TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 10:17 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:09 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:42 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:26 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


'இலங்கை கொலைக்களம்' : 'வீடியோ எடுத்து என்ன செய்ய போகிறீர்கள்'?

Go down

'இலங்கை கொலைக்களம்' : 'வீடியோ எடுத்து என்ன செய்ய போகிறீர்கள்'?  Empty 'இலங்கை கொலைக்களம்' : 'வீடியோ எடுத்து என்ன செய்ய போகிறீர்கள்'?

Post by mmani Wed Jun 15, 2011 7:13 pm

இலங்கையின் கொலைக்களம் (Sri Lanka's Killing Field) எனும்
ஆவணத்தொகுப்பு வீடியோ கடந்த 14ம் திகதி, சேனல் 4 ஊடகம் தனது
தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பியிருந்தது.



இலகிய மனம் படைத்தோர், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், சிறார்கள்
பார்வையிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட போதும்,
பிரித்தானிய மக்கள் பெரும்பாலானோரால் இவ்வீடியோ தொகுப்பு பார்வையிடப்படது.


இவ் ஆவணப்படத்தை தொகுத்து இயக்கிய இயக்குனர் Callum Macrae,
குறித்த வீடியோ தொகுப்பு சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்படுவதற்கு சற்று
முன்னதாக, த கார்டியன் இணையத்தளத்தில் கட்டுரை ஒன்றை பதிவு செய்திருந்தார்.

எனது
ஆவணப்படம் இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டு சுடரை பிரகாசமாக தூண்டிவிடும்
என நம்புகிறேன் என இக்கட்டுரையில் தெரிவித்த அவர், மற்றுமொரு முக்கிய
விடயமொன்றையும் கூறியிருந்தார்.

இறுதிச்சமரின் இறுதி வினாடிகளில்,
சிறிலங்கா அரச படைகளின் விமான குண்டுத் தாக்குதல்களில் தப்பவழியின்றி
சிறிய பங்கரில் (நில வெட்டுக்களில்) பச்சிளம் குழந்தையுடன் பதுங்கும் பெண்
ஒருவர், 'இதை வீடியோவை வைத்து என்ன செய்ய போகிறீர்கள். அவர்கள்
எல்லோரையும் கொல்கிறார்கள். நீங்களும் பங்கருக்குள் வாருங்கள்!' என
பங்கருக்கு வெளியே நின்று, அங்கு நடப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்
நபரை பார்த்து கதறும் ஒரு காட்சி ஒன்று இந்த ஆவண தொகுப்பில்
அடங்கியிருக்கும்.

இறுதியில் அந்த பெண் கதறியபடிதான் நடந்தது. அனைவரையும் கொன்றார்கள்.

ஆனால்
மறுமுனையில் இன்னுமொன்றும் நடந்து கொண்டிருந்தது. ஒரு ஊடகவியலாளர்,
நடந்ததை எல்லாம் தொடர்ந்து படம்பிடித்துக் கொண்டிருந்துள்ளார்.

இவை உடனுக்குடன், இணையம் மூலம் வெளி உலக தொடர்புக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இரண்டு
வருடங்களுக்கு முன்னர் அந்த பெண்மணி கேட்ட கேள்வி மீண்டும் இப்போது
எழுகிறது. இந்த வீடியோக்களை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்?. எனக்குள்
கேட்டுக்கொண்டிருக்கும் அந்த கதறல் குரல் தான் இந்த ஆவணப்படத்தை செய்ய
தூண்டியது.

அவருடைய கேள்விக்கு பதில் இது தான் : Sri Lanka's Killing Field

ஐ.நா மற்றும் ஆளுமை சக்தியுடைய சர்வதேச சமூகமே புரிந்துகொள்ளுங்கள்!

இது
நவீன ஊடக யுகம். ஒரு நாடு தன் சொந்த மக்களையே படுகொலை செய்வதையும்,
போர்க்குற்றம் புரிவதையும், மனித உரிமைகளுக்கு எதிராக நடந்துகொள்வதையும்,
இனி இரகசியமாக உங்களால் பாதுகாக்க முடியாது.

புரிந்து கொள்ளுங்கள்!

இனியும் இப்படியான மனித கொடூரங்கள் உலகில் அரங்கேற கூடாது!

'எமக்கு
உணவு, மருந்து ஒன்றும் வேண்டாம்; எம்மால் எம்மை பார்த்துக்கொள்ள முடியும்
என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் எங்களுடன் தொடர்ந்து இருங்கள்.
சர்வதேசத்தின் சாட்சியமாக இருங்கள்' என இறுதி யுத்தம் தொடங்கிய இடட்தில்,
ஐ.நா கிளை காரியாலயம் ஒன்றின் முன் தமிழ் மக்கள் கதறிய போது,
செவிமடுக்காது அங்கிருந்து வெளியேறினீர்கள்'

அதன் பின் அந்த
மக்களில் பெரும்பாலோனோர் உயிருடன் இல்லை. அம்மக்களிடம் ஒரு முறை
தோற்றுவிட்டீர்கள். இப்போது அந்த கொலைகளுக்கு நீதி கேட்டு, உயிருடன்
எஞ்சியவர்கள் நிற்கிறார்கள். இப்போது என்ன செய்ய போகிறீர்கள்?

இப்போது
நீங்கள் மீண்டும் தோற்பீர்களானால், கொடுங்கோல் ஆட்சி புரியும் நாடுகளின்
அரசுகளுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்பிறேன். இனி எந்தவித தயக்கமின்றி,
தண்டனை கிடைக்கும் என்ற பயமின்றி, உங்களது நாட்டு சொந்த மக்களையே நீங்கள்
கொல்லலாம். ஏனெனில் முடிவில் நீங்கள் இலகுவாக தப்பித்து கொள்ளலாம்!

என்கிறார் Callum Macrae.
சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான குறித்த ஆவணப்படம், தற்போது சேனல் 4 இணையத்தளத்தின் '4oD' பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த
ஆவணப்படத்திற்கு பின்னின்று உழைத்த சேனல் 4 ஊடகவியலாளர்களின் உழைப்புக்கு
மரியாதை செலுத்தும் வகையிலும், தெளிவு, நேர்த்தியான பின்னணி இசை
என்பவற்றை கருத்தில் கொண்டும், சேனல் 4 இணையத்தளத்தில் நேரடியாக சென்று
இந்த ஆவணப்படத்தை பார்வையிடும் படி கோருகின்றோம்

இணைப்பு முகவரி : [You must be registered and logged in to see this link.]

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 78 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
» கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன.. மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன... இந்தக் குட்டி தேவதை சொல்லுரா கேளுங்க?
» டிசம்பர் 6 நினைவலைகள் என்ற பெயரில் இந்தியாவையே மிரட்டி வரும் இஸ்லாமியர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் ???
» கொலைக்களம் பாகம்- 2 தயாரிப்பில் சனல் 4 தொலைக்காட்சி: நடுக்கத்தில் இலங்கை !
» இந்திய டிரைவர் மீது துபாய் ஆசாமி தாக்குதல்: வீடியோ எடுத்து வெளியிட்டவர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum