TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஸ்ரீரங்கம் கோவிலில் ஜெயலலிதா சாமி தரிசனம்: சொந்த செலவில் பேட்டரி கார் வழங்கினார்

Go down

ஸ்ரீரங்கம் கோவிலில் ஜெயலலிதா சாமி தரிசனம்: சொந்த செலவில் பேட்டரி கார் வழங்கினார் Empty ஸ்ரீரங்கம் கோவிலில் ஜெயலலிதா சாமி தரிசனம்: சொந்த செலவில் பேட்டரி கார் வழங்கினார்

Post by அருள் Sun Jun 19, 2011 5:17 pm

திருச்சி, ஜூன். 19-

ஸ்ரீரங்கம் கோவிலில் ஜெயலலிதா சாமி தரிசனம்: சொந்த செலவில் பேட்டரி கார் வழங்கினார் 877f9602-dcff-45d2-bad1-01c82985741f_S_secvpfசட்டசபை
தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஜெயலலிதா முதல்-
அமைச்சராக பதவி ஏற்றார். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 41
ஆயிரத்து 848 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தலில்
தன்னை வெற்றி பெற செய்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி
தெரிவிப்பதற்காகவும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், புதிய
திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம்
தொகுதியில் இன்று (19-ந்தேதி) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இதற்காக ஜெயலலிதா சென்னையில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு தனி விமானம்
மூலம் திருச்சி புறப்பட்டார். காலை 10.30 மணிக்கு திருச்சி போய்ச்
சேர்ந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான
வரவேற்பு அளிக்ககப்பட்டது. இதில் அமைச்சர்கள், கலெக்டர், அதிகாரிகள்,
அ.தி.மு.க. பிரமுகர்கள் ஜெயலலிதாவை வரவேற்றனர். விமான நிலைய வரவேற்பு
முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேராக கார் மூலம் காலை 11 மணிக்கு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார்.

ராஜகோபுரம்
முன்பு ஜெயலலிதாவுக்கு தங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவில்
குருக்கள், அதிகாரிகள் ஜெயலலிதாவை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச்
சென்றனர். ரங்கநாதர் சன்னதி, தாயார் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும்
ஜெயலலிதா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்.

ஸ்ரீரங்கம்
கோவில் பிரகாரம் மிகப் பெரியது என்பதால் வயதான பக்தர்கள் சிரமமின்றி
சுற்றி வர ஜெயலலிதா தன் சொந்த செலவில் ரூ.4 1/2 லட்சத்தில் பேட்டரி கார்
வழங்கினார். இதில் 4 பேர் அமர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வரலாம்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் வந்த ஜெயலலிதா முதலில் இந்த பேட்டரி காரை தொடங்கி
வைத்து அதில் சிறிது தூரம் பயணம் செய்தார்.

ஸ்ரீரங்கம்
கோவில் நிர்வாகம் சார்பில் 12 பேர் அமரக்கூடிய பெரிய பேட்டரி கார்
வழங்கப்பட்டது. இந்த காரையும் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். 11.45 மணிக்கு
கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்றார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த போது அவருக்காக பக்தர்களுக்கு தடை ஏதும்
விதிக்கப்படவில்லை. வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சியில்
ஜெயலலிதா வருகைக்காக போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. கட்- அவுட் போன்ற
பெரிய அளவில் ஆடம்பர வரவேற்பு எதுவும் இல்லாமல் எளிமையாக வரவேற்பு
அளித்தனர். சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும்
திரளாக கூடியிருந்தனர். இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கம் சித்திரை
வீதியில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடக்கிறது. இதில்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்
திட்ட உதவிகளை வழங்குகிறார்.

புதிய
திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக அங்கு எளிமையான முறையில்
மேடை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் உள்ள
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தொடங்கி வைக்கிறார். இரவு சங்கம் ஓட்டலில்
தங்குகிறார். நாளை (20-ந் தேதி) மாலை 5 மணிக்கு நன்றி அறிவிப்பு
சுற்றுப் பயணம் தொடங்குகிறார். நாளை அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள
கிராமங்களுக்கும், நாளை மறுநாள் (21-ந் தேதி) மாலை 5 மணிக்கு மணிகண்டம்
ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கும் நேரில் சென்று வாக்காளர்களுக்கு
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவிக்கிறார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நாளை தர்மஸ்தலா கோவிலில் சாமி தரிசனம்
» ஸ்ரீரங்கம் தொகுதிக்கு ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள்
» ஸ்ரீரங்கம் கோவிலில் பல இடங்களில் பொக்கிஷம்? : மீண்டும் முருங்கைமரம் ஏறும் "புதையல்' வேதாளம்
» திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, நேற்று, தரிசனம் செய்தார்..படம் இணைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum