TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் மிலிபாண்ட பங்கேற்பது சிறிலங்காவுக்கு

Go down

உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் மிலிபாண்ட பங்கேற்பது சிறிலங்காவுக்கு Empty உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் மிலிபாண்ட பங்கேற்பது சிறிலங்காவுக்கு

Post by Tamil Wed Feb 24, 2010 9:51 pm

உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் மிலிபாண்ட பங்கேற்பது சிறிலங்காவுக்கு David_millibandஉலகத்
தமிழர் பேரவையின் முதலாவது அதிகாரபூர்வ தொடக்க மாநாட்டுக்காக வருகை
தந்திருந்த புலம் பெயர் தமிழர் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்
தொகுதியில் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபொண்ட் இன்று
சந்தித்தார்.
இதன் மூலம் சிறிலங்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவு
புதிய மோசமான கட்டத்தை அடைந்துள்ளது என பிரித்தானியாவின் Times Online
தெரிவித்துள்ளது.
உலகத் தமிழர் பேரவையின் தொடக்க மாநாட்டையும் மிலிபொண்ட் தொடக்கி
வைத்துப் பேசினார். பிரித்தானிய நிழல் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்
அந்தக் கூட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த
வருடம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் சிறிலங்காத்
தமிழர்களுக்கு பிரித்தானிய அரசியல் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாதவாறு
ஆதரவு வழங்குவதை இது காட்டுவதாக Times Online கூறுகின்றது.

“இது எங்களுக்கு மிகச் சிறந்த ஆதரவு” என்றார் உலகத் தமிழர் பேரவையின் எஸ்.ஜே.இமானுவல்.
“உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட பிரித்தானிய அரசுக்கு எமது
வரலாறு பற்றித் தெரியும், எமது நிலைமைகளைப் புரிந்து கொள்வதற்கு அது
போதுமானது” என்கிறார் அவர்.
தமது பேரவை வன்முறைகளற்ற ரீதியில் வழிநடத்தப்படும்; சிறிலங்காப்
பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கும்; குடியரசு
அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,
முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக போர்க்
குற்றசாட்டுக்களைக் கொண்டு வரும் என்று இமானுவேல் கூறினார்.

பேரவையில்
உள்ள பல அமைப்புக்கள் - குறிப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை - விடுதலைப்
புலிகளின் முன்னணி நிறுவனங்கள் என்று சிறிலங்கா அரசு கூறிவரும் நிலையில்,
பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை நிச்சயமாக சிறிலங்கா அரசுக்குச்
சினமூட்டும்.
பிரித்தானியா விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக உதவி வருவதாக சிறிலங்கா அதிகாரிகள் நீண்ட காலமாகவே குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
இருப்பினும் பேரவையின் தொடக்க மாநாட்டில் மிலிபொண்ட் உரையாற்றியதை பிரித்தானிய வெளிவிவகாரத் துறை நியாயப்படுத்துகிறது.
“சிறிலங்காவில் நிலைத்திருக்கக் கூடிய அமைதியை ஏற்படுத்துவதற்கு
இனங்களுக்கு இடையில் உண்மையான தேசிய கருத்து இணக்கப்பாடு காணப்படுவதே ஒரே
வழி என்று பிரித்தானியா உறுதியாக நம்புகின்றது.
இந்த இலக்கை அடைவதற்கு முயற்சிக்கும் சிறிலங்காவின் எந்தச்
சமூகத்தினருடனும், அது சிறிலங்காவிற்கு உள்ளே ஆயினும் சரி வெளியே ஆயினும்
சரி, பிரித்தானியா தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும்” என
வெளிவிவகாரத்துறைப் பேச்சாளர் கூறினார்.
இதற்கிடையில் -

உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பங்கேற்கப்
போவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட்
அறிவித்திருப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள பிரித்தானியாவின் பதில் தூதுவரை இன்று காலை வெளிவிவகார
அமைச்சுக்கு அழைத்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம
இந்தக் கண்டனத்தை நேரில் தெரிவித்தார்.
“உலகத் தமிழர் பேரவையின் மாநாடு சிறிலங்காவில் இருந்து தனி நாட்டை
அமைப்பதற்கான நோக்கத்தைக் கொண்டது. இந்த மாநாட்டில் மில்லிபான்ட்
பங்கேற்பது, பிரித்தானியாவின் - பிரிவினைக்கு எதிரான கொள்கைக்கு முரணானது.
நாடு கடந்த தமிழீழ அரசுடன் உலகத் தமிழர் பேரவை நேரடித் தொடர்புடையது.
இதில் மில்லிபான்ட் பங்கேற்பது சிறிலங்காவின் இறைமைக்கும்,
ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றும் றோகித போகொல்லாகம
பிரித்தானிய பதில் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பாராளுமன்ற வழாகத்தை அதிரவைக்கும் உலகத் தமிழர் பேரவை-காணொளி
» சுதந்திரம் பெற்ற காலம்தொட்டு இலங்கை அரசு கொடுங்கோண்மை ஆட்சியே செய்கிறது: உலகத் தமிழர் பேரவை
» போர்க்குற்ற சாட்சியங்களை வழங்க பிரித்தானிய தமிழர் பேரவை உதவி
» தம்புள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல்: உலக தமிழர் பேரவை கண்டனம்
» உலகத் தமிழர் மாநாடு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சி.டி. பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum