TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நிபுணர் குழு அறிக்கை எதிரானால் ஏற்க மாட்டோம்: கேரளம்

Go down

நிபுணர் குழு அறிக்கை எதிரானால் ஏற்க மாட்டோம்: கேரளம் Empty நிபுணர் குழு அறிக்கை எதிரானால் ஏற்க மாட்டோம்: கேரளம்

Post by ஜனனி Wed Jan 25, 2012 6:45 am


நிபுணர் குழு அறிக்கை எதிரானால் ஏற்க மாட்டோம்: கேரளம் Honor





சென்னை,
ஜன. 24: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நிபுணர் குழுவின் அறிக்கை
கேரள அரசுக்கு எதிராக இருக்குமானால் அதனை ஏற்க மாட்டோம் என கேரள மீன்
வளத்துறை அமைச்சர் கே.பாபு தெரிவித்துள்ளார்.கேரள மீன் வளத்துறை
சார்பில் சர்வதேச வளர்ப்பு மீன் கண்காட்சி பிப்ரவரி 10-ம் தேதி முதல் 14-ம்
தேதி வரை கொச்சியில் உள்ள ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடக்கிறது.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:உலகம்
முழுவதும் வீடுகளில் வளர்க்கப்படும் வண்ண மீன்கள் மூலமாக ரூ.5 ஆயிரம் கோடி
அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கேரள மீன்
வளத்துறை சார்பில் 2002-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
வளர்ப்பு மீன் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்தியா முழுவதும்
உள்ள மீன் வணிகர்கள் மட்டுமின்றி, உலக அளவில் உள்ள மீன் வணிகர்கள் என 105
பேர் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இதில் மீன் உணவு, மீன்கள் மூலம்
தயாரிக்கப்படும் மருந்து வகைகள், மீன் வளர்ப்புக் கருவிகளுடன்
கருத்தரங்கமும் கண்காட்சியில் இடம் பெறவுள்ளன என்றார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அவர் கூறியதாவது:முல்லைப்
பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு தெளிவாக உள்ளது. இதில் தமிழகத்துக்குத்
தேவையான அளவு தண்ணீர் தர தயாராக உள்ளோம். அதே போல் அணையின் பாதுகாப்பு
மிகவும் முக்கியமானது. தண்ணீர் தொடர்பாக எந்தப் பிரச்னையும் கிடையாது. ஆனால், அணையின் பலம் தொடர்பாகத்தான் பிரச்னை நிலவுகிறது. தமிழகத்தில்
ஏராளமான மலையாள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்துடன் நல்ல உறவு
இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு மிகவும் பழமை வாய்ந்த அணையாகும், பழைய
தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அணையாகும். அணை உடைந்தால் 5 மாவட்டங்களில் வசிக்கும் 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண கேரள அரசு தயாராக உள்ளது. முல்லைப்
பெரியாறு அணை தொடர்பான நிபுணர் குழு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
ஆனால், கேரள அரசுக்கு எதிராக அறிக்கை இருக்குமானால் அதனை ஏற்க மாட்டோம்.
இப்பிரச்னையில் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என
அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியின்போது கேரள மீன் வளத்துறை இயக்குநர் சி.ஏ.லதா, செயல் இயக்குநர் ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  நிபுணர் குழு அறிக்கை தமிழில் முழு வடிவத்தில்
» கூடங்குளம்: நிபுணர் குழு இன்று அறிக்கை தாக்கல்
»  ஐ. நா. நிபுணர் குழு அறிக்கைக்கு தென்னாபிரிக்கா அதரவு
» கூடங்குளம்: நிபுணர் குழு அறிக்கை தந்தது: முதல்வருடன் உதயகுமார் இன்று சந்திப்பு
»  ஐநா அறிக்கை 2011 இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை 2011

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum