TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வெள்ளை வேன் கடத்தல் கும்பலுக்கு கோத்தபாய தலைமை

Go down

வெள்ளை வேன் கடத்தல் கும்பலுக்கு கோத்தபாய தலைமை  Empty வெள்ளை வேன் கடத்தல் கும்பலுக்கு கோத்தபாய தலைமை

Post by அருள் Fri Jan 28, 2011 8:45 pm

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடி வழிநடத்துதலிலேயே
வெள்ளை வேன் கடத்தல் கும்பல், ஆட்களை கடத்திச் சென்று பணம் பறிப்பது
மற்றும் கொலை செய்வது உள்ளிட்ட காரியங்களை செய்து வருவதாக நம்பத்தகுந்த
வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளின் முக்கிய செயற்பாட்டாளர்கள்,
ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரைக் கடத்திக்
கொண்டு போய் சித்ரவதைக்குட்படுத்தியதும் இந்தக் குழுவே என்று அத்தகவல்
வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வேன் வெள்ளை நிற டொயட்டா வகை வேனாகும்.
அதன் முன்புற மற்றும் பின்புற வாகன எண் தகடுகள் ஒன்றுக் கொன்று மாறுபட்டதாக
இருக்கும்.

ஒவ்வொரு கடத்தலுக்கு பின்னரும் அந்த எண்கள் மாற்றப்பட்டு விடும்.அதன்
பராமரிப்பு மற்றும் எரிபொருள் வழங்குதல் உள்ளிட்டவை பாதுகாப்பு
அமைச்சகத்தின் நேரடி உத்தரவின் பேரில் நடைபெறுகின்றது.

வேனின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றுபவர் பெரேரா என்றழைக்கப்படும் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஒருவராவார்.

கடந்த காலங்களில் அவர் பணியாற்றிய பல இடங்களில் அவருக்கு எதிராக ஏராளமான
கொலைக் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.அந்தளவுக்கு கொலை செய்வதில்
கல்நெஞ்சம் கொண்டவராக அவர் நடந்து கொண்டுள்ளார்.

வெள்ளை வேன் கடத்தலில் அவருடன் ஒரு சார்ஜண்ட் நிலை அதிகாரியும் மூன்று
கான்ஸ்டபிள்களும் இணைந்து பணியாற்றுகின்றனர்.கடத்தல் நடவடிக்கையின் போது
அவர்கள் அனைவரும் கறுப்பு நிற சிவில் உடையில் தான் பயணிக்கின்றனர்.

காவல்துறை சட்டதிட்டங்களை மீறி அவர்களுக்கு எந்தவித எழுத்துவடிவ பதிவுகளும்
இல்லாதவாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.அவர்கள் ஐவருக்கும் தனித்தனியாக
மினிஊஷி எனப்படும் மினி இயந்திரத் துப்பாக்கியும்,கைத்துப்பாக்கிகளும்
வழங்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலத்தில் பாதுகாப்பமைச்சக செயலாளரின் தயவால் கர்னல் அந்தஸ்துக்கு
பதவியுயர்வு பெற்ற பாதுகாப்பமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றும் இராணுவ
அதிகாரியொருவரே இவர்களுக்கான கட்டளை அதிகாரியாகச் செயற்படுகின்றார்.

அவர்தான் கடத்தப்பட வேண்டிய நபர்கள், கடத்தப்பட வேண்டிய தினம் மற்றும்
கடத்தப்படுகின்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம்
தீர்மானிக்கின்றார்.

பகலில் மறைத்து வைக்கப்படும் வேன்,நள்ளிரவில்தான் கடத்தல்
நடவடிக்கைகளுக்காக வெளியில் எடுக்கப்படுகின்றது.அதன் பின் மீண்டும்
அதிகாலைக்கு முன்னதாகவே அந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு விடும்.

கடந்த காலங்களில் கொழும்பில் இடம்பெற்ற பெரும்பாலான கடத்தல் நடவடிக்கைகளின்போது இந்த வேன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் ராஜபக்சவின் முன்னாள் ஊடக அதிகாரி அஷ்ரப் அலி,அரசாங்கத்துடன்
முரண்பட்டபோது அவரையும், அவரது குடும்பத்தையும் இதே குழுவினர் தான் கடத்த
முயன்று தோல்வியைத் தழுவியிருந்தனர்.

அதன் காரணமாக வெள்ளை வேன் கடத்தல் தொடர்பான விபரங்களைச் சேகரித்து வெளியில்
கொண்டு வரும் விடயத்தில் அவரும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அரசாங்கத்தின் ரகசியங்கள் அவர் மூலமாக வெளியாகி விடும் என்ற அச்சம் காரணமாக
அரசாங்கம் அவரைப் படுகொலை செய்ய முயன்றதன் காரணமாகவே, நாட்டை விட்டும்
அவர் குடும்பத்துடன் வெளியேற நோ்ந்தததாக அச்செய்திகள் மேலும்
தெரிவிக்கின்றன.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்காக "வெள்ளை வேன்" காத்துக்கொண்டு இருக்கலாம்: காலம் மக்ரே !
» லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர் வெள்ளை வேனில் கடத்தல்
» இலங்கை வெள்ளை வாகன கடத்தல் (Sri-Lanka: White Van Abductions)
» தினமணி நாளிதழுக்கு இந்திய தேர்தல் தலைமை ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் ஆணையர் இவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் கூட தெரியவில்லையா?
» உத்தரப்பிரதேசத்தில் வேன் தீப்பிடித்து 14 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum