TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மோட்டார் வாகன சட்டபடி நடத்துனரின் கடமை என்ன? படித்துபாருங்கள்

Go down

மோட்டார் வாகன சட்டபடி நடத்துனரின் கடமை என்ன? படித்துபாருங்கள் Empty மோட்டார் வாகன சட்டபடி நடத்துனரின் கடமை என்ன? படித்துபாருங்கள்

Post by மாலதி Sun Jun 01, 2014 7:37 am

மோட்டார் வாகன சட்டபடி நடத்துனரின் கடமை என்ன?
படித்துபாருங்கள்
[You must be registered and logged in to see this image.]
உங்களிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது
பணியில் இருக்கும் போது நடத்துனர் (MVR Sec 78) ......
(அ) புகை பிடிக்கக் கூடாது
(ஆ) பயணிகளிடம் உபசரிப்புடனும் ஒழுங்குடனும் நடந்து கொள்ள
வேண்டும்
(இ) தூய சீறுடை அணிந்திருக்க வேண்டும்
(ஈ) வாகனத்தை சுத்தமாகவும், சுகாதாரமாககும் வைத்திருக்க வேண்டும்
(உ) அடுத்த வாகனத்தில் ஏறும் பயணிகளிடம் இடையூறு செய்யக் கூடாது. அதாவது எந்த வாகனத்தில் செல்ல வேண்டும் என்று முடிவு செய்வது பயணிகளின் உரிமை. அதில் தலையிடக் கூடாது.
பயணிகளிடம் நடத்துனரின் கடமை (MVR Sec 79).........
(அ) அனுமதிக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது
(ஆ) பொருட்களை ஏற்றுவதற்கோ, அல்லது வேறு காரணத்திற்காகவோ இடத்தை மிச்சப்படுத்த, பயணச்சீட்டுக்கு சரியான தொகையைத் தர முன் வரும் எந்த ஒரு பயணியையும் புறக்கணிக்கக் கூடாது
(இ) பயணிகள் போக பொருட்களை ஏற்றும் போது, அப்பொருட்களால் பயணிகளுக்கு நெருக்கடியோ இடையூறோ அல்லது அபாயமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
(ஈ) எந்த காரணத்திற்காகவும் பயணிகள் வாங்கிய பயணச்சீட்டின் படி பயணம் முடியும் முன்னர் பயணிகளை இறக்கி விடக் கூடாது
(உ) உரிய காரணமில்லாமல் பயண நேரத்தை தாமதிக்கக் கூடாது
(ஊ) எதிர் பாராமல் வாகனத்தில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது வேறு சில தவிர்க முடியத காரணத்தினால் பயணத்தில் இடையூறு ஏற்பட்டால், நடத்துனர் “அதே வகையான” வேறு ஒரு வாகனத்தில் பயணிகள் பயணத்தை தொடர ஆவன ஏற்படுத்தித் தர வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்க்குள் இதை ஏற்படுத்தி தராவிட்டால், பயணிகள் பயணக் கட்டணத்தை நிர்பந்திக்கும் பட்சத்தில் மீதிப் பயணத்தை முடிக்கத் தேவையான பணத்தை செலுத்திவிட வேண்டும்
(எ) பயணிகள் ஏறும், இறங்கும் வழியில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொருட்களை வைக்க அனுமதிக்கக் கூடாது
(ஏ) பயணிகளின் சரக்குகள், பொருட்கள் வேறு நபர் மாற்றி எடுத்துச் சென்று விடாமல் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்
(ஐ) பணி நேரத்தில் மது அருந்தி இருக்கக் கூடாது
(ஒ) வாகனத்தின் இயக்க கால அட்டவனை மற்றும் கட்டண விபரம் வாகனத்தில் தெளிவாக வெளிய்டப்பட்டுள்ளதையும், முதலுதவிப் பெட்டியில் குறிப்பிடப்பட்ட அனைத்துப் பொருட்களும் நல்ல நிலைமையில் உள்ளதையும் உறுதி செய்ய வேண்டும்.
(ஓ) நடத்துனரின் மீது புகார் அளிக்க எந்த ஒரு பயணியும் அவருடைய விபரத்தைக் கேட்கும் போது, அவருடைய பெயர், முகவரி மற்றும் அவருக்கு நடத்துனர் உரிமம் வழங்கிய அதிகாரியின் விபரத்தை மறுக்காமல் கொடுக்க வேண்டும்
பயணச் சீட்டு வழங்குதல் (MVR Sec 80)..................
நடத்துனர்,.......
(அ) மூன்று வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயணிகளிடமும், சொந்த பொருட்களைத் தவிர இதர பொருட்களுக்கு உரிய சீட்டு வழங்க வேண்டும்
பேருந்து பலகையை மாற்றுவதும், சரியான வெளிச்சம் அதன் மீது விழுவதை உறுதி செய்வதும் நடத்துனரின் கடமை. – (MVR Sec 81) (மோ.வா.ச பகுதி 81)
ஒரு நடத்துனரோ, அல்லது நிர்வாகம் பயணக் கட்டணத்தை வாங்குவதற்கு அங்கீகரித்த நபரோ, ஒரு பயணி கட்டணம் செலுத்த தயாராக இருக்கும் போது அதை வாங்க மறுக்க கூடாது.
அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பயனிகளோ பொருட்களோ ஏற்றப்பட்ட உடன் சீட்டு வழங்குவதை நிறுத்திவிடலாம் – (MVR Sec 82.1) (மோ.வா.ச பகுதி 82.1)
ஒரு நடத்துனரோ, அல்லது நிர்வாகம் பயணக் கட்டணத்தை வாங்குவதற்கு அங்கீகரித்த நபரோ, ஒரு பயணியிடம் உரிய கட்டணத்திற்கு மேல் பணம் வசூலிக்கக் கூடாது – (MVR Sec 82.2) (மோ.வா.ச பகுதி 82.2)
ஒவ்வொரு நடத்துனரும் ஒவ்வொரு பயண இறுதியின் முடிவிலும் உடனடியாக பயணிகள் ஏதேனும் பொருட்களைத் தவற விட்டுச் சென்றனரா என வாகனத்தை நன்றாக சோதித்துப் பார்க்க வேண்டும்.
அப்படி ஏதேனும் பொருள் இருந்தால் அதை உடனடியாக அந்த பயணியிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது 24 மணி நேரத்திற்குள் அதை பணிமனை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அழுகக் கூடிய பொருளாக இருந்தால் அதை 24 மணி நேரத்திற்குள்ளாகவும், மற்றவற்றை ஒரு மாதத்திற்குள்ளாகவும் உரிய ஆதாரத்தைக் காட்டி பனிமனை கண்காணிப்பாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
30 நாட்களுக்குள் பொருட்கள் மீது உரிமை கேட்டு எந்த தகவலும் வரவில்லையெனில் தகவல் அலுவலர் மூலம் தகவல் அறிவிப்பு வெளியிட்டு பொது மக்கள் முன்னிலையில் ஏலம் விடப்படும்.
தவறவிடப்பட்ட பொருளின் மதிப்பு 25 ரூபாய்க்கு குறைவாக இருந்து 30 நாட்களுக்குள் உரிமை கேட்டு உரியவர் வரவில்லையெனில் எந்த முன்னறிவிப்புமின்றி ஏலம் விடப்படும்.
ஏலம் குறித்த விபரங்கள் அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்படும். – (MVR Sec 293.1)


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன.. மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன... இந்தக் குட்டி தேவதை சொல்லுரா கேளுங்க?
» மோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு
» "தமிழ்" "திராவிடம்" இரண்டும் இன்று குழப்பமாக உள்ள பாதங்களாக இருகின்றனவா . உண்மை நிலை என்ன என்பதை முனைப்புடன் கூறும் ஒரு கடமை எனக்கும் உள்ளது
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» மிக முக்கியப் பதிவு. பகிர்வது நம் கடமை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum