TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வர்த்தகம், முதலீட்டுக்கு ஏற்ற நகரம் சென்னை: அமெரிக்கா

Go down

வர்த்தகம், முதலீட்டுக்கு ஏற்ற நகரம் சென்னை: அமெரிக்கா Empty வர்த்தகம், முதலீட்டுக்கு ஏற்ற நகரம் சென்னை: அமெரிக்கா

Post by அருள் Wed Jul 13, 2011 7:26 am


வர்த்தகம், முதலீட்டுக்கு ஏற்ற நகரம் சென்னை: அமெரிக்கா Hillary





வாஷிங்டன்,
ஜூலை 12: வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற நகரமாக தமிழகத்தின்
தலைநகர் சென்னை மாறியுள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதைக்
கருத்தில் கொண்டே முதல் முறையாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி
கிளிண்டன் சென்னைக்கு வர உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.அமெரிக்க
வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இம்மாதம் 19-ம் தேதி இந்தியா
வருகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அவர் 20-ம் தேதி சென்னைக்கு
வருகிறார்.தென்னிந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் சென்னை வளர்ந்து
வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை சுற்றுப் பயணத்தின்போது அரசு
அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் ஹிலாரி பேச்சு நடத்துவார் என்று
பொருளாதாரம், எரிசக்தி மற்றும் விவசாயத்துறை இணையமைச்சர் ராபர்ட் டி
ஹோர்மட்ஸ் தெரிவித்தார். சென்னைக்கு வருவதற்கு தாம் மிகுந்த ஆர்வத்துடன்
இருப்பதாக ஹோர்மட்ஸ் தெரிவித்தார். 1960-ம் ஆண்டுகளில் கல்லூரி மாணவராக
ஒரு மாதம் சென்னையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.இந்தியா-அமெரிக்கா
இடையிலான கூட்டுறவு தொடர்பாக வாஷிங்டனில் நடைபெற்ற கருத்தரங்கில்
பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். கிழக்கு, மேற்கு மையம்
மற்றும் அமெரிக்க வர்த்தக மையம் இணைந்து இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு
செய்திருந்தது.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னைக்கு
வருவது இதுவே முதல் முறையாகும். சென்னைக்கு வரும் அவர், மறைமலை நகரில்
உள்ள ஃபோர்டு கார் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு செல்வார். மேலும் மிகவும்
பிரபலமான மகாபலிபுரத்துக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை மகாபலிபுரத்துக்கு ஹிலாரி செல்லவில்லையெனில், தான் மட்டும் சென்று
பார்க்க விரும்புவதாக ஹோர்மட்ஸ் தெரிவித்தார்.2009-ம் ஆண்டு இரு
நாடுகளிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இரு நாட்டு வெளியுறவு
அமைச்சர்களால் இத்தகைய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த பத்து
ஆண்டுகளில் இரு நாடுகளிடையிலான வர்த்தகம் அதிகரித்துள்ளது என்று
குறிப்பிட்ட ஹோர்மட்ஸ், இதை மேலும் அதிகரிக்க இப்போதைய பேச்சுவார்த்தை
உதவும் என்று குறிப்பிட்டார். தில்லியிலும்,சென்னையிலும் நடைபெறும்
பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பு வர்த்தகம் அதிகரிக்கும் என்று அவர்
நம்பிக்கை தெரிவித்தார். ராணுவத்தை நவீனமயமாக்க இந்தியா முடிவு
செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 3,500 கோடி டாலர் அளவுக்கு ராணுவ
நவீனமயமாக்கலுக்கு இந்தியா செலவிட உள்ளது. இதனால் ராணுவ ஆர்டர்கள்
அமெரிக்க நிறுவனங்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே அமெரிக்க
நிறுவனங்களுக்கு 800 கோடி டாலருக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் அவர்
கூறினார்.இந்தியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் விசா வழங்குவது
தொடர்பாகவும் ஹிலாரி பயணத்தின்போது பேச்சு நடத்தப்படும். கடந்த நான்கு
ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்ட ஹெச்1-பி
விசாவில் பாதியளவு இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.2010-ம்
ஆண்டில் 6.50 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் கூடுதலாகும். ஆண்டுதோறும் ஒரு
லட்சம் மாணவர்கள் கல்வி பயில இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு
வருகின்றனர். இதேபோல அமெரிக்க மாணவர்கள் அதிக எண்ணிக்கையில்
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது இனி வரும் காலங்களில்
அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை அருகே நிதி நகரம், விமான உதிரிபாக தொழிற்பூங்கா: அரசு அறிவிப்பு
» கோல்கட்டாவில் இருந்து வந்த பனியன் தொழிலில் ஏற்பட்ட பரிமாண வளர்ச்சி காரணமாக, திருப்பூரை "டாலர் சிட்டி' என்றுஅழைக்கும் வகையில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் நேரடி வர்த்தகம் நடக்கிறது. ஆண்டுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம்,
» சென்னை முதல் அமெரிக்கா வரை ஒவ்வொரு இடத்தின் கால நிலையையும் இனி வரும் காலநிலையையும் துல்லியமாக அறியலாம்.
» அன்னிய முதலீட்டுக்கு கருணாநிதி ஆதரவு
» ஓய்வூதியத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum