TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார்

Go down

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் Empty சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார்

Post by logu Sat Feb 18, 2012 6:20 am


சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் Cand



ஜவஹர் சூரியகுமார்

சென்னை,
பிப். 17: சங்கரன்கோவில் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்
திமுக சார்பில் வழக்குரைஞர் ஜவஹர் சூரியகுமார் (41) போட்டியிடுவார் என அக்
கட்சியின் தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.வேட்பாளர்
தேர்வுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை
நடந்தது. நேர்காணல் முடிந்த பிறகு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது.அழகிரி,
ஸ்டாலின் என எந்த அணியையும் சாராத பொது வேட்பாளரா என்று கேட்டறிந்த பிறகே
இவரது பெயர் அறிவிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஜவஹர் சூரியகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் காலஞ்சென்ற எம். அருணாசலத்தின் அண்ணன் மகன் ஆவார். மொத்தம்
41 பேரிடம் நேர்காணல் நடந்தது. இதில் 8 பேர் பெண்கள். ஒவ்வொருவரிடமும்
சொந்த ஊர், எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும் என்பன போன்ற விவரங்கள்
கேட்கப்பட்டன.கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த நேர்காணலில்
பொதுச் செயலாளர் க. அன்பழகன், முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி,
பொருளாளர் மு.க. ஸ்டாலின், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி,
துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், சற்குணபாண்டியன், வி.பி. துரைசாமி,
திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.நேர்காணல் முடிந்த பிறகு சங்கரன்கோவில் தொகுதி சார்ந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது.அழகிரி
பேட்டி: வெற்றி வாய்ப்பு பற்றி அழகிரியிடம் கேட்டதற்கு, இந்த
இடைத்தேர்தலில் வெற்றியைப் பெற்று கட்சித் தலைவரிடம் சமர்ப்பிப்போம்
என்றார்.திமுக ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளையும், இப்போதைய
ஆட்சியில் செய்யாமல் விட்டவற்றையும் விளக்கி தேர்தல் பணியாற்றுவோம் என்று
அவர் குறிப்பிட்டார். இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸின் ஆதரவு
கிடைக்குமா என்று கேட்டதற்கு, காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால்தான் நான்
அமைச்சராக இருக்கிறேன் என்று பதில் அளித்தார்.இத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முத்துச்செல்வி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : களத்தில் 34 வேட்பாளர்கள்
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல் அமைச்சர்களுக்கு தடை இல்லை : ஐகோர்ட் தீர்ப்பு
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 6 நாட்களில் 520 கி.மீ. பிரசாரம் விஜயகாந்த் பிரேமலதா திட்டம்
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : இரண்டாம் சுற்றின் முடிவில் அ.தி.மு.க. (12,286 ஓட்டுகள்) முன்னிலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum