TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போகலாம் வாங்க – சீனா - 3 -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும்.

2 posters

Go down

போகலாம் வாங்க – சீனா - 3  -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும். Empty போகலாம் வாங்க – சீனா - 3 -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும்.

Post by sakthy Fri Oct 03, 2014 8:47 pm

போகலாம் வாங்க – சீனா - 3 -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும்.

பெய்சிங்-Beijing -Peking , நான்சிங்-Nanjing , லோயங்-Liaoyang , சங்கன்-சியங்-Xi'an என நான்கு பண்டையத் தலைநகரங்கள் சீனாவிற்கு இருந்தன.
போகலாம் வாங்க – சீனா - 3  -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும். 2pq3mgo
போகலாம் வாங்க – சீனா - 3  -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும். 2ngu902
Forbidden City Palace Museum 25
போகலாம் வாங்க – சீனா - 3  -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும். 10f9bwz
Temple of Heaven in Beijing 26
போகலாம் வாங்க – சீனா - 3  -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும். 2gvj9ee
Gaungyou Temple is in Liaoyang city 27
போகலாம் வாங்க – சீனா - 3  -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும். 2ngu902
இந்தியாவில் எப்படி உரூபாய்த் தாள்களில் மட்டும் காந்தி வாழ்கிறாரோ, அதே போலத்தான் சீனாவில் யுவான் பணத்தாள்களில்(yuan notes) மட்டுமே மாவோ வாழ்ந்து கொண்டிருக்கிறார். காந்தியத்துக்கு இந்தியாவில் என்ன கதியோ, அதேதான் சீனாவில் மார்க்சியத்திற்கும் நேர்ந்துள்ள கதி!

தமிழர்களைப் போலவே நாகரிகத்தில் சிறந்து விளங்கிய சீனர்கள் வாழ்வில். சீனாவில், 1912ஆம் ஆண்டு மக்களாட்சி அரசு வேண்டி, கலகம் நடைபெற்றது. சன் யாட் சென் என்ற குடியரசுவாதியின் தலைமையில் நடைபெற்ற அக்கலகம், சீன மக்கள் குடியரசை நிறுவியது.

இதே காலக்கட்டத்தில் இரசியாவில் புரட்சியாளர் இலெனின் தலைமையில் நடைபெற்ற சமவுடைமை(சோசலிச)ப் புரட்சி உலகையே உலுக்கிபோட்டது போல சீனாவையும் உலுக்கியது. சீனாவில், பொதுவுடைமைக் கட்சி உருவானது.

சன் யாட் சென் வழி வந்த சீனத் தேசியவாதிகள், மக்களுக்கான அரசாகச் செயல்படவில்லை. நாட்டை மீண்டும் மன்னராட்சியை நோக்கித் திருப்பும் பணியை, தேசியவாதிகளின் கட்சியான கோமிங்டன் கட்சி செய்து கொண்டிருந்தது.

சீனாவை இரண்டாம் உலகப் போர் கடுமையாகப் பாதித்த சமயத்தில், இட்லருடன் கரம் கோத்த சப்பானியப் படையினர் சீனாவிற்குள் ஆக்கிரமிப்புப் படைகளாக நுழைந்தனர். சப்பானிய இராணுவத்திற்கு எதிராக சீனத் தேசியவாதிகள் ஒருபுறமும் சீனப் பொதுவுடைமையர் மறுபுறமும் தாக்குதல் நடத்தினர்.

இட்லரின் அழிவோடு நிலைகுலைந்த சப்பான் இராணுவம் பின்வாங்கிச் சென்றது. சீனப் பொதுவுடைமைக் கட்சி, சமயம் பார்த்து சீனத் தேசியவாதிகளை முறியடித்து, மாவோ தலைமையில், செஞ்சீன மக்கள் குடியரசு, என்ற பொதுவுடைமை அரசை உருவாக்கியது.

உடனே சீன மக்களுக்கு நிலச்சீர்திருத்தம் முதலான பல்வேறு வகைப்பட்ட நலத் திட்டங்களைச் செயலாக்கத் தொடங்கிய சீனப் பொதுவுடைமை அரசு, சோவியத் இரசியாவின் நட்பு சக்தியாக, தனியதிகாரஆட்சிகளுக்கு எதிராக உலக அரங்கில் நின்று பல அருவினை படைத்தது.

மாவோவின் தலைமையில் நடைபோட்ட சீனப் பொதுவுடைமைக் கட்சி, 1960களில் ‘புரட்சிகரப் பாய்ச்சல்’ என்ற பெயரில் பெருமளவிலான உற்பத்தியை நோக்கி நாட்டை முன் நகர்த்தும் திட்டத்தைச் செயலாக்கியது. ஆனால், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளும் மக்கள் அரசியல் பங்கும் அதற்கு ஈடுகொடுக்கவில்லை.

எனவே, பொதுவுடைமைக் கொள்கையின்பால் மக்களை ஈர்க்கும் வகையில், பண்பாட்டுப் புரட்சி’ என்ற வரலாற்று முதன்மை வாய்ந்த பண்பாட்டுப் புரட்சியை மாவோ கொண்டு வந்தார். முதலாளியக் கருத்தியலாளர்களும், எதிர்ப்புரட்சிக்காரர்களும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். மாவோ தோற்றுவித்த இப்புதிய எழுச்சி, சீனப் பொதுவுடைமைக் கட்சிக்குள் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.

தூக்கி வீசப்பட்ட மாவோயிசம்.

எனினும், 1976இல் மாவோவின் மறைவிற்குப் பிறகு அரசைத் தலைமையேற்று நடத்திய தெங்கு சியோ பிங்கு (Deng Xiaoping) மாவோ பாதையிலிருந்து விலகி, சந்தைப் பொருளியலின் சில நல்ல கூறுகளையும் இணைத்துக் கொண்டு நாம் சமவுடைமை(சோசலிச) இலக்கை நோக்கி நகர முடியும் என திரிபுவாதம் பேசினார்.

சோசலிச சந்தைப் பொருளியல் என்று அதற்கு பெயர் சூட்டினார். இப்புதிய பொருளியல் கொள்கையை செயலாக்கத் தொடங்கிய பின்னர், சீனா அந்நிய நிதி மூலதனங்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

1970களின் பிற்பகுதியில் மாவோ காலவட்டம் முடியும்வரை, சீனாவில் வேளாண்மை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. 1980களுக்கு முற்பகுதியில், உலகிலேயே அதிகளவில் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்ந்தது சீனா.

வேளாண் விலை நிலங்களைக் கொண்டிருந்த சீன உழவர்கள், தங்கள் குடும்பத்துடன் வேளாண் நிலங்களில் உழைக்க வேண்டுமென்ற விதி ஊர்ப்புறங்களில் பொதுவுடைமைக் கட்சியால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், பின்னர் வந்த டெங்கு சியோ பிங்கு (Deng Xiaoping) இது போன்ற கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார்.
தமிழக நிலைமை தான்.

தொடர்ந்து சீனச் சிற்றூர்களும்,பழைய கலைகளும் அழியத் தொடங்கின.
ஒருபுறத்தில், தொழிற்சாலைகளுக்காகவும், பெரும் பெரும் திட்டங்களுக்காகவும் சிற்றூர்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் சிற்றூர்களில் பேணப்பட்டு வந்த மரபார்ந்த சீனக் கலைகள், பண்பாட்டு நிகழ்வுகள் அனைத்தும் அழிந்து வருகின்றன.

சீனப் பல்கலைக்கழக மாணவர்கள் தமது முயற்சியில் அழிந்து போன அந்தக் கலைகளைப் புதுப்பித்து, தமது பண்பாட்டு அடையாளங்களாகக் காட்சிப்படுத்துகின்றனர்.

தொடரும்...................
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

போகலாம் வாங்க – சீனா - 3  -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும். Empty Re: போகலாம் வாங்க – சீனா - 3 -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும்.

Post by அருள் Sun Oct 05, 2014 8:33 am

அருமை ....தகவல்கள் அனைத்தும் அருமை
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum