TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அவன் இவன்

2 posters

Go down

அவன் இவன் Empty அவன் இவன்

Post by மாலதி Fri Jun 17, 2011 1:06 pm

ரெண்டு நாளு முன்னாடி எழுதிய பதிவில் தான் சொல்லியிருந்தேன்.
தியேட்டரில் படங்கள் பார்க்காததால், இனி படங்களை பற்றி எழுத போவதில்லை
என்று. அதற்கு இவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவு வரும் என்று நினைக்கவில்லை.

அவன் இவன் Aurora8

நீண்ட
நாட்களுக்கு பிறகு, நான் வந்த பிறகு முதல்முறையாக, இங்கே டென்வரில் ஒரு
தமிழ்ப்படம் ரீலிஸ் ஆகியது. அமெரிக்க திரையரங்கில், தமிழ்ப்படத்தை
பார்க்கும் அனுபவத்தைப் பார்க்கவே முக்கியமாக சென்றேன்.

இங்கு மொத்தமே ரெண்டு காட்சிகள் தான். இன்று வியாழன் இரவுக்காட்சியும், ஞாயிறு இரவுக்காட்சியும்.

நான்
இந்தியாவில் பத்து படங்கள் பார்க்கும் காசைக் கொடுத்து, இந்த ஒரு படத்தைப்
பார்த்தேன். இனி ரொம்ப கண்டிப்பாக படம் வேண்டும் என்று நினைக்கும் படத்தை
மட்டும் தான் தியேட்டர் சென்று பார்க்க வேண்டும்.

திரையரங்கு
சிறியது தான். முப்பது நாற்பது பேர் இருந்திருப்போம். ஏதோ ஒரு இந்திய
குரூப், இரு காட்சிகளுக்கு ஒரு திரையரங்கை வாடகைக்கு எடுத்து, படத்தை
வெளியிடுகிறார்கள்.

இந்தியாவில் இண்டர்வெல் இல்லாத
ஆங்கிலப்படத்திற்கு இண்டர்வெல் கொடுப்பார்கள். இங்கே இண்டர்வெல் இருக்கும்
தமிழ்ப்படத்திற்கு இண்டர்வெல் கொடுக்க மாட்டேங்கிறார்கள்.

இரண்டே கால் மணி நேரம் எந்திரிக்காமல், ஒரு படத்தை பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

இனி படத்தை பார்ப்போம்.

---

அவன் இவன் Avan_ivan

பாலாவிற்கு
ஜாலியாக ஒரு படம் எடுக்க ஆசை. ஆனால், அந்த ஆசை படத்தை முடிக்கும் வரை
இல்லை போலும். இல்லை, அவருக்கு தெரிந்த ஒரே முடிவு இதுவாகத்தான் இருக்கும்
போல. டெம்ளேட் கிளைமாக்ஸ்.

முதல் பாதி நன்றாக இருந்தது. காட்சிகள்
பல, செயற்கையாக இருந்தாலும், ரசித்து சிரிக்க முடிந்தது. சிரிக்க வைத்த பல
வசனங்கள் நாற்றமடித்தது.

விஷாலுக்கு ஒரு நேஷனல் அவார்ட் வாங்கி
கொடுத்துவிட வேண்டும் என்ற வெறி, பாலாவிடம் தெரிகிறது. ரொம்பவும்
போராடியிருக்கிறார். இதற்காகவே பல காட்சிகளை அமைத்து விஷாலையும்,
நம்மையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார். நவரசம் காட்சி, எனக்கு ஓவராக
தெரிந்தது. விஷால் நடிப்பு நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக, சூர்யா,
ஆர்யா, துணை நடிகர்கள், யுவன் என்று அனைவரும் பாடுபட்டுயிருக்கிறார்கள்.

விஷாலும் அதற்காக தன்னை ஒப்படைத்து, முயற்சி செய்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

இரண்டாவது
ஹீரோவாக ஆர்யா. இரண்டு நாயகர்களுக்கு ஏற்ற கதை என்று
சொல்லமுடியாவிட்டாலும், இரு ஹீரோக்கள் ஸ்கீரினைப் பங்கு போடுவதை பார்க்க
நன்றாகத்தான் இருக்கிறது. விஷாலுக்காக ஆர்யா நிறைய விட்டு
கொடுத்திருக்கிறார்.

சூர்யா ஒரு காட்சியில் வருகிறார். சூர்யாவை
வைத்து பாலா படத்திற்கு வெயிட் கொடுக்க நினைக்க, பாலா படத்தில்
அகரத்திற்கு விளம்பரம் செய்துவிட்டு சென்றுவிட்டார் சூர்யா.

பொதுவாக,
பாலா தனது படத்தின் ஹீரோக்களை போல ஹீரோயின்களையும் அழுக்காக்கி
காட்டுவார். இதில் வரும் இரு ஹீரோயின்களும் தப்பித்துவிட்டார்கள்.
படத்தின் கதை நடக்கும் இடத்திற்கு பொருத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்.

ஜாலியாக
செல்லும் கதை, இறுதியில் வழக்கம் போல் ட்ராஜெடியாக முடிகிறது. ஒரு
பெரியவரை போட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். இந்த படத்திற்காக அவரை
இப்படி கஷ்டப்படுத்தியிருக்க வேண்டுமா? அந்த பெரியவர் ஏன் அவ்வப்போது
சோகமாக இருக்கிறார் என்ற கதையும் தெரியவில்லை.

என்னுடன் வந்த அனைவருக்கும் படம் பிடித்திருந்தது. எனக்கு முடிவு பிடிக்கவில்லை. பாலாவின் வழக்கமான முடிவு.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அவன் இவன் Empty Re: அவன் இவன்

Post by kalairaja Fri Jun 17, 2011 6:47 pm

தங்கள் விமர்சனமும் ஒன்றும் புரியவில்லை .
குழப்பிவிட்டது .படம் நன்றாக இருக்கா?இல்லையா ?
உங்கள் முடிவும்

பாலாவின் வழக்கமான முடிவு..
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

அவன் இவன் Empty Re: அவன் இவன்

Post by மாலதி Fri Jun 17, 2011 8:03 pm

படம் நன்றாக உள்ளது ஆச்சரியம்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அவன் இவன் Empty Re: அவன் இவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum