TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்குவது எப்படி

Go down

எந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்குவது எப்படி Empty எந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்குவது எப்படி

Post by mmani Fri Aug 19, 2011 8:46 am

இப்போது எங்கும் இணையவேகம்
ஆகக்குறைந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது (ஒரு சில
பிரதேசங்கள் தவிர்த்து) . சாதாரணப் பாவனைக்கு எந்த இணைய வேகமுமே
கைகொடுக்கிறது. ஆனால் தரவிறக்கத்தை பொறுத்தவரை அதிவேக இணப்புகள் மாத்திரமே
சரியாகிறது. 1 ஜிபி அளவுள்ள ஒரு File ஐ தரவிறக்கவேண்டுமானால் ஒருநாள்
முழுதும் செலவழிக்கவேண்டியுள்ளது. சிறிய அளவுள்ள file கள் என்றால் Internet
Download Manager மூலமாகவோ அல்லது Orbit மூலமாகவோ விரைவாக
தரவிறக்கிவிடலாம். ஆனால் அதிக கொள்ளளவுடைய File களை தரவிறக்குவதில்தான்
பிரச்சினை.


இப்படியான அதிக கொள்ளளவுடைய file
களை தரவிறக்குவதற்கு பலரும் Bittorrent மற்றும் Utorrent போன்றவற்றை
பயன்படுத்துவார்கள். ஆனால் இவை அதிவேக இணைய இணைப்புக்களுக்கு மாத்திரமே
சரியாகிறது.


இதற்கு மாற்றீடாகத்தான் Media GET
என்னும் மென்பொருள் வந்திருக்கிறது. Bittorrent, Utorrent இலும் பார்க்க
மூன்றில் ஒரு பங்கு வேகமாக தரவிறக்கம் செய்கிறது. அத்துடன் Bittorent
சீரான வேகத்தில் தரவிறக்கம் செய்வதில்லை. உதாரணமாக தரவிறக்க வேகம் 50kbps
ஆக இருந்தால் Bittorent இல் அதிகூடிய வேகமாக 40 தொடக்கம் 45 kbps ஆகவே
இருக்கும். அதுவும் சில வேளைகளிலேயே. பெரும்பாலும் 35 kbps இலும் அதற்கு
குறைவாகவுமே தரவிறக்கம் செய்கிறது.
எந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்குவது எப்படி 1


இதனால் 50kbps தரவிறக்க வேகம்
உள்ளவர்களும் மிகக்குறைவான வேகத்திலேயே தரவிறக்கவேண்டியுள்ளது. High
Bandwidth Allocation மூலமாக தரவிறக்கினாலும் அதிக வேகம்
சாத்தியப்படுவதில்லை.


ஆனால் Media GET
இதற்கு மாற்றீடாக பல வசதிகளுடன் வந்திருக்கிறது. தரவிறக்க வேகம் 50kbps ஆக
இருந்தால் தரவிறக்கம் 45-48kbps ஆக இருக்கிறது. அத்துடன் சமச்சீரான
வேகத்தில் தரவிறக்கம் செய்வதால் வேகமாக தரவிறக்கக்கூடியதாக இருக்கிறது.
சாதாரணமாக எனது இணைப்பு வேகத்தில் Bittorrent மூலமாக ஒரு நாளில்
ஆகக்கூடியது 1 ஜிபி அளவுடைய file ஐயே தரைறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும்.
ஆனால் Media Get மூலமாக அண்ணளவாக ஒரு நாளைக்கு 2ஜிபி அளவுடைய தரவிறக்கத்தை
செய்யக்கூடியதாக இருந்தது.
எந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்குவது எப்படி 3


இவற்றை
விட பல சூப்பர் வசதிகளும் இதனுடன் வந்திருக்கிறது. அதில் முக்கியமானது
Serch வசதி. உங்களுக்கு தேவையானதை இதில் தேடினால் அதற்குரிய Torrent File ஐ
மாத்திரம் தேடித்தருகிறது. அவற்றை கிளிக் செய்து அதிலேயே
தரவிறக்கிக்கொள்ளலாம். அத்துடன் அந்த Torrent File ஐ தரப்படுத்தல் செய்து
தருவதால் இன்னும் இலகுவாக இருக்கிறது.
இதைவிட Media Player, Media Library Cataloug போன்ற வசதிகளும் சேர்ந்து வந்துள்ளது.


ஆனால்
தரவிறக்கவேகம் அதிகமாக இருக்கும்போது இணையப்பக்கங்களை பார்ப்பது கடினமாக
இருக்கும். பக்கங்கள் லோட் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும். இதை சரி செய்ய
வேண்டுமானால், நீங்கள் இணையப்பக்கங்களை பார்வையிடும்போது தரவிறக்க வேகத்தை
மட்டுப்படுத்த வேண்டும்.
இதற்கு தரவிறக்கும் File இன்மேல் Right கிளிக் செய்து Set Normal Priority அல்லது Set Slow Priority என்பதை தெரிவு செய்ய வேண்டும்
எந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்குவது எப்படி 4


ஒருதடவை பயன்படுத்திப்பாருங்கள். தரவிறக்க இங்கு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum