TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிரிக்கும் தமிழ்ச்செல்வனின் சிலைக்கு பின்னால் இருக்கிறது விஷம்! இலங்கைத் தூதுவர்

Go down

சிரிக்கும் தமிழ்ச்செல்வனின் சிலைக்கு பின்னால் இருக்கிறது விஷம்! இலங்கைத் தூதுவர் Empty சிரிக்கும் தமிழ்ச்செல்வனின் சிலைக்கு பின்னால் இருக்கிறது விஷம்! இலங்கைத் தூதுவர்

Post by ஜனனி Tue Feb 22, 2011 8:05 am

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர்
சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலை மூலமாக பிரான்ஸிற்கும் இலங்கைக்கும் இடையிலான
நட்பை சீர்குலைக்க சில குழுக்கள் முயற்சி செய்கின்றன என்று பிரான்ஸிற்கான
இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்து உள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த
சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் புலம்பெயர் தமிழர்களால் சிலை ஒன்று
கடந்த வருடம் நவம்பர் 01 ஆம் திகதி La Courneuve நகரத்தில் வைக்கப்பட்டது.

பின் இலங்கை அரசின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிகாரிகளால் அங்கிருந்து அகற்றப்பட்டது.

தற்போது இச்சிலை மீண்டும் பழைய இடத்தில் காட்சி கொடுக்கின்றது.

இவ்விடயம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்துக் கூறியபோதே இவர் இவ்வாறு கூறினார்.

இவர் குறிப்பிட்டவை வருமாறு:-

பிரான்ஸிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவைப் பொறுத்தவரை தமிழ்ச்செல்வனின் சிலை விவகாரம் ஒரு மிக சிறிய விடயம்.
ஆனால் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சுக்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

ஆயினும் பிரான்ஸின் உள்நாட்டு சட்டங்கள் பற்றி இலங்கை அரசு அறிந்து வைத்து
இருக்கின்றது. தமிழ்ச்செல்வன் போன்றவர்களுக்கும் அங்கு மக்கள் சிலை எடுக்க
அச்சட்டம் அனுமதிக்கின்றது. எனவே இச்சிலை விவகாரத்தில் பிரான்ஸ் மீது நாம்
கொதிப்பு அடைய மாட்டோம்.

பிரான்ஸிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை சீர்குலைக்க பயங்கரவாதிகள்
இச்சிலை வைப்பு மூலம் முயற்சிக்கின்றனர். இச்சிலை வைப்பின் உள் நோக்கத்தை
பிரான்ஸ் நாட்டு சிவில் சமூகத்தினரும் உணர்ந்து கொள்ள வேண்டும்!
tamilcnn
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமரிக்கத் தூதுவர் தலையிட்டதால் தடுப்புக்காவலிலிருந்து ரனில் விடுதலை:-
» வீரசிவாஜி சிலைக்கு ரூ.1900 கோடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
» ஐ.நா தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம்? – கலக்கத்தில் சிறிலங்கா!
» சந்தி சிரிக்கும் இந்திய மானம்!
» சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதி தூதுவராகிறார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum