TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழ் நாட்டின் சிறப்புக்கள்

Go down

தமிழ் நாட்டின் சிறப்புக்கள் Empty தமிழ் நாட்டின் சிறப்புக்கள்

Post by அருள் Mon Apr 06, 2015 6:49 am

ராஜஸ்தானின் சிறப்புக்களை எனது வட நாட்டு நண்பர் ஒருவர் பட்டியலிட்டிருந்தார்.
நான் கேட்டிருந்தேன் எனது நட்புக்களிடமிருந்து நமது சிறப்புக்களைக் கூறுங்கள் என்று. சில நண்பர்கள் சொல்லியுமிருந்தீர்கள். நண்பர் Karthi Nagapan அவர்கள் நிறையவே சொல்லியிருந்தார் அவற்றையும் வெட்டி ஒட்டியுள்ளேன். பாருங்கள்.
மற்ற நாட்டில் மொழிகள் மதங்களுக்கு மறை கொடுத்தன எங்கள் மொழி உலக்குக்குப் பொதுமறை கொடுத்தது.
தமிழ் நாட்டின் சிறப்புக்கள் 1013454_829776873759416_7211784581600551775_n
I )தமிழ் நாட்டின் அறிஞர் பெருமக்கள்
1.அகத்தியர்
2. திருவள்ளுவர்
3.கம்பன்
4.மஹா கவி பாரதி
தமிழ்நாடு தந்த விஞ்ஞானிகள் கணித மேதைகள்
1.சர் சி வி ராமன் (1930 இயற்பியலில் நோபல் பரிசு)
2.சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983 இயற்பியலில் நோபல் பரிசு)
3.ஸ்ரீனிவாச ராமானுஜன் (கணித மேதை)
4. A P J அப்துல் கலாம்.(pioneer in both space and nuclear science. Most loved politician/President of India.)
5. ராஜகோபால சிதம்பரம் (போக்ரான் அணுசோதனையின் மூளை)
தலை சிறந்த புதல்வர்கள் / புதல்விகள்
1.காமாராஜர்
2.டாக்டர் S ராதாகிருஷ்ணன்
3.ராஜாஜி
4. ஈ வெ ரா பெரியார்
5.M S சுப்புலட்சுமி
6.விஸ்வநாதன் ஆனந்த்
I I) நமது மாநிலத்தில் 33000 புராதனக் கோவில்கள் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை 800 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.செங்கணான் என்னும் சோழன் மட்டும் 'ஈசர்க்கு எழில்மாடம் எழுபது செய்வித்தோன் எனப் பாடல் பெற்றவன்'......அதே செங்கணான் தான் பெருஞ்சேரல் இரும்பொறையைப் போரில் வென்றவன்.களவழி நாற்பதின் கதாநாயகன்.
நான் பட்டியலிட்ட  இதோ அவை:
எங்களின் விலைமதிப்பில்லாதசொத்துக்கள்:
1.தஞ்சைப் பெரிய கோயில்,
2.அரங்கமாநகரின் அழகு ரங்கன் ஆலயம்.
3.சிதம்பரம் நடராஜர் ஆலயம்.
4.மதுரை மீனாட்சியின் கோவில்
5. திருவாரூர் தியாகராஜர் அரண்மனை (கோயிலா அது?)
6.திருவண்ணாமலையின் பிரம்மாண்டம் அண்ணாமலையார் ஆலயம்.
7.தொல்காப்பியம் தொடங்கி சிலப்பதிகாரம் மணிமேகலை, பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினென்கீழ்க்கணக்கு என நீளும் இலக்கிய வைரஅட்டிகை ...இல்லை பட்டியல்.
கன்னியாகுமரி! இங்கே இந்தியாவின் அனைத்து மாநிலத்தவர்களையும் வெளி நாட்டவர்களையும் பார்க்கலாம்
முக்கடலின் சங்கமம் இந்தியாவில் இங்கு மட்டுமே
ஊட்டி கொடைக்கானல் இந்தியா அளவிலே பிரசித்தி பெற்றது
ஈரோடு இந்தியா அளவிலே ஜவுளி மஞ்சள் விற்பனை சந்தை எல்லா மாநிலத்தவர்களையும் இங்கே ஒவ்வொரு செவ்வாய் புதனன்று பார்க்கலாம்
இந்திய அளவில் ஜவுளி உற்பத்தி மஞ்சள் உற்பத்தி மிகவும் அதிகம்
பஞ்சு உற்பத்தி ஏற்றுமதியில் No 1 கோவையில்
கங்கா ஆஸ்பத்திரி கோவை உலகிலே சிறந்ததாக விளங்குகிறது
சென்னை செரியன் டாக்டர் உலக அளவில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்
உலகிலேயே முதன் முதலில் ஆற்றின் குறுக்கே அணை கட்டிப் பாசனத்துக்குப் பயன் படுத்திய முதல் அரசன் வெண்ணிப் பரந்தலையின் வெற்றி வேங்கை எங்கள் கரிகாலன்.கல்லணை இன்றும் சாட்சியாய் நிற்கிறது.
காசி பார்க்க விரும்பாத தென்னிந்தியனும் இல்லை ராமேஸ்வரம் பார்க்க ஏங்காத வட இந்தியனும் இல்லை. மிக நீளமான பிரகாரம் (Corridor) உள்ள ராமநாத சாமி திருக்கோவில் இந்த ஊரின் மகுடத்து மணி (Taj). .
மாமல்லபுரத்து குடவரைக் கோவில்கள்.
தொழில் வளர்ச்சியில் எல்லா மாநிலங்களையும் விட தமிழகம் சிறந்தே விளங்குகிறது. இந்தியாவின் ஆட்டோ ஹப்பும் (automobiles hub) தகவல் தொழில் நுட்ப ஹப்பும் (IT Hub) தமிழகமே. IT Hub Bangalore என்பீர்கள் அங்கே இருக்கும் 50% IT எஞ்சினீயர்கள் தமிழர்களே.அது போக சென்னையையும் சேர்த்துக்கொண்டால் கணக்கு சரியாக வரும்.
நாசா(NASA)வில் 30% பேர் இந்தியர்களாம். அவர்களில் 50% பேர் தமிழர்கள்.
உலகின் மிகப் புராதன மொழியின் சொந்தக்காரர்கள்.
அதைவிட வந்தாரை வாழ வைக்கும் மண் தமிழகம்
ராஜஸ்தானியர்கள் அதிகமாக இங்கே ஈரோட்டில் முதலாளிகளாகவே இருக்கிறார்கள்
எல்லா மாநிலத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தில் வசிக்கிறார்கள் அதிகமாகவே.......
இதைவிட என்ன வேண்டும் தமிழகத்திற்கு. ........
தமிழகத்தில் மட்டுமே வேற்றுமையில் ஒற்றுமை பார்க்க இயலும்
கோவை குண்டு வெடிப்பு தவிர தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் தராறுகளோ கலவரமோ வந்ததே இல்லை....1947 உட்பட. கோவை குண்டு வெடிப்பு எதிரி நாட்டுச் சதிவலையில் வீழ்ந்த சில விஷமிகளின் கைங்கர்யம்.
நண்பர் கொடுத்த பட்டியல் இந்திய அளவில் தான் இருக்கும்
ஆனால் தமிழகத்தின் பட்டியல் உலக அளவில் உள்ளது
அதேபோல் தமிழர்கள் திரைகடல் ஓடி திரவியம் படைத்தார்கள், அடிக்கோடிடவும் தேடினார்கள் இல்லை படைத்தார்கள். உலகின் பல இடங்களில் நமது முன்னோர்கள் வியாபாரத்தை கற்றுகொடுத்தார்கள்
மேலும் ராஜஸ்தான் மநில மக்கள் பிழைப்புக்காக தமிழகத்தை நோக்கி தான் படையெடுக்கிறார்கள்
ராஜஸ்தானியர் மட்டும் அல்ல எல்லா மாநிலத்தவர்களுமே
தமிழகத்தில் மட்டுமே ஏழை எளியவர்க்கு 25 கிலோ அரிசி இலவசமாகத் தரப் படுகிறது.
அம்மா உணவகங்கள் திட்டம் அனைத்து மாநில அரசியல்வாதிகளையும் நம் மாநிலத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. ஆச்சரியப் பட வைத்திருக்கிறது.
விசுவாசத்தைக் காட்ட காலில் விழும் கலாச்சாரமும் இல்லாத சிறப்புக்களையெல்லாம் சொல்லிச் சுயநலப் பிண்டங்களை தமிழினக் காவலர் என்பது போலத் துதி பாடும் கலாச்சாரமும் TASMAC கும் மட்டும் தமிழகத்தை விட்டுப் போய்விட்டால் தமிழன் மீண்டும் நிமிர்ந்து விடுவான் (Vertebrate) முதுகெலும்புள்ள பிராணியாக..
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum