TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ராசீவ் காந்தி பெயரில் நடக்கும் பச்சைப்படுகொலையை தடுப்போம் வாருங்கள்

Go down

ராசீவ் காந்தி பெயரில் நடக்கும் பச்சைப்படுகொலையை தடுப்போம் வாருங்கள் Empty ராசீவ் காந்தி பெயரில் நடக்கும் பச்சைப்படுகொலையை தடுப்போம் வாருங்கள்

Post by மாலதி Sat Aug 27, 2011 6:55 pm

ராசீவ்
காந்தி பெயரில் நடக்கும் பச்சைப்படுகொலையை தடுப்போம்
வாருங்கள்




திரு.
பேரறிவாளன்
, திரு. முருகன், திரு. சாந்தன் ஆகியோர் தன் மீதான பொய் குற்றச்சாட்டை ஏற்க சொல்லி நடத்திய
சித்திரவதைகளை ஒரு வேளை
மகாத்மா காந்தி
மீது நட்த்தி
இருந்தால் அவரும் கூட தான்
தான் ராஜீவ் காந்தியை கொலை செய்ய
உதவி செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம்
கொடுத்து இருப்பார். இந்த ஏழை
நிரபராதி தமிழர்கள் மீது நட்த்தப் பட்ட சித்திரவதைகளை ஐ. நா வில் புகார் செய்தால் புலனாய்வு அதிகாரிகளுக்கே
தூக்கு தண்டனை பரிசாக
கொடுக்கப்படும்.



சந்தேகம் உள்ள நபர்களாக அறிவிக்கப்பட்ட
சந்திரசாமி
, சுப்பிரமணிய
சாமியை
விசாரிக்காமல்
அவர்களையும் இதர நபர்களையும் காப்பாற்றுவதற்காக மூன்று
நிரபராதி ஏழைத் தமிழ் இளைஞர்களை
பிடித்து சித்திரவதை செய்து
பொய் குற்றம்
சாட்டி தூக்கு
தண்டனை அளித்திருக்கிறது.
இவர்கள் மீது வைக்கப்பட்ட

குற்றச்சாட்டும்
கூட இது வரை
நிரூபிக்கப்படவில்லை.



1. ராஜீவ் கொலையில் உண்மை குற்றவாளிகளை
காப்பாற்ற
மூன்று
நிரபராதித் தமிழர்கள் திரு
.பேரறிவாளன், திரு.சாந்தன், திரு. முருகனை தூக்கிலேற்றுகிறார்கள். தூக்கிலேற்றப்படுவதற்கு இவர்கள் தமிழர்கள்
என்பது மட்டுமே ஒரே
காரணம்
.


2. பெல்ட் பாம் செய்ய உதவினார்கள்
என்பது
குற்றசாட்டு
. ஆனால் சி.பி.ஐ உயர்அதிகாரி
பெல்ட் பாம் செய்தவர் யாரேன்று இதுவரை
கண்டறியப்படவில்லை என்கிறார்
.


3. 9 வோல்ட் பேட்டரி வாங்கி தந்ததாக
குற்றம்
. ஆனால்
பேட்டரியைக் கொண்டே குண்டு வெடிக்கப்பட்டது என
நிரூபிக்கப்படவில்லை
.


4. பேட்டரி வாங்கியதற்கு ஆதாரமாக, பெட்டிக்கடையில் பேட்டரி விற்றதற்கு பில்
இருந்ததாக
காட்டினார்கள்
. 21 வருடங்களுக்கு
முன் மட்டுமல்ல
இப்பொழுதும் கூட எந்த பெட்டிக்கடையில்
10 ரூபாய்க்கு பில் தருகிறார்கள்?



5. குண்டை தயார் செய்தவன் பேட்டரி
வாங்க
முடியாதவனா அல்லது வாங்க
வக்கில்லாதவனா
என்ன
?



6. தடா சட்ட்த்தில் இவ்வழக்கை பதிவு
செய்தது
தவறு என சுப்ரீம்
கோர்ட் சொன்னது
, ஆனால் தடா
சட்டத்தில் வாங்கிய வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது
, உலகெங்கும் நடக்காத
நீதித்துறை
அவலம்
.


7. காவல் நிலையத்தில் வாங்கும்
வாக்குமூலங்கள்
விசாரணையில் ஏற்கப்படுவது இல்லை
. எனினும்
இவ்வழக்கில் காவல் துறை
வாக்குமூலம் அடிப்படையில் தூக்கு வழங்கப்பட்டுள்ளது
.


8. கடுமையான சித்திரவதை செய்து
எழுதிவைக்கப்பட்ட வாக்குமூல காகிதத்தில் ரத்த கையெழுத்தே வாங்கப்பட்டது
.


9. மூவரிடம் சித்திரவதை செய்து
வாக்குமூலம்
வாங்கிய காவலதிகாரி
1993ல் வேறொரு
வழக்கினை கேரளாவில் ஒரு
கொலையை தற்கொலை என பொய்யாக மூடிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்
.


10. அடிப்படை மேல்முறையீடு செய்யும்
உரிமை
மறுக்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் மட்டுமே வழக்காட வாய்ப்பு
அளிக்கப்பட்டது
. சராசரி
குற்றவாளிகளிக்கு உயர் நீதிமன்றம்
,
மாவட்ட
நீதி மன்றத்தில் அப்பீல் செய்ய கிடைக்கும் வாய்ப்பு
இவர்களுக்கு மறுக்கப்பட்டது
.


11. கொலையில் பங்கு உண்டு என
சந்திராசாமி
, சுப்பிரமணிய
சாமியை விசாரிக்க வேண்டும் என்று சொல்லிய ஜெயின்
கமிஷன் அறிக்கை மூடி மறைக்கப்பட்டது
. காங்கிரஸ் தலைவர்களையும்
விசாரிக்கவேண்டும் எனச் சொல்லிய வர்மா கமிஷன் பாதியில் கலைக்கப்பட்ட்து
.


12. பல் நோக்கு விசாரணை குழு இன்னும்
தனது
விசாரணையை முடிக்கவில்லை
. விசாரணை முடியும்
முன் தூக்கு தண்டனை என்பது உலகில் இதுவே முதல் முறை
. வெள்ளையர்கள்
கூட இத்தகய அநீதியை செய்தது இல்லை



பஞ்சாபில்
சீக்கிய
இனத்தை சேர்ந்த புல்லர் என்பவர்க்கு இதே போல தூக்கு
தண்டனை அளித்த போது சீக்கிய இனம் சினத்துடன்
எழுந்து நின்றது. தில்லி இந்திய
அரசு பணிந்தது. அப்சல் குருவிற்கு தூக்கு என்றவுடன் காசுமீர்
கோபமுடன்
திரண்டெழுந்தது.
காங்கிரஸ் அரசு
அஞ்சியது. அப்சலை தூக்கிலிட்டால் தண்டனை
அளித்த
நீதிபதிகளின் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க
முடியாது என காசுமீர் முதல்வர்
அறிவித்தார்.




ராசீவ்
காந்தி சாவு
எனச்
சொல்லி எத்தனை
ஒடுக்குமுறைகளை தமிழகம்
சந்தித்தது. காங்கிரஸ் அரசு இதுவரை
எத்தனை லட்சம் ஈழத்தமிழர்களை பலி
வாங்கியது. சிங்கள அரசிற்கு ஆயுதமும்
, பணமும் கொடுத்து தமிழர்களை கொன்றது.
தமிழினத்தை அழிக்க துடிக்கும் இந்த
காங்கிரஸ் மத்திய அரசை நாம் விட்டு
வைக்க முடியுமா
?...கொலைகாரன் ராசபக்சேவிற்கு சிவப்பு கம்பள
வரவேற்பு. நிரபராதி தமிழர்களுக்கு
21 ஆண்டு சிறைக்கு பிறகு தூக்குத்தண்டனை.
என்ன
நியாயம் இது. தமிழினம் இனிமேலும்
பேசாதிருக்குமா? தமிழர்கள் நாம் கோழைகளா?



தமிழர்கள்
மட்டும்
தன் இன
கொழுந்துகளை
பலியிட மெளனம் காப்பார்களா
? நிரபராதிகளை
தூக்கிலிடுவதை நாம்
கண்டும் காணாது
இருப்போமா
?...
காசுமீரிகள், சீக்கியர்கள் போல நாமும் நியாயத்திற்காக வீரத்துடன் போராட
மாட்டோமா.
தமிழீழத்தில் ஒரு
லட்சத்தி
ஐம்பதினாயிரம்
தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது காத்த அமைதியை
இப்பொழுது
நாமும் காக்கப்
போகிறோமா
?



நீதிக்காக
போராடாத
இனம் ஒரு மனித இனமா.. போராடுவோம் தமிழர்களே
, இந்த
நிரபராதித் தமிழர்களை விடுவிக்கும் வரை போராடுவோம்.



உண்மை
குற்றவாளிகளை விட்டு நிரபராதிகளை தூக்கிலேற்றுவது பச்சைப் படுகொலையாகாதா
? தமிழீழத்தில் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம்
தமிழர்களை
பழிவாங்கிய காங்கிரஸ் தற்போது தமிழகத்திலும் கொலைகளை செய்ய ஆரம்பித்து
இருக்கிறது
. கொலைகாரன்
ராசபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு
, நிரபராதி தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை. தமிழா, நான்கறிவு விலங்குகள் கூட இதற்கு மேலும்
அமைதி காக்காது
. போராட வீதிக்கு
வா
. பச்சைப்படுகொலையை தடுக்க வா.



நம்
சகோதரர்களை காப்பற்ற செவ்வாய்கிழமை(30-08-11) காலை 9
மணிக்கு உச்ச நீதி மன்றத்தில் கூடுவோம்.
பச்சைப்படுகொலைகளை தடுப்போம்.




மே
பதினேழு இயக்கம்.

9600781111- 9443486285


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 100 நாள் வேலை திட்டம் - காந்தி பெயரில் ஊழல்...
» காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரின் தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
» மாணவர் தற்கொலைகளை தடுப்போம்
» இலங்கையில் இசைக் கச்சேரி பாடகர் ஹரிஹரன் இலங்கை செல்கிறார்.நம் கண்டனத்தை பதிவு செய்வதோடு இவரை அங்கு போகாமல் தடுப்போம்
» எனது அறிமுகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum