TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலக அளவில் தமிழ் குறும்படத்திற்கான போட்டி அனைத்து நாட்டினரும் பங்கேற்கலாம்.

2 posters

Go down

உலக அளவில் தமிழ் குறும்படத்திற்கான போட்டி அனைத்து நாட்டினரும் பங்கேற்கலாம். Empty உலக அளவில் தமிழ் குறும்படத்திற்கான போட்டி அனைத்து நாட்டினரும் பங்கேற்கலாம்.

Post by மாலதி Sun May 15, 2011 9:44 am

தமிழில் முதல் முறையாக குறுப்படத்திற்கான போட்டியை ஐக்கிய அரபு
நாடுகளின் தமிழ் அமைப்பான யு.ஏ.இ தமிழ்ச்சங்கம் நடத்துகிறது உலக அளவில்
அனைத்து தமிழர்களும் பங்கேற்கும் வண்ணம் இந்தப்போட்டி அமையவிருக்கிறது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.உலக அளவில் தமிழ் குறும்படத்திற்கான போட்டி அனைத்து நாட்டினரும் பங்கேற்கலாம். Uae1
குறும்பட போட்டி

யு.ஏ.இ. தமிழ் சங்கம் நடத்தும் குறும்படத்திற்கான போட்டி விரைவில்
ஐக்கிய அரபு நாடுகளில் நடக்க இருக்கிறது. நமக்குள் மறைந்திருக்கும் நடிகர்
, இயக்குநர் , ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், சண்டைப் பயிற்சியாளர்,
எடிட்டிங் போன்ற திறமைகளை வெளிக்கொண்டுவரும் ஒரு களமாகவே இது
அமையப்போகிறது. இக்குறும்பட போட்டிக்கான விதிமுறைகள் பற்றி சற்று விரிவாக
பார்க்கலாம்.
* குறும்படத்திற்கான போட்டியில் உலக அளவில் வாழும் அனைத்து தமிழர்களும் பங்கேற்கலாம்.
* ஆபாசம் (sex) , மதம் (Religion) மற்றும் அரசியல் (Politics) தொடர்பான குறும்படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
* குறும்படத்திற்கான கால அளவு 15 நிமிடத்தில் இருந்து 20 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.
* குறும்படம் தமிழ் மொழியிலே இருக்க வேண்டும்.
* நடிகர், நடிகை, ஓளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட குறும்படங்களில் பங்கேற்கலாம்.
* ஒரு இயக்குநர்-ன் ஒரே ஒரு குறும்படம் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படும்.
நான்கு விதமான தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
1. DRAMA ( உருக்கமான கதைகள் )
2. HUMOR ( நகைச்சுவை கதைகள் )
3. THRILLER ( விறுவிறுப்பான கதைகள் )
4. ROMANTIC ( காதல் கதைகள் )
* சிறந்த நடிகர் , நடிகை , இயக்குநர் , கதையாசிரியர் ,
ஒளிப்பதிவாளர், சண்டைப்பயிற்சியாளர், குழந்தை நட்சத்திரம் , சவுண்ட்
மிக்ஸிங் , கிராபிக்ஸ் , இசையமைப்பாளர் , எடிட்டர் , பாடலாசிரியர் என
தனித்தனி துறைகளிலும் சிறந்த குறும்படத்திற்கான விருதும் , பரிசும் ,
பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட இருக்கிறது.
* போட்டியில் பங்கேற்பவர்கள் வரும் மே 21 ம் தேதி சனிக்கிழமைக்குள் தங்கள் குறும்படம் பற்றிய தகவல்களை அனுப்பும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
* இப்போட்டியில் பங்கேற்க [You must be registered and logged in to see this link.]
என்ற தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கை உருவாக்கி கொள்ளவும்.
( பயனாளர் கணக்கு உருவாக்கும் இடத்தில் உள்ள HOW YOU HEARD ABOUT US
என்பதில் winmani.wordpress.com என்ற முகவரியை கொடுக்கவும் )
* தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் உள்ள நம் தமிழர்கள் அனைவரும்
கலந்து கொண்டு பரிசுகளையும் பாரட்டுச்சான்றிதழையும் பெற வின்மணியின்
சார்பில் வாழ்த்துகிறோம்.
பங்குபெறுவதற்கான விண்ணப்பத்தை தறவிரக்க UAE Tamil Sangam Short Filim Competition சொடுக்கவும்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

உலக அளவில் தமிழ் குறும்படத்திற்கான போட்டி அனைத்து நாட்டினரும் பங்கேற்கலாம். Empty Re: உலக அளவில் தமிழ் குறும்படத்திற்கான போட்டி அனைத்து நாட்டினரும் பங்கேற்கலாம்.

Post by அருள் Sun May 15, 2011 11:05 am

நன்றி பகிர்ந்தமை க்கு உலக அளவில் தமிழ் குறும்படத்திற்கான போட்டி அனைத்து நாட்டினரும் பங்கேற்கலாம். 471843
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஊரிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் தமிழ் மாதத்தின் பெயரை சூட்டியுள்ளனர்
» ஆன்ட்ராய்டு மொபைலில் அனைத்து தமிழ் சேனல்களும் மற்றும் அனைத்து வகையான language சேனல்களும்,கிரிகெட் சேனல்களும் அப்ளிகேசனில்இலவசமாக பார்க்க
» தமிழ் விக்கிப்பீடியாவின் புதிர்ப் போட்டி
» அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும்: முதல்வர் ஜெ.,
» அனைத்து பிளாஷ், youtube வீடியோக்களையும் அனைத்து உலவிகளிலும் டவுன்லோட் செய்ய...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum