TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்

Go down

உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர் Empty உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்

Post by அருள் Wed May 18, 2011 9:22 am

திருச்சி: "நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., அணியின்
படுதோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உளவுத்துறை உண்மை
தகவல்களை மறைத்து, பொய்யான தகவல்களை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு
தெரிவித்தது தான் முக்கிய காரணம்' என்று தி.மு.க.,வினரே புலம்பி
வருகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.,
ஆட்சியை பிடித்தபோது, மத்திய மண்டல ஐ.ஜி.,யாக ஜாபர்சேட் பணியாற்றி
வந்தார். அவருடைய பணியைக் கண்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி,
ஜாபர்சேட்டுக்கு உளவுத்துறை ஐ.ஜி., பதவி வழங்கினார். இதையடுத்து சென்னை
சென்று பொறுப்பேற்ற அவர் முதல்வரின் நம்பிக்கைக்குரியவராக மாறினார்.
கருணாநிதியிடம் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு உரியவராக மாறிவிட்ட
ஜாபர்சேட், எப்போதும் முதல்வரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார்.
இதற்காக நாட்டு நடப்புகளில் உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை முன்னாள்
முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வந்தார். உளவுத்துறையினரை, குறிப்பாக,
உளவுத்துறை தலைவர் ஜாபர்சேட்டை முழுமையாக அவர் நம்பியதால், நாட்டில்
தி.மு.க.,வுக்கு சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது என்று கருணாநிதியும்
நினைத்திருந்தார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின்னும், முன்னும் உளவுத்துறை
மூலம் எடுக்கப்பட்ட சர்வேயில், இலவசங்கள், நலத்திட்டங்கள் மூலம்
ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்றும், தேர்தலில்
கண்டிப்பாக தி.மு.க., அணிக்கே வெற்றி கிடைக்கும் என்றும், முதல்வராக
இருந்த கருணாநிதியிடம் உளவுத்துறையினர் அறிக்கை அளித்தனர். அது தவறான
தகவல் என்று தெரிந்தே உளவுத்துறை போலீஸார் கொடுத்துள்ளனர். இல்லையென்றால்
உளவுத்துறை உயர்பொறுப்பில் இருந்த ஜாபர்சேட் போன்ற உயர் அதிகாரிகளின்
பொல்லாப்புக்கு ஆளாக நேரிடும் என்று பயந்த கொண்டே தவறான தகவல்களை
கொடுத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் கருணாநிதியும்,
"எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம்' என்று நம்பிக்கையுடன்
இருந்தார். தன்னை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்களிடம் கூட மீண்டும்
ஆட்சியை பிடித்து விடுவோம் என்றும் கூறிவந்தார். ஆனால், ஓட்டு எண்ணிக்கை
நடந்தபோது நிலைமை தலைகீழாக இருந்தது கண்டு, தி.மு.க., தலைமை கடும்
அதிர்ச்சி அடைந்தது. அதன்பின்னரே உளவுத்துறை கொடுத்த தகவல் பொய்யானது
என்று தி.மு.க., தலைமையே உணர்ந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., படுதோல்விக்கு முக்கிய
காரணங்களில் ஒன்றாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் உண்மை நிலையை
மறைத்து, தவறான தகவல்களை உளவுத்துறை தெரிவித்தது தான், என்று
தி.மு.க.,வினரே தற்போது வெளிப்படையாக பேசிவருகின்றனர். முக்கிய தி.மு.க.,
பிரமுகர்கள் கூறியதாவது: தலைவர் கருணாநிதி, உளவுத்துறையை முழுமையாக
நம்பினார். குறிப்பாக ஜாபர்சேட் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டார். அது
தற்போது தவறாகி விட்டது. உளவுத்துறை சரியாக செயல்பட்டு, அவ்வப்போது
தலைவருக்கு உண்மை நிலையை தெரிவித்திருந்தால், இப்படிப்பட்ட படுதோல்வியை
சந்தித்து இருக்க வேண்டியதில்லை. உளவுத்துறையை நம்பி தி.மு.க., மோசம்
போய்விட்டது, என்றனர்.
ஸ்ரீரங்கத்தில் ஜெ., தோல்வி கணிப்பு: "ஸ்ரீரங்கம் தொகுதியில்
போட்டியிட்ட ஜெ., தோற்றுவிடுவார்' என்று உளவுத்துறை ஐ.ஜி., ஜாபர்சேட்
(லீவில் இருந்தபோதும்) முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம்
தெரிவித்துள்ளார். அதை நம்பியே கருணாநிதி, தனக்கு நெருங்கிய வட்டாரத்தில்
ஜெ., தோற்றுவிடுவார் என்று கூறிவந்தார். உளவுத்துறை இப்படி கூற காரணம்
என்னவென்று விசாரித்தபோது, உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர்சேட்டும்,
அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயமும் மிகவும் நெருக்கம். ராமஜெயத்துக்கு
முதல்வரிடம் நல்ல பெயர் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக, ஸ்ரீரங்கம்
தொகுதியில் ராமஜெயத்தின் பணியால், ஜெ., தோற்பார் என்று கருணாநிதியிடம்
தெரிவித்துள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முதுகுளத்தூர் அருகே குடிசையில் வாழும் ஊராட்சி தலைவர்: 100நாள் வேலையை நம்பி குடும்பத்தினர்
» ‘நம்பி நம்பி மோசம் போனேன்..!’ – கொதிப்பில் ஜெயலலிதா
» ஏமாந்த ஆமை........
» ஆன் லைனில் 2 ஆப்பிள் பழங்களை ரூ.73 ஆயிரத்திற்கு வாங்கி ஏமாந்த பெண்!
» பன்னிரண்டுகோடி மக்களுக்கு ஒரு தலைவர் அது எங்கள் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்தான்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum