TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர்

Go down

"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Empty "உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர்

Post by மாலதி Thu Sep 22, 2011 8:39 am

"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Large_317753
காணக்கிடைக்காத அரிய பொருள் ஒன்று, தங்கள் கைகளில், தங்களுக்கே உரியதாய்
இருக்கும் அந்த மகிழ்ச்சியை, உற்சாகத்துடன் வர்ணிக்கின்றனர், அந்த
மாணவியர். அவர்களது கண்களில், ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள்; முகங்களில்
ஆயிரம் வாட்ஸ் பல்புகள் பிரகாசிக்கப் பேசுகின்றனர், அவர்கள்.

""என் கைகளிலும் லேப்-டாப் தவழும் என்று, நான் கனவிலும்
நினைத்ததில்லை,'' என்றார், ஒரு மாணவி. ""என் வாழ்க்கையிலேயே இந்த அளவுக்கு
மகிழ்ச்சி அடைந்ததே இல்லை,'' என்றார், மற்றொருவர். ""உலகமே எங்கள் கைகளில்
வந்தது போல் இருந்தது,'' என்கின்றனர், வேறு இரு மாணவியர். கோவை கணபதி அரசு
மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இவர்கள், தமிழக அரசின் இலவச லேப்-டாப்
பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மாணவி லோகமாலினி: நினைக்கவே சந்தோஷமாய் இருக்கிறது. நம்
கையிலு<ம், "லேப்-டாப்' இருக்கும், நாமும் அதை அன்றாடம் பயன்படுத்துவோம்
என்றெல்லாம் எண்ணிப் பார்க்கவே இல்லை. லேப்-டாப்பை பயன்படுத்தி, படிப்பை
மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இவரது தந்தை
நஞ்சப்பன், கூலித் தொழிலாளி.

இந்துமதி பிரியா: படிப்புக்கு லேப்-டாப் மிகவும் பேருதவியாக
இருக்கும். படங்கள் வரைந்து பழகவும், அகராதியில் பொருள் தேடவும், பாடங்கள்
படிக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது. லேப்-டாப் கிடைத்த தினத்தில் நான்
அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இவரது தந்தை முருகேசன், ஒர்க் ஷாப்
தொழிலாளி.

ஆர்த்தி: லேப்-டாப் கிடைக்கப் போகிறது என்று அறிந்ததும், நானும்,
என் பெற்றோரும், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு
மகிழ்ச்சியடைந்தோம். உள்நாட்டு செய்திகள் முதல் வெளிநாட்டுச் செய்திகள் வரை
அறிந்து கொள்வதற்கு, லேப்-டாப் பயன்படும். பலருக்கும் கிடைக்காத, விலை
மதிப்பான பொருள் நம்மிடம் இருக்கிறது எனும் போது, பெருமிதமாக இருக்கிறது.
இவரது தந்தை பொன்னுசாமி, ஆட்டோ டிரைவர்.

அபிராமி: 18 ஆயிரம் ரூபாய் விலை மதிப்பு கொண்ட லேப்-டாப், நமக்கு
இலவசமாக கிடைத்திருக்கிறது என்பதை உணரும்போது தான், நாம் எந்தளவுக்கு நல்ல
முறையில் படிக்க வேண்டும் என்பதையும் உணர முடிகிறது. இதை பயன்படுத்தி,
படிப்பை மேம்படுத்த முயற்சிப்பேன். இவரது தந்தை கணேசன், ஒர்க் ஷாப்
தொழிலாளி.

நிஷா: லேப்-டாப்பில் பாடங்களை படிக்கும் போது, ஆர்வமும், மேலும்
படிக்க வேண்டும் என்ற உற்சாகமும் ஏற்படுகிறது. இப்படியொரு வாய்ப்பு
கிடைத்ததை எண்ணி, மிகுந்த பெருமைப்படுகிறேன். இவரது தந்தை மத்தியாஸ், மளிகை
கடை நடத்துகிறார்.

உஷாராணி: உலக நடப்புகள், அறிவியல், வரலாறு போன்றவற்றை, ஓரிரு
வினாடிகளில் அறிந்து கொள்ள முடியும். இது கையில் இருந்தால், தெரியாத விஷயம்
என்று எதுவும் இல்லை. அந்த வகையில், லேப்-டாப் வழங்கிய அரசுக்கு
மனப்பூர்வமாக நன்றி சொல்ல வேண்டும். இவரது தந்தை முருகேசன், கூலித்
தொழிலாளி.

நாகலஷ்மி: என் அண்ணன் படிக்கும் போதெல்லாம், இத்தகைய திட்டங்கள்
இல்லை. அதனால், எனக்கு லேப்-டாப் கிடைத்தவுடன், குடும்பத்தினர் அனைவரும்
சந்தோஷப்பட்டோம். இவரது தந்தை ராதாகிருஷ்ணன், பெயின்டிங் வேலை
பார்க்கிறார்.

சவும்யா தேவி: இதற்கு முன், லேப்-டாப் கம்ப்யூட்டரை நான்
பார்த்ததே இல்லை. எப்படியிருக்கும் என்று கூட தெரியாது. அதை கையில் வாங்கிய
போது, என்னால் நம்பவே முடியவில்லை. "நடப்பதெல்லாம் உண்மை தானா' என்று
கிள்ளிப் பார்க்காத குறை தான். இவரது தந்தை பொன்னுசாமி, ஒர்க் ஷாப்
தொழிலாளி.

கார்த்திக்: என் பெற்றோர், "இதை பயன்படுத்தி, நல்ல முறையில்
படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும்' என்றனர். எனக்கும் அதே எண்ணம்
இருக்கிறது. நிச்சயம், இந்த லேப்-டாப்பை பயன்படுத்திக் கொள்வேன். இவரது
தந்தை திருப்பதி, மளிகை கடை நடத்துகிறார்.

கோபாலகிருஷ்ணன்: கல்லூரியில் படிக்கும் வசதியான மாணவர்கள்
லேப்-டாப் கையில் வைத்திருப்பதை பார்த்தால் ஏக்கமாக இருக்கும். "நம்மிடம்
இல்லையே' என்று வருத்தம் ஏற்படும். அப்படியிருந்த எனக்கு, உலகமே என்
கைகளில் வந்துவிட்டதை போல், நான் உணர்கிறேன். இவரது தந்தை செல்வம், கட்டட
தொழிலாளி. எண்ணிப் பார்த்திராத அதிசயம் ஒன்று நிகழ்ந்து விட்ட பூரிப்பில்,
மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர், லேப்-டாப் பெற்ற மாணவ, மாணவியர்.
நிச்சயம் அந்த மகிழ்ச்சி, அவர்களது பெற்றோருக்கும் இருக்கும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் வந்தது 550 கோடி தயா -கலாவுக்கு‘ நிதி’ வந்தது எப்படி? பிடிஇறுகுகிறது
»  'எங்கள் கனவு! எங்கள் பள்ளி !!'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.
»  'எங்கள் கனவு! எங்கள் பள்ளி !!'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.
» கல்யாணப் பூரிப்பில் இருக்கிறார் செந்தமிழன் சீமான்!
» எதிர்கால டிஜிட்டல் உலகமே இந்தியா வசம்: மொஸில்லா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum