TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
தளத்தில் தேட
Latest topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 12:07 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm

» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட
by velang Sun Mar 12, 2017 9:57 pm

» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 9:01 pm

» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 7:30 pm

» வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த
by velang Sat Mar 11, 2017 10:21 pm

பதிவுகளை EMAIL மூலம் பெற:
Enter your email address:

Related Posts Plugin for WordPress, Blogger...

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

HOT கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 20, 2015 8:28 pm

உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!


கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 20, 2015 8:56 pm

நீ நடந்து வரும் போது தான் ...
காற்று பெருமை அடைகிறது ...
உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 20, 2015 9:11 pm

இதயத்தில் இருந்து வெளியேறு ....
இதயத்தை சேதப்படுத்தாமல் வெளியேறு ...
மீண்டும் நீ வருவாய் குடியிருப்பாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 20, 2015 9:38 pm

உன் கடைக்கண் பார்வைக்கு நிகர் ...
நெற்றிக்கண் பார்வை அன்பே ....
கருகிப்போனேன் உயிரே ....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 20, 2015 9:51 pm

என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 03, 2015 10:28 pm

ஆயிரம் மழை துளிக்கு நிகர் ....
உன்னை நினைத்து விடும் கண்ணீர் ...
வாழ்க்கை ஒரு கனவாகும் போது....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 03, 2015 10:38 pm

தோள் மீது சாய்ந்தேன் ஆறுதலுக்கு ....
தோல்வியில் சாய்ந்தேன் ஆறுதலுக்கு ...
மூச்சை விட ஆசைப்படுகிறேன் உன் தோளில்....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 17, 2015 10:25 pm

உன் மடியில் இறக்க தயார் -உயிரே
உன் மடியே எனக்கு மரண குழியானால்..
மரணம் கூட எனக்கு சொர்க்கம் தான் ....!!!

கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 17, 2015 10:32 pm

உனக்கு என் கவிதைகள் வரிகள் ....
எனக்கு என் கவிதைகள் வலிகள் ...
வலிகளால் வரிகள் எழுதுகிறேன் ....!!!

கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 17, 2015 10:40 pm

நீ என்னோடு பேசாமல் இருக்கும் நொடி ...
நான் மரணத்தின் வாசலை நோக்கி போகிறேன்...
பேசு இல்லையேல் போயிடும் மூச்சு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 17, 2015 10:51 pm

மூச்சை அடக்கி பயிற்சி எடுக்கிறேன் ...
சிலநிமிடம் மூச்சை மறக்க - நீயோ ...
பேச்சை அடக்கி என் மூச்சை அடக்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 17, 2015 11:06 pm

கவிதையை பார்த்து கண்ணீர் விடுகிறாய் .....
உன் காதலால் வந்த கண்ணீர்தான் ....
கண்ணில் இருக்கும் நீ தான் கண்ணீர்....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 25, 2015 5:53 am

நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி
உறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம்
வாழ்க வளமுடன்
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 25, 2015 6:06 am

கருவறையில் வெளிவந்து ...
கல்லறைவரை தொடர்வது ...
காதல் காதல் காதல் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 25, 2015 6:13 am

நான் எதை கேட்டாலும் தர மறுக்கிறாய் ....
நீ எதை கேட்டாலும் நான் தர இருக்கிறேன் ...
நம் காதல் தண்டவாளம் போல் செல்கிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 25, 2015 6:18 am

ஒன்றில் என்னை ஏற்று கொள் ...
இல்லை என்றால் நிராகரித்து கொள் ...
தயவு செய்து கொல்லாதே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 25, 2015 6:26 am

அவளின் நினைவுகளால் மூச்சு திணறுகிறேன் ...
நிச்சயம் அவள் தந்த இன்பத்தால் இல்லை ....
அவள் இந்த நிமிடம் வரை தரும் வலியால்....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 25, 2015 6:32 am

நீ தந்த ரோஜா மலர் மென்மை....
நீ பேசும் வார்த்தைகள் மென்மை ...
காதல் ஏனடி வலிக்கிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 10:38 am

நான் உன்னிடம் காதலை கேட்டேன்..
நீ உன் காதலனை காட்டுகிறாய் ...
அவசர காதல் அவஸ்தையை தரும் ...!!!

+
மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 10:44 am

நெருப்பின் மீது விழுந்த நீர்த்துளி ....
ஆவியாவது போல் - நீ காதலை தந்து ...
காணாமல் போய் விட்டாயே ....!!!
+
மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 10:50 am

இறந்த பின் பாடையில் போவதும் ....
இருக்கும் போது காதலை இழப்பதும் ...
வாழ்க்கையில் ஒன்றுதான் உயிரே ...!!!
+
மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 10:55 am

என் இதயத்துகூட நன்றியில்லை ....
என்னில் இருந்து கொண்டு உன்னை ...
நினைக்கிறது ....!!!
+
மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 11:07 am

காதலை தானம் செய்வோர் சங்கம் ....
தானம் செய்யுங்கள் காதலை ....
காதல் பிரம்மசாரியாக வாழ்வோம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 04, 2015 11:14 am

ஒருமுறை உண்மையாக காதலித்து விடு ...
உனக்காக பலமுறை இறக்க தயார் ...
மறுமுறையும் உனக்காக பிறப்பேன் ...!!!
+
மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 24, 2015 7:08 am

avatar
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3190
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

View user profile http://www.kavithaithalam.com

Back to top Go down

HOT Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum