TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஊழல் செய்தவர் ஊழல் கண்காணிப்பு அதிகாரியா : சுப்ரீம் கோர்ட் கண்டனம்:ராஜினாமா செய்தார் தாமஸ்

Go down

ஊழல் செய்தவர் ஊழல் கண்காணிப்பு அதிகாரியா : சுப்ரீம் கோர்ட் கண்டனம்:ராஜினாமா செய்தார் தாமஸ் Empty ஊழல் செய்தவர் ஊழல் கண்காணிப்பு அதிகாரியா : சுப்ரீம் கோர்ட் கண்டனம்:ராஜினாமா செய்தார் தாமஸ்

Post by அருள் Thu Mar 03, 2011 4:55 pm

புதுடில்லி: நாட்டில் மிக பொறுப்பான , அதிக நேர்மைக்கு உகந்த பதவியான இந்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் நிலை சுப்ரீம் கோர்ட் வரை சென்று மத்திய அரசுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. இவரது நியமனம் சட்ட விரேதாமானது என்றும் , இவர் நியமனத்தில் சட்டமீறல்கள் நடந்திருப்பதோடு மேல்மட்ட அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது என்றும் , இந்த பொறுப்பில் அவர் நீடிக்க தகுதி இல்லையென்றும் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நான் பதவி விலக வேண்டியதில்லை என்று கூறி வந்த தாமஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கேரளாவுக்கு பாமாயில் இறக்குமதியில் ஊழல் : தற்போது தலைமை ஊழல் கண்காணப்பு ஆணையராக இருந்து வரும் பி.ஜே., தாமஸ் கேரளாவில் உணவு துறை செயலராக இருந்தபோது ஊழல் செய்தார் என்பது குற்றச்சாட்டு. இவரது காலத்தில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் விவகாரத்தில் பல கோடிக்கணக்கில் சுருட்டினார்.

இதனால் இவரை இந்த பொறுப்பில் நீடிக்க கூடாது என்றும் அவர் எப்படி நியாமான ஊழல் அதிகாரியாக செயல்பட முடியும் என்று கேள்வி எழுப்பி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் இந்த பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். இவரை சட்ட விரோதமாக நியமனம் செய்தது செல்லாது என்றும் தீர்ப்ளித்தது. பிரதமர் தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் இவர் மீதான நிலுவை வழக்கை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை, இந்த பரிந்துரைகள் கவனமாக கையாளப்படாததையே காட்டுகிறது. வரும் காலத்தில் இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் இதற்கான சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதனையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலை‌மையில் உயர் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பிரதமரை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தாமஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு சர்ச்சை நடந்த போது, தொலைத் தொடர்பு செயலராக இருந்த பி.ஜே.தாமசை அது தொடர்பான விசாரணை நடக்கும் போது, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க முடியும் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பா.ஜ.,வுக்கு கிடைத் வெற்றி என எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார். தாமஸ் நியமனம் செய்யப்படும்போது பா.ஜ., கடும் எதிர்ப்பை தெரிவித்தது. ஆனால் இதனை மத்திய அரசு ஒரு பொருட்டாக அன்று எடுக்கவில்லை.


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ., எதிர்கட்சிகள் வரவேற்பு: இன்றயை தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இதனை வரவேற்பதாவும் பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். இவர் மேலும் கூறுகையில் ; இந்த தீர்ப்பின் மூலம் பிரதமரின் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகியிருக்கிறது என்றார். இந்த தீர்ப்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும் அடியாக விழுந்திருக்கிறது என்றார்.இடது சாரி கட்சியினரும் இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

பிரதமர் விளக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவை நான் மதிக்கிறேன் என பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பார்லி., கூட்டத்தில் விளக்கமளிக்கவுள்ளதாகவு்ம அவர் கூறியுள்ளார்.

இதற்கி‌டையில் தாமஸ் தனது பொறுப்பில் இருந்து விலகவி்ல்லை என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். எனவே இவரது பதவி விலகலில் குழப்பம் நீடிக்கிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் எந்த நேரத்திலும் ராஜினாமா?
» கோடியில் ஊழல் செய்வோரை விட்டு விடும் அரசு: சுப்ரீம் கோர்ட் கண்டனம்
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்க விசேஷ கோர்ட்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» முல்லை பெரியாறு - கேரளாவின் அவசரசட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்.
» சொத்துக்குவிப்பு வழக்கில் மாயாவுக்கு நிம்மதி ; சி.பி.,ஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவிப்ப

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum