TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விடுமுறையை இப்படியும் கழிக்கலாமே : விருத்தாசலம் மாணவ, மாணவியர் அசத்தல்

Go down

விடுமுறையை இப்படியும் கழிக்கலாமே : விருத்தாசலம் மாணவ, மாணவியர் அசத்தல் Empty விடுமுறையை இப்படியும் கழிக்கலாமே : விருத்தாசலம் மாணவ, மாணவியர் அசத்தல்

Post by மாலதி Mon Jan 17, 2011 6:54 pm

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பொங்கல் விடுமுறையை பயனுள்ளதாக
கழிக்க, பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு இடங்களுக்கு சென்று அதன் வரலாறுகளை
அறிந்து கொண்டனர்.
பள்ளி விடுமுறை என்றாலே மாணவ, மாணவியர் தங்கள் பொழுதைக் கழிப்பது,
"டிவி' முன்பு தான். பொங்கல் விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாம். இவற்றை
பொய்ப்பிக்கும் விதமாக விருத்தாசலம் மாணவ, மாணவியர், விடுமுறை என்றால்
பயனுள்ள நல்ல தகவல்களையும் சேகரிக்கலாம் என்பதை நிரூபித்துள்ளனர்.கடலூர்
மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் படிக்கும்
நண்பர்களான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவியர் நேற்று
50க்கும் மேற்பட்டோர் ஒரே குழுவாக ஒன்று சேர்ந்தனர்.விருத்தாசலம்
பகுதியில் உள்ள முக்கிய இடங்களுக்குச் சென்று அதன் சிறப்பு மற்றும்
வரலாற்றை அறிந்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அனைவரும் ஒன்று கூடி,
விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றனர். அங்கு அதிகாரிகளிடம் அதன்
வரலாறு குறித்து கேட்டறிந்தனர்.
அதேபோன்று ரயில்வே ஜங்ஷன், மணிமுக்தா ஆற்றுப் பாலம், தாலுகா அலுவலகம்
உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று, அந்த இடங்களின் சிறப்புகளைக் கேட்டு
தெரிந்து கொண்டனர்.தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று இன்ஸ்பெக்டரிடம்
தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.மாணவ, மாணவியரின் ஆர்வத்தை அறிந்த
இன்ஸ்பெக்டர் சீராளன் அவர்களை அமர வைத்து உபசரித்து, போலீஸ் ஸ்டேஷனின்
செயல்பாடுகள், பணிகள், வழக்குகள் பதிவு செய்யும் முறைகள், பொதுமக்கள்
மற்றும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எவ்வாறு போலீஸ்
ஸ்டேஷனை அணுகுவது என்பது குறித்து விளக்கிக் கூறினார்.மாணவ, மாணவியருக்கு
ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்து வைத்து மகிழ்ச்சியுடன் அவர்களை வழியனுப்பி
வைத்தார்.பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் எங்கே கெட்ட சகவாசமுள்ள
நண்பர்களுடன் கூடா நட்பு கூடி கெட்டுப் போய்விடுவார்களோ என பெற்றோருக்கு
ஏற்படும் அச்சத்தை உடைத்தெறியும் வகையில், விருத்தாசலத்தில் மாணவ,
மாணவியரின் இந்த புதிய அணுகுமுறை அனைவரையும் வியக்க வைத்தது.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெற்றோர் உஷார் : 15 நாளில் 11 மாணவ, மாணவியர் மீட்பு
» 110 கோடி: "பேஸ்புக்" வலைதளத்தில் இருந்து வெளியேறிய மாணவ, மாணவியர் எண்ணிக்கை
» பள்ளி படிப்புக்கு மாநிலம் கடந்து படகில் வரும் மாணவ, மாணவியர்
» பள்ளி மாணவ, மாணவியர் சமயோஜிதம் : பெரும் விபத்தில் இருந்து ரயில் தப்பியது
» போதிய கட்டிட வசதியில்லாமல் மாடிப்படியின் கீழ் அமர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum