TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சில்லென்ற சின்ன காதல் கவிதை

2 posters

Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 29, 2014 2:58 pm

உதட்டால் நீ கூற ....
தயங்கும் உன் காதலை ....
கண்ணால் -என் முன்னால்...
கூறிவிட்டு நீ படும் ...
தடுமாற்றம் தான் என்னை...
கவர்ந்ததடி ....!!!

தயங்காதே கண்ணே
உன் கண் கலங்குமாறு
என்றும் செயல்படேன்....!!!

------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 29, 2014 3:10 pm

வெட்கம் வந்து
தலை குனிந்து
அருகில்
இருந்த பூக்கண்டை
கிள்ளி எறியும்
போது -என்
இதயம் துள்ளுகிறது
அந்த பூகண்டாக
மாறுவதற்கு ....!!!

நீ வெட்கத்தால் கீறிய
வட்டத்துக்குள் விழுந்து
விட்டேன் நான் ....!!!
-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 29, 2014 3:16 pm

நீ மௌனமாக பேசிய
வார்த்தையே இன்னும் நான்
மொழிபெயர்க்க வில்லை ..
நீ என்னோடு காதல்
மொழி பேசினால் -இந்த
ஜென்மம் போதாது
மொழிபெயர்க்க ...!!!
-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 29, 2014 3:28 pm

அவள் என் உயிரை
சுமக்கப்போகிறாள்
அதற்காகவே -நான்
அவளை உயிராய்
சுமக்கிறேன் ....!!!

-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 29, 2014 3:35 pm

உன் காதல் மூச்சு
காற்று என்னில் பட்டபோது
உணர்ந்தேன் மூச்சை ...!!!

இதுவரையும் சுடும்
மூச்சாக இருந்த காற்று
இப்போ உன்னை சுடும்
மூச்சாக மாறிவிட்டது ....!!!

-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 29, 2014 3:44 pm

என்னை மறந்து விடுவியா ..?
என்று அடிக்கடி கேட்கிறாய்
மறப்பதற்க்காகவா
காதலித்தோம்......?

மறக்கும் அளவுக்கா -உன்
நினைவுகளை கனவுகளை
தந்திருகிறாய்...?

யாராலும் யாரையும் மறக்க
முடியாது
நினைவுகள் இருக்கும் வரை..!


-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 29, 2014 3:52 pm

காத்திருந்து காதலிப்பது
காதலின் தியாகத்தை
காட்டும் ....!!!

காதலித்த பின்
காத்திருப்பது காதலின்
உன்னதத்தை காட்டும் ...!!!

நாம்
இரண்டும் செய்தோம்
காதல் கற்கண்டாய்
இனிக்கிறது ....!!!

-----------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue May 06, 2014 8:30 pm

உண்மை காதலில் தான்
சில வேளை இரு உயிரும்
குழந்தையாய் மாறி விடும்
குழந்தை தனமாய் சண்டையிடும்
குழந்தை தனமாய் கோபம் இடும்
குழந்தை தனமாய் போடா என்றும்
குழந்தை தனமாய் முத்தமிடும்

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue May 06, 2014 8:47 pm

என்
காதலி என்னிடம்
இருந்து
எதையும் எதிர்பார்க்க
வில்லை என்றாள்...!!!

அவளின் அந்த பொய்
முதல் முத்தத்தில்
உணர்ந்தேன்...!!!

இத்தனை ஆசை
மனதில் வைத்து கொண்டு
எதையும் எதிர் பார்கவில்லை
என்கிறாளே ....!!!

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue May 06, 2014 9:20 pm

காதலில்
தோல்விதான்
தற்கொலை இல்லை
உன்னை காதலித்த
அன்றே என் இதயம்
இறந்து விட்டது ...!!!

அப்பாப்போ
உன் நினைவுகள்
என்னை உயிர்பிற்கிறது
போதும் அன்பே உன்
நினைவுகளின் சுமை ...!!!


-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue May 06, 2014 9:40 pm

ஒரு நிமிடத்தில் ...
அறுபது நொடிகள்...
காதலருக்கு மட்டும் ...
அறுநூறு நொடிகள்....
அதனால் தான் காதலர் ...
நினைவுகள் சுமைகள்...
ஆகின்றனவோ ...?

அன்பே ஒரு நொடி
என்னோடு பேசாமல்
இருக்கும் தவிர்ப்பை
நானும் உணர்வேன் ....!!!

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue May 06, 2014 9:51 pm

உயிரே உனக்கு நன்றாக
தெரியும் உன்னை விட்டு
ஒரு நொடி வேறு சிந்தனை
எனக்கு இல்லை என்று ...!!!

என்றாலும் வீண் சண்டை
போடுகிறாய் உன்னை நான்
நினைக்கவில்லை என்று ...!!!

உயிர் காதல் இப்படிதான்
இருக்கும் உயிர் பிரியும்
வரை ....!!!

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue May 06, 2014 10:15 pm

காதல் ஒரு விசித்திரமான
உணர்வு - நீ அருகில் இருக்கும்
போது வரும் இதய பாரத்தை
விட - நீ தொலைவில் இருக்கும்
போது அதிகமாக இருக்குது ...!!!

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed May 07, 2014 3:05 pm

உன் குரல் கேட்காத
நொடிகளில் இறந்து
கொண்டிருப்பேன் .!!!
உன் குரல் கேட்ட கணத்தில்
மீண்டும் உயிர்த்தெழுவேன்
என் நித்த வாழ்க்கை
இப்படியாகியவள் -நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed May 07, 2014 3:06 pm

காந்த கண்ணழகி
இரும்பாய் இருந்த
இதயத்தை கவர்ந்தவள்
உன் புகைப்படம் கூட
என்னை காந்தமாய்
இழுக்குதடி ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed May 07, 2014 3:07 pm

வெறும்
கண்களால் பேசினால்
வார்த்தை -இந்த காதல்
தோற்றுபோகும் ...!!!
காதலை சொல்லும் போது
விழி ஓரத்தில் கண்ணீர்
கசிந்தால் வாழ்க்கை
காதல் - எந்த துன்பத்தையும்
தாங்கும் - உண்மை காதல்
தோற்பதில்லை -----!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed May 07, 2014 3:10 pm

காதலில் வார்த்தைகள்
நுனிநாக்கில் இருந்து
வருகிறதா ..? ஆழ் மனதில்
இருந்து வருகிறதா ..?
என்று கண்டறியாவிட்டால்
காதலில் தோற்று
போய்விடுவீர்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed May 07, 2014 3:11 pm

செல்லம் தூங்குங்க செல்லம்
செல்லம் சாப்பிடுங்க செல்லம்
என்றெல்லாம் சொல்லும் போது
உன்னை தவிர உயிரான உயிர்
இந்த உலகில் இல்லை என்றே
சொல்வேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed May 07, 2014 3:12 pm

உன் மொழி வேறு
என் மொழி வேறு
உன் இனம் வேறு
என் இனம் வேறு
ஆனால் காதல்
ஒன்றே ஒன்று தான்
பிறகு எதற்கு பிரிவுக்கு
காரணம் சொல்கிறாய் ..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed May 07, 2014 3:14 pm

உன்னை ஏன் எனக்கு
பிடித்தது என்று அடிக்கடி
கேட்கிறாய் ...!!!
உன் கண்ணுக்கு ஏன்
காட்சியை பிடிக்கும்
என்று சொல் நானும்
காரணம் சொல்லுகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed May 07, 2014 3:15 pm

என் கண் விழியோரத்தில்
இருப்பவளே -தூங்க மட்டும்
விடுவதில்லை என்றால்
பரவாயில்லை -கண்ணை
சிமிட்ட கூட விடுகிறாய்
இல்லை .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun May 18, 2014 2:56 pm

வாசலில்
கோலம் போட்டு போட்டு
என் இதயத்தில் காதல்
கோலம் போட்டவளே
வண்ண வண்ண கனவுகள்
தித்திக்கும் நினைவுகள்
காதல் கோலத்தை
அழகு படுத்துதடி ....!!!
+
+
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun May 18, 2014 3:08 pm

அணைத்து கொண்டு நீ
என்னுடன்
திரிந்த காலத்தை
நினைத்து
கொண்டு திரிகிறேன்
நீ இல்லை என்ற சிறு ஏக்கம்
ஆனால் உன் நினைவுகள்
உன்னை விட அழகு ....!!!

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by sakthy Sun May 18, 2014 10:34 pm

நண்பரே,காதலைத் தவிர இந்த உலகில் வேறு எதுவும் உங்களுக்குக் கிடைக்கவில்லையா?

எத்தனை வலிகள்,எத்தனை சுமைகள்,எத்தனை கொடுமைகள் கண்களை சற்றே திறவுங்கள்.

பாரதியைப் போல், பாரதிதாசனைப் போல் மற்றும் பல இன்றைய கவிஞர்கள் போல் சமூகத்தின் சமகாலப் பிரச்சனைகளை பிரதிபலிப்பவன் தான் உண்மையான கவிஞன்.

தளத்தின் முகப்பில் உள்ள இன அழிப்பு நாள் நினைவைக் கண்டாவது,வலி சுமந்த இந்த நாளில்,அதுவும் வலி சுமக்கும் மக்களுடன் வாழும் ஒருவன் ,கவிஞன் எப்படியான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்? அதைப் பிரதிபலித்து இருக்கலாமே!

ஏன் இந்தக் காதல் கொலைவெறி?

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed May 21, 2014 4:54 pm

நானும் பிறநாட்டில் இருந்தால் தீ பறக்கும் மண் பற்று கவிதை எழுதுவேன் .. ஒன்றை புரியுங்கள்
தமிழன் உணர்வில்லாதவன் இல்லை . உணர்வில்லாமல் இருந்தால் அவன் தமிழன் இல்லை ...!!!

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன  காதல் கவிதை Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum