TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 9:44 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:17 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Mar 14, 2024 12:55 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 11, 2024 11:18 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சுட்டு கொலை செய்த உடலுடன் செல்ஃபி எடுத்த மாணவன்!

Go down

சுட்டு கொலை செய்த உடலுடன் செல்ஃபி எடுத்த மாணவன்! Empty சுட்டு கொலை செய்த உடலுடன் செல்ஃபி எடுத்த மாணவன்!

Post by மாலதி Fri Feb 13, 2015 7:11 am

[You must be registered and logged in to see this image.]ஹாரீஸ்பர்க்: சக மாணவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, அந்த மாணவரின் உடலுடன் செல்ஃபி எடுத்து கொண்ட அமெரிக்க மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜார்ஜியா மாகாணத்தில், டக்ளஸ் கவுண்டி என்ற நகரில் ஒரு ஆசாமி, தனது முன்னாள் மனைவியையும், 3 குழந்தைகளையும் சுட்டுக்கொன்று, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தியின் தாக்கம் மறைவதற்குள் பென்சில்வேனியா மாகாணத்தில் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தில், ஜேன்னட் என்ற இடத்தை சேர்ந்தவர் 16 வயது பள்ளிக்கூட மாணவர் மேக்ஸ்வெல் மரியன் மார்டன். அந்த மாணவர், பள்ளியில் தன்னோடு படித்து வந்த சக மாணவரான ரியான் மங்கன் (16) என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர், கொலை செய்யப்பட்ட மாணவனின் உடலோடு ‘செல்ஃபி’ படம் எடுத்துள்ளார். அத்தோடு நிறுத்தாமல், அந்தப் படத்தின் அடியில், “சொன்னது போலவே குண்டுகள் அனைத்தையும் காலி செய்து விட்டேன்” என்று குறிப்பு எழுதி, அதை செல்போன் மூலமாக சமூக வலைத்தளம் ஒன்றின் வழியாக மற்றொரு மாணவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதை அந்த மாணவரின் தாயார் பார்த்து அதிர்ச்சி அடைந்து, போலீசில் புகார் செய்திருக்கிறார். இதையடுத்து போலீசார், மேக்ஸ்வெல் மரியன் மார்டனை கைது செய்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மாணவர் உடலுடன் எடுத்துக் கொண்ட ‘செல்ஃபி’ படத்துடன் “ரியான் கடைசி நபரல்ல” என்று குறிப்பிட்டும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் போலீசார் அந்த மாணவனிடம் விசாரணை நடத்தியதில் அவன், சக மாணவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான். இதையடுத்து, போலீசார் அவனது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், ரியானை கொலை செய்ய பயன்படுத்திய ‘9 எம்.எம்.’ துப்பாக்கியை அவன் தரைத்தள படிக்கட்டுகளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டு பிடித்து கைப்பற்றி உள்ளனர்.

கொலை செய்யப்பட்டவரின் உடலுடன் கொலையாளி ‘செல்ஃபி’ படம் எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பந்தயத்திற்காக தனது தோழியை கொடூரமாக கொலை செய்த 16 வயது மாணவன்
» கொலை செய்வது எப்படி? படித்துவிட்டு மனைவியை 100 முறை குத்திக் கொலை செய்த கணவன்!
» போலீஸ் என்கவுன்டரில் 4 நக்சல் சுட்டு கொலை
» அமெரிக்காவில் டுவிட்டர் மற்றும் யு டியூப் இணைய தளங்களில் ஒரு வாலிபர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்த காட்சி நேரடியாக ஒளிபரப்பானது.
» மதுரையில் ரவுடிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டு கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum