TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


என்னோடு சாப்பிட வாருங்கள்;அழைக்க ஒரு தளம்

Go down

என்னோடு சாப்பிட வாருங்கள்;அழைக்க ஒரு தளம் Empty என்னோடு சாப்பிட வாருங்கள்;அழைக்க ஒரு தளம்

Post by மாலதி Sat May 07, 2011 7:51 am

என்னோடு சாப்பிட வாருங்கள்;அழைக்க ஒரு தளம் Eatwithmeஆயிரம்
தான் சொல்லுங்கள் நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட செல்வதே சந்தோஷமான
விஷயம் தான்.அப்படியே சாப்பிட செல்லும் போது புதிய நண்பர்களையும்
தேடிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?
இந்த இரண்டையும் சாத்தியமாக்கும் சேவையை வழங்குகிறது ஈட் வித் மீ டாட் நெட் இணையதளம்.
பேஸ்புக் போல சமுக வலைப்பின்னல் வகையை சேர்ந்தது என்றாலும் இந்த
தளத்தில் சாப்பிடுவதும் சாப்பிடுவதற்காக சந்திப்பதும் தான்
பிரதானம்.வெளியே சாப்பிடுவதை விரும்புகிறவர்கள் இந்த தளத்தின் மூலமாக
தங்களுக்கான சாப்பாட்டு துணையை தேடிக்கொள்ளலாம்.
அதாவது குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் சாப்பிட வருமாரு
நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அரட்டை அடித்தபடி ஒன்றாக சாப்பிட்டு
மகிழலாம்.
ஒரு வகையில் பார்த்தால் இது நண்பர்களை சாப்பிட அழைப்பதற்கான
இணையதளம்.ஆனால் இப்படி அழைப்பதை எளிமையாக்கி புதிய நண்பர்களையும்
தேடிக்கொள்ள வழி செய்கிறது.
இந்த சேவையை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.உறுப்பினராக பதிவு செய்து
கொண்ட பின்னர் விருந்துக்கான நிகழ்வை உருவாக்கி விட்டு நண்பர்களுக்கு
அழைப்பு அனுப்பலாம்.விருந்துக்கான நாள் மற்றும் இடத்தை குறிப்பிட்டு
பேஸ்புக் தொடர்புகள் மூலம் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தால் விருப்பம்
உள்ளவர்கள் வருவார்கள்.ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழலாம்.
இதில் என்ன விஷேசம் என்றால் உங்கள் நண்பர்களும் வருவார்கள்,நண்பர்களின்
நண்பர்களும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.அதாவது உங்களூக்கு நேரடியாக
அறிமுகம் இல்லாதவர்களும் அழைப்பை ஏற்று சாப்பிட வரலாம்.அவர்கள் மூலம்
புதிய நட்பு கிடைக்கலாம்.
இப்படி புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்பிருப்பது தான் இந்த தளத்தின்
ஹைலைட்.புதிய நட்பு சரி,ஆனால் அறிமுகம் இல்லாதவர்கள் அழையா விருந்தாளிகளாக
வந்து நின்றால் என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டாம்.நீங்கள் அனுமதி
அளித்தால் மட்டுமே யாரும் விருந்துக்கு வர முடியும்.
விருந்தில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்த தளத்தில்
பட்டியலிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை அலசிப்பார்த்து அதில் தாங்கள்
நண்பர்களின் நண்பர்கள் இருந்தால் தாங்களும் பங்கேற்க விரும்புவதாக கூறி
அழைப்பு வரலாமா என்று கேட்கலாம்.சம்மதம் என்றால் வாருங்கள் என்று
அழைக்கலாம்.
பெரும்பாலும் பசிக்கு சாப்பிடுகிறோம்.சில நேரங்களில் சாப்பாட்டை
சாக்காக வைத்து கொண்டு நட்பை பரிமாறிக்கொள்கிறோம்.எப்போதும் வேலை வேலை
என்று அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த கருத்து பரிமாற்றம் ஆனந்தத்தை
அளிக்கும்.அதே போல வர்த்தகத்தில் பெரும் புள்ளிகளாக இருப்பவர்கள் புதிய
தொடர்பை உருவாக்கி கொள்ள மதிய உணவு அல்லது இரவு உணவை ஒரு சந்திப்பு
வாய்ப்பாக பயன்படுத்தி கொள்வதும் உண்டு.
சாப்பாடும்,சந்திப்பும் ,சுவையும் நட்பும் இணைந்து இருக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள் இண்டெர்நெட் மூலமே இந்த சந்திப்புகளை திட்டமிட
விரும்புவார்கள்.இதற்கென தனியே மெயில்களை அனுப்பி கொண்டு எஸ் எம் எஸ் களை
அனுப்பி தேவைப்பட்டால் தொலைப்பேசியிலும் அழைத்து ஒரு சந்திபை ஏற்பாடு
செய்ய மெனக்கெடுவதற்கு மாறாக இதனை சுலபமாக செய்து முடிப்பதற்கென்றே ஒரு
இணைய சேவை இருந்தால் நன்றாக் தான் இருக்கும் என்று நினைப்பவர்களை மனதில்
கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள இது போன்ற சேவையில் இருந்து மாறுபட்டு சாப்பிடுவதற்கான பேஸ்புக் போல இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சேர்ந்து சாப்பிடுவதன் வாயிலாக சக மனிதர்களோடு தொடர்பு கொள்ள புதிய வழி
காட்டுவதாக இந்த தளம் பெருமை பட்டுக்கொள்ள்கிறது.அதை அழகாகவும் செய்து
முடிக்கிறது.சாப்பாடு சாப்பாடு மூலமான நட்பு தவிர வேறு எந்த
கவனச்சிதறல்களும் இல்லாமல் இந்த தளம் அமைந்திடுப்பதும் நல்ல விஷயம்.
பொதுவாக இந்து போன்ற சேவைகள் அமெரிக்காவை மையமாக கொண்டிருக்கும்.எனவே
மறவர்கள் இந்த கருத்தை பாராட்டலாமே தவிர அவற்றை பயன்படுத்த முடியாது.இந்த
தளத்தை பொருத்தவரை அத்தகைய எல்லைகள் எல்லாம் இல்லாமல் அகிலம் முழ்வதும்
செயல்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
ஸ்பெயின்,சிட்னி,ஆஸ்திரியா,எஸ்டொனியா என பல நாடுகளில் இருந்து
விருந்துக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.மிக சுலபமாக சென்னையில்
இருந்தோ டெல்லியில் இருந்தோ இதில் இணைந்து கொள்ளலாம் என்றோ தோன்றுகிறது.
இணையதள முகவரி;http://www.eatwithme.net/index.php?


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum