TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:46 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 5:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 12:57 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 3:20 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 7:28 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 4:56 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 1:45 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 7:01 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 7:49 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 8:28 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 1:56 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 11:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 10:58 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 3:18 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 9:44 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 10:29 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 1:46 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 5:14 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 10:43 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:41 am

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 10:36 am

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 10:34 am

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:28 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 10:26 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 10:21 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 10:18 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 10:05 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 10:01 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 11:23 am


இந்தியாவில் 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறை நீக்கம்!

Go down

இந்தியாவில் 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறை நீக்கம்! Empty இந்தியாவில் 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறை நீக்கம்!

Post by sakthy Thu Aug 20, 2015 2:00 pm

மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதால் 8–ஆம் வகுப்பு வரையில் கடைபிடிக்கப்பட்டு வந்த கட்டாயத் தேர்ச்சி முறை ரத்தாகிறது.

ஒரு வகுப்பிலிருந்து மேல் வகுப்பிற்குச் செல்லத் தேர்ச்சியடையாத மாணவர்கள் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும், சில மாணவ- மணவியர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும், சில மாணவர்கள் படிப்பைத் தொடரச் சங்கடப்பட்டு பாதியிலேயே நின்று விடுகிறார்கள் என்றும் கருத்து நிலவியதால், மத்திய அரசு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையைக் கொண்டு வந்தது.

இதன்மூலம் சரியாகப் படிக்காத மாணவ- மாணவியரைக் கூட தேர்ச்சி அடையச் செய்து மேல் வகுப்பிற்கு சூழ்நிலை இருந்தது.இப்படிப்பட்ட குறைதிறன் மாணவர்களைப் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சியடையச் செய்வது ஆசிரியர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.

மேலும், கல்வித் தரமும் கெட்டுப் போகிறது எனக் கல்வியாளர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

மத்திய அரசு புதிதாக அமைத்துள்ள ‘சி.ஏ.பி.இ.’ என்னும் மத்தியக் கல்வி ஆலோசனை வாரியத்தின் முதல் கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமை தாங்கினார்.

இதில் மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலாளர்கள், கல்வியாளர்கள், சி.ஏ.பி.இ. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தேசியக் கல்விக் கொள்கை முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

விவாதக் கூட்டத்திற்குப் பின்பு, பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சியடைய வைக்கும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்றார்.

நல்ல முடிவு ,விரைவில் தமிழ் நாட்டில் அமுல் படுத்தினால் சிறிதாவது கல்வித் தரம் உயரும்.தற்போதய தமிழ் நாட்டின் கல்வித் தரம் படு பாதாளத்தில் உள்ளது.மதிப்பெண் முறையையும் மாற்றி அமைக்க வேண்டும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தர்மபுரியை சேர்ந்த சந்தியா 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 499/500 பெற்று மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்
» பத்தாம் வகுப்பு மாணவியை கற்பழித்த ராஷ்டரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து நீக்கம்
» உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த முறை இந்தியாவில்?
» மாணவர்கள் நலன் கருதி 10, 12-வது வகுப்பு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்வதில் புதிய முறை அமல்
»  பீகாரின் 'சூப்பர் 30'-ல் 28 ஏழை மாணவர்கள் தேர்ச்சி!IIT-JEE:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum