப்பட்டார். இதுபற்றி இந்திராவின் கணவர் அழகுவேல்
கூறியதாவது: எனது மனைவிக்கு வலது பக்கம் இதயம் இருப்பதாக டாக்டர்கள்
சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன்.







ஏற்கனவே
1982-ல் ஒருமுறை இந்திராவுக்கு பெரம்பூர் அகரம் மாநகராட்சி ஆஸ்பத்திரியில்
சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது என் மனைவி இந்திராவுக்கு வலது
பக்கத்தில் இதயம் இருப்பதற்கான அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.








இதனால்
பாதிப்பு இல்லை என்றும் கூறினார்கள். அதனால் நான் அதை பெரிதாக
எடுத்துக்கொள்ளவில்லை. அது என் ஞாபகத்தில்கூட இல்லை. இப்போது அரசு
ஆஸ்பத்திரி டாக்டர்கள் சொன்னபோதுதான் எனக்கு மாநகராட்சி டாக்டர் ஏற்கனவே
சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.







தற்போது
இதயத்தில் உள்ள அடைப்பு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பேஸ்மேக்கர்
கருவி பொருத்தி இருக்கிறார்கள். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததற்கு
டாக்டர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.







இவ்வாறு
அவர் கூறினார். அரசு டாக்டர்கள் கூறும்போது, இதுபோல் கோடி பேரில்
ஒருவருக்குத்தான் அதிசயமாக உடல் உறுப்புகள் மாறி இருக்கும். அதனால்
உயிருக்கு ஆபத்து வராது. ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு ஸ்கேன் செய்து
பார்க்கும்போதுதான் தெரிய வரும் என்றனர்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்
» விண்டோஸ் இயங்குதளத்தின் வலது கிளிக்கின் பயனுள்ள நுட்பங்கள்!
» உங்கள் வலைத்தளம் வலது கூகிள் மொழிபெயர்ப்பு விட்ஜெட் தேர்ந்தெடுக்கவும்
» சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை பயன்படுத்தலாம்: சென்னை ஐகோர்ட்டு அனுமதி
» நான் மாவோயிஸ்டுகளின் பக்கம்: அருந்ததி ராய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum