TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

+5
Tamil
மாலதி
அருள்
ஜனனி
கவியருவி ம. ரமேஷ்
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by logu Fri Mar 15, 2013 8:15 pm

அருமை ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 917304

logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 16, 2013 7:03 am

happy happy happy
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Tamil Sat Mar 16, 2013 7:05 am

ம. ரமேஷ் wrote: ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 523182 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 523182 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 523182
ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 353610 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 353610 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 353610
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 4:13 pm

µ
சிறுவர்கள்
முகத்தில் மகிழ்ச்சி
சிதறுதேங்காய்

µ
அலைந்து திரிந்தது
திருவிழாவில்
மனது

µ
மிதித்ததால்
வலி ஏற்பட்டு இருக்குமா?
முள் முனையில் ரத்தம்

µ
சோகமாய்
கலைந்து போனது
வெண்மேகம்

µ
மழை
நனைய ஆசை
விரிக்காத குடை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Tamil Mon Mar 18, 2013 10:12 am

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 135634 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 135634
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 01, 2013 3:34 pm

µ
தலையில் பூ
நாவில் எச்சில்
வண்டுகளுக்கு!

µ
கற்பு தேவைதான்
அடைகாக்கிறது பூ
தேனை...

µ
பல்துலக்க உடைக்கும்போது
கோபித்துக்கொள்வதில்லை
ஆலம் விழுது

µ
கடந்த தொலைவை
கணக்கில் வைத்துக்கொள்வதில்லை
ஏர்மாடுகளும் உழவர்களும்

µ
இரவெல்லாம்
வாசம்
தோட்டத்து மல்லிகை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by logu Mon Apr 01, 2013 4:14 pm

இரவெல்லாம்
வாசம்
தோட்டத்து மல்லிகை
ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 02, 2013 2:49 pm

ஒப்பாரி வைக்கிறது
தவளைகள்
பாம்பின் வாயில் பல்லி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:31 pm

ஆலமரத்தில்
பனைமரம்
காக்கையின் விஞ்ஞானம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:32 pm

தாமரையின் மொட்டுக்கு
வழிவிடுகிறது
பாசிகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:34 pm

என்ன சொல்லி தடுத்திருக்கும்
கொய்யாப் பழம்
ருசிக்காமல் திரும்பும் அணில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:36 pm

புதுவீடு
குடியேற ஆசை
குருவி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ந.க. துறைவன் Tue Mar 11, 2014 4:30 pm

சிறப்பாக இருக்கிறது... பாராட்டுகள்
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 12, 2014 10:41 am

மகிழ்ச்சி தோழமையே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 13, 2014 12:29 pm

வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 13, 2014 12:31 pm

மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 13, 2014 12:32 pm

மான்களின் சோலை
கடவுளுக்குக் கண் இல்லை
சிங்கக்கூட்டம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 13, 2014 12:33 pm

உள்ளத்துள் நிறைகிறது
குழந்தையின் ஆசை
காற்றேற்றப்படும் பலூன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 13, 2014 12:34 pm

சோலைக்குயில் பாட்டுக்கு
காவல்பொம்மை தலையாட்டுகிறது
பலமாய் வீசும் காற்று
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by அனுராகவன் Thu Mar 13, 2014 2:12 pm

அனைத்தும் மிக அருமை...
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 25, 2014 7:09 pm

தண்ணீர் ஊற்றாத
பூச்செடி
காதலி மெளனம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 25, 2014 7:10 pm

நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாக விழுந்தது
தலையிலிருந்து பூக்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 25, 2014 7:10 pm

நிலவுக்குப் பகல்
இரவுக்குச் சூரியன்
விண்மீன்கள் கிடைக்கட்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 25, 2014 7:11 pm

நிலவுக்குப் பகல்
இரவுக்குச் சூரியன்
விண்மீன்கள் கிடைக்கட்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 25, 2014 7:13 pm

தெய்வங்களுக்கு
ஆயுள் தண்டனை
கோயில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ஜனனி Tue Mar 25, 2014 9:32 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:தெய்வங்களுக்கு
ஆயுள் தண்டனை
கோயில்  
 நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 3 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum