TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
தளத்தில் தேட
Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm

» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட
by velang Sun Mar 12, 2017 9:57 pm

» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 9:01 pm

» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 7:30 pm

» வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த
by velang Sat Mar 11, 2017 10:21 pm

பதிவுகளை EMAIL மூலம் பெற:
Enter your email address:

Related Posts Plugin for WordPress, Blogger...

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

இன்றைய தமிழ் மொழியின் நிலை

View previous topic View next topic Go down

HOT இன்றைய தமிழ் மொழியின் நிலை

Post by ilayakavi on Mon Sep 02, 2013 4:34 pm

கங்கை முதல் குமரி வரை
தமிழ் கூறும்நல்லுலகம் என்றீரே
இவ்வுலகில் தமிழ் மொழி என்பது
அக்றிணை உச்சரிக்கும் மொழியாய்
ஆநிரைகள் மட்டும் அழகா அம்மா என்கிறது
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
வாழ்விலும் தமிழ் இல்லை
பேசும் தமிழிலும் வளமில்லை
அன்னைக்கு -மம்மி
தந்தைக்கு -டாடி
மணக்கவரும் தென்றலில் குளிராஇல்லை
தென்றலா பவனி வந்த தமிழை
ரீட்டா புயலாய்
ஆர்பரித்து அலைக்கழித்தது
ஆங்கிலம் .
நியாய விலைக்கடையில்
பொள்களின் கலப்படமாய்
கலப்புதிருமணம்
மணமகன் -தமிழ்
மணமகள் -ஆங்கிலம்
பொருத்தமில்லா திருமணம்
விவாகரத்து நிச்சியம்
திராவிட மொழிகளுள்
திருத்தம் தந்திங்கு
நாகரிகத்தை நமக்குகீந்த உன்னத
உயிர் ஓவியம்
உலகளித்த உயிர் ஓவியம்
உலகளித்த உயர் செம்மொழி
அவ்வைக்கு ஈந்தனே அழிய கனியை
அதியன் எதற்காக அவளின் அழகிற்கா?
இல்லை இல்லை .
இதைவிடவா உதாரணம் வேண்டும்
உயரிய தமிழுக்கு
புகைவண்டி நிலையம் என்றால்
புரியாது பார்க்கும் கண்கள்
இரயில்வே ஸ்டேசன் என்றால்
உடனே புரிந்து கொள்ளும்
உண்மை தமிழர்களை என்னவென்பது
தமிழ் மெல்ல சாகும் என்றீரே
தமிழும் இறக்கும் தருவாயில்
தமிழ் கற்றவரும் இறக்கும் தருவாயில்
தமிழகத்தில் .................


இளையகவி
avatar
ilayakavi
உதய நிலா
உதய நிலா

Posts : 44
Join date : 31/08/2013
Location : பரமக்குடி

View user profile http://raja.ilaya0@gmail.com

Back to top Go down

HOT Re: இன்றைய தமிழ் மொழியின் நிலை

Post by logu on Mon Sep 02, 2013 5:21 pm

clap clap clap clapநீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
avatar
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

View user profile http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: இன்றைய தமிழ் மொழியின் நிலை

Post by Muthumohamed on Mon Sep 02, 2013 8:55 pm

இன்றைய உண்மை நிலை தான் இது
avatar
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

View user profile

Back to top Go down

HOT Re: இன்றைய தமிழ் மொழியின் நிலை

Post by ilayakavi on Tue Sep 03, 2013 3:45 pm

நன்றி நண்பா
avatar
ilayakavi
உதய நிலா
உதய நிலா

Posts : 44
Join date : 31/08/2013
Location : பரமக்குடி

View user profile http://raja.ilaya0@gmail.com

Back to top Go down

HOT Re: இன்றைய தமிழ் மொழியின் நிலை

Post by Tamil on Tue Sep 03, 2013 4:11 pm

@ilayakavi wrote:நன்றி  நண்பா
அறிவிப்பு அறிவிப்பு
avatar
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11794
Join date : 02/01/2010

View user profile http://www.usetamil.net

Back to top Go down

HOT Re: இன்றைய தமிழ் மொழியின் நிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum